செய்யபொன் னம்பலச் செல்வா ! நின் அடைக்கலம் !
Via FB சிவனடியார்கள்
ஐயா ! நின் அடைக்கலம் ! அடியன்நின் அடைக்கலம் !
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள்நின் அடைக்கலம் !
கால்எடுத் தடக்கிய கடவுள்நின் அடைக்கலம் !
உலகுஅடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து
இடக்கையில் அடக்கிய இறைவா ! நின் அடைக்கலம் !
இடக்கையில் அடக்கிய இறைவா ! நின் அடைக்கலம் !
சிவசிவாய சிவ சிவாய நம ஓம்
ஹரசிவாய சிவ சிவாய நம ஓம்
ஹரசிவாய சிவ சிவாய நம ஓம்
கயிலைநாதனே ஈசா ! கனக அம்பல வாசா !
ஐந்தெழுத்திலே நாதமாய் ஆனந்தம் தந்திடும் நேசா !
ஐந்தெழுத்திலே நாதமாய் ஆனந்தம் தந்திடும் நேசா !
நமசிவாய ! நமசிவாய ! ஓம் நமசிவாய !
நமசிவாய ! நமசிவாய ! ஓம் நமசிவாய !
நமசிவாய ! நமசிவாய ! ஓம் நமசிவாய !
கயிலைநாதனே ஈசா ! கனக அம்பல வாசா !
ஐந்தெழுத்திலே நாதமாய் ஆனந்தம் தந்திடும் நேசா !
ஐந்தெழுத்திலே நாதமாய் ஆனந்தம் தந்திடும் நேசா !
தோழா போற்றி; துணைவா போற்றி;
வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி;
வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி;
வேதி போற்றி விமலா போற்றி
யாதி போற்றி யறிவே போற்றி
யாதி போற்றி யறிவே போற்றி
ஐயா போற்றி யணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி