ஆண்களுக்கான ஆயுதபூஜை சிறப்புப்பதிவு..!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:01 PM | Best Blogger Tips

 Cartoon Man Doing Housework PNG Images, Man Clipart, Cartoon, Do Housework  PNG Transparent Background - Pngtree

😀😊😀
பொதுநலன் கருதி வெளியீடு...
👨👨
#ஆண்களுக்கான ஆயுதபூஜை சிறப்புப்பதிவு..!

1. சீலிங் ஃபேனைத் துடைக்கும் முன் முதலில் காய்ந்த துணியால் துடைத்து விட்டு பின்  #ஈரத்துணியில் துடைக்கவும் இல்லை என்றால்
தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக் கொள்ளும்

2. லாப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் போது #பொறுமையாக எடுக்கவும். கவனம் தவறினால்
தலையில் விழ வாய்ப்புகள் அதிகம். மண்ட பத்திரம்
 
Do Housework PNG Picture, Cartoon Little Boy Doing Housework Life Vector  Material, Boy Clipart, Cartoon, Boy PNG Image For Free Download
3. சீலிங் ஃபேன்களை #ஆப் செய்து விட்டு பிறகு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும். இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்

4. ஒட்டடை அடிக்கும் போது #
ஹெல்மெட் போட்டுக் கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்
Boy Sweeping, Boy, Sweeping, Floor PNG Transparent Clipart Image and PSD  File for Free Download
5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் ''என்ன கிளீன் பண்ணிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு" என்று ஒரு #அசரீரி கேட்கும்.


அதைக் கேட்டுப் பொங்கி எழாமல்
சட்டையைப் போட்டுக் கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்குச் சென்று ஒரு கப்☕ காபி சாப்பிடவும்.அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.

பாதுகாப்புடன் #ஆயுதபூஜையை கொண்டாடுவீர்

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

உங்கள் உடல் உறுப்புகளை பாதுகாக்க

மணக்கால் அய்யம்பேட்டை | 12:02 PM | Best Blogger Tips

நம் உடல் உறுப்புகளின் அருமையை அறிவோமா?... | Tamil News Maalaimalar Special  articles
1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள்
வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
குடல் ஆரோக்கியம் முழு உடலையும் எவ்வாறு பாதிக்கிறது? அதை மேம்படுத்த  குறிப்புகள் | Buy Wow
2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
Kidney Failure: உங்க சிறுநீரகம் ஆபத்தில் உள்ளதா? இந்த அறிகுறிகளை  அலட்சியப்படுத்தாதீங்க - மனிதன்
3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.
கோலிசிஸ்டிடிஸ்: அறிகுறிகள், காரணங்கள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை
4. அதிக குளிர்ச்சியான உணவையும், கெட்டுப்போன அல்லது நாட்ப்பட்ட உணவை உண்டால் அது நீங்களே உங்கள் சிறுகுடலை காயப்படுத்துவதற்கு சமம்.
Small intestine | Digestive Function, Structure & Length | Britannica
6. அதிக அளவு காரமான மற்றும் பொறித்த உணவு உண்டால் அது நீங்களே உங்கள் பெருங்குடலை காயப்படுத்துவதற்கு சமம்..
Colon Cleansing Foods,பெருங்குடலை சுத்தமாக்க உதவும் 8 உணவுகள். - 8 foods  that cleansing your colon - Samayam Tamil
6. புகைப்பது மற்றும் அந்த காற்றை சுவாசிப்பது நீங்களே உங்கள் நுரையீரலை காயப்படுத்துவதற்கு சமம்..
Nuraieral Putrunoi,நுரையீரல் பலவீனமாக உள்ளவங்களை கோவிட்-19 பாதிக்காம இருக்க  செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன - lung cancer: higher risk for  covid-19 infection avoid these 5 habits to keep lungs healthy ...
7. துரித மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுஉண்டால் நீங்களே உங்கள் கல்லீரலை காயப்படுத்துவதற்கு சமம்...
The Liver - An Amazing Organ - Gastrointestinal Society
8. அதிக உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை உண்டால் நீங்களே உங்கள் இதயத்தை காயப்படுத்துவதற்கு சமம்..
இதயத்தை கவனியுங்கள்! | Kulasai - குலசை
9. அதிக அளவு இனிப்பான உணவு உண்டால் நீங்களே உங்கள் கணையத்தை காயப்படுத்துவதற்கு சமம்..
கணைய அழற்சி: வகைகள், அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை
10. இரவில் தொலைபேசி மற்றும் கணிப்பொறி திரை ஒளி வெளிச்சம் உங்கள் கண்களை பாதிக்கும் அது நீங்களே உங்கள் கண்களை காயப்படுத்துவதற்கு சமம்..
கண்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் | follow to protect eyes
11. எதிர்மறை எண்ணங்களை நினைப்பது நீங்களே உங்கள் மூளையை காயப்படுத்துவதற்கு சமம்...
மூளை ஏன் முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது? | Why is the brain considered a  vital organ?
12. எப்போது உங்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சியை துன்பத்தை அன்பை பகிர உறவுகள் இல்லையோ அப்போது நீங்களே உங்கள் மனதை காயப்படுத்துவதற்கு சமம்..
உடலின் சக்தி பெரும் சக்தி" உணவே நல்மருந்து | Facebook
இந்த எல்லா உறுப்புகளும் எந்த சந்தையிலும் கிடைப்பதில்லை..

அதனால் உங்கள் உடலின் மீது கவனம் செலுத்த வேண்டும்.. ஆரோக்கியமான உடல் அவசியம்..🌴🌴🌴🌴🌴🌴🌴🌴


🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, grass and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹