மோடி எளிமை! மோடி ஆளுமை ! மோடி சாம்ராஜ்யம்! சக்கரவர்த்தி, பேரரசர்; ராஜாதி ராஜா "

மணக்கால் அய்யம்பேட்டை | 3:26 PM | Best Blogger Tips

 


ஒரு மாநிலத்தில் 14 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சர், பின்னர் 10 ஆண்டுகள் தொடர்ந்து நாட்டுக்கே பிரதமர்..!

 

1) எனக்கோ என் குடும்பத்துக்கோ சாராய ஆலைகள் கிடையாது..

 PM Modi meets his mother Heeraben at her Gandhinagar residence in Gujarat |  India News - Times of India

2) எனக்கோ என் குடும்பத்துக்கோ தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் கிடையாது..

 Pinterest | Portraiture painting, Potrait painting, Face sketch

3) எனக்கோ என் குடும்பத்துக்கோ இந்தி கற்றுக்கொடுக்கும் தனியார் பள்ளிகள் கிடையாது...

 

4) எனக்கோ என் குடும்பத்துக்கோ சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் கிடையாது...

 

5) எனக்கோ என் குடும்பத்துக்கோ தோப்பு, தோட்டங்கள், ரிசார்ட்கள் கிடையாது..

 Vadnagar: Where PM Modi spent his childhood, selling tea, dreaming big -  India Today

6) எனக்கோ என் குடும்பத்துக்கோ பங்களா, அடுக்குமாடி வீடுகள் கிடையாது.

 Prime Minister Narendra Modi inaugurates the Biplobi Bharat Gallery

7) எனக்கோ என் குடும்பத்துக்கோ சினிமா தயாரிப்பு கம்பெனிகள், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கிடையாது.

 

ஆனால் தமிழக மாநிலத்தை மட்டுமே

 

 புத்தியுள்ள தமிழக மக்களும் சிந்திக்க வேண்டும்..!

 


 

தலைவிறி கோலத்தை தவிர்ப்போம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:13 PM | Best Blogger Tips

 பெண்களின் கூந்தல் மகத்துவம் - தமிழ்விதை

 

பின்னல் உறவைக் குறிக்கிறது.

முடியை விரித்துவிடுவது(free hair) அமங்கலமானது...

எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது.

 கூந்தலில் எண்ணெய் பசையை நீக்க 7 எளிய வழிமுறைகள்.!

ஆகையினால் தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிறி கோலமாக செல்வர்.

 

அதன் பொருள் "என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு. இனி எந்த உறவும் எனக்கில்லை" என்பதாகும்...

 

மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது.

 

நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (medium) போன்றது முடியின் நுனி...

 

மேலும் ஸந்யாஸிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்...

 

ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை... நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை... என்பதை உணர்த்துவதற்காக...

 

ஆகையினால் தான் முற்காலத்தில் நுனி முடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர்...

 

ஆகையால் தலைவிறி கோலத்தை தவிர்ப்போம்.இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது.

 

பின்னல் இதன் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது. மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன. ஒரு நதி (ஸரஸ்வதி) புலப்படுவதில்லை.

 

இதே போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

 

பின்னலின்

வலது- பிறந்த வீடு

இடது-புகுந்த வீடு

நடுப்பகுதி-பெண்

தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.

சிவலிங்கம்

தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும்

தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள்.

 பின்னலின் மகத்துவம்

ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும்.......

Multimatrimony - தலை முடி உதிராமல் நன்கு வளர!!! தினமும் தலையில் எண்ணெய்  தடவி நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ...
Thanks & Copy from Web


 

உயர்ந்தது ஒழுக்கம்.....!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:02 PM | Best Blogger Tips

 தேவாங்கர் சமூகம் - "கதை" ஒன்று சொல்லவா...??? தலைப்பு: ❤️அக ஒழுக்கம்❤️  "தன்னை உணர்ந்த குருவும் அவரது சீடனும்" வெளியூருக்கு சென்று தங்கள் ...

 

ஒன்று முதல் எட்டு வரை. உயர்ந்தது ஒழுக்கம்

 

 

திசையை

எட்டாகப் பிரித்த

நம் முன்னோர்கள்..

 

கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

வட கிழக்கு

வட மேற்கு

தென் கிழக்கு

தென் மேற்கு

 

திசையை

எட்டாகப்

பிரித்தவர்கள்,

 இசையை

ஏழாக

கொடுத்தார்கள்..

 Charcoal pencil sketch #omkarkhochare | Abstract pencil drawings, Art  drawings sketches pencil, Indian art paintings

  ரி நி

 

 இசையை

ஏழாக

கொடுத்தவர்கள்,

 சுவையை

ஆறாக

பிரித்தார்கள்...

 

இனிப்பு

கசப்பு

கார்ப்பு

புளிப்பு

உவர்ப்பு

துவர்ப்பு

 இது தெரியுமா ? அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்..!

சுவையை

ஆறாக

கொடுத்தவர்கள்,

 நிலத்தை

ஐந்தாக

பிரித்தார்கள்...

 

குறிஞ்சி

முல்லை

மருதம்

நெய்தல்

பாலை

 5 Vagai Nilangal | Ivagai Nilangal in Tamil | ஐவகை நிலங்கள்

நிலத்தை

ஐந்தாக

பிரித்தவர்கள்

 காற்றை

நான்காக

பிரித்தார்கள்...

 

தென்றல்

வாடை

கோடை

கொண்டல்

 

காற்றை

நான்காக

பிரித்தவர்கள்

 மொழியை

மூன்றாக

பிரித்தார்கள்..

 

இயல்

இசை

நாடகம்

 உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு எந்த இடம்? | SBS Tamil

மொழியை

மூன்றாக

பிரித்தவர்கள்,

 வாழ்க்கையை

இரண்டாக

வகுத்தார்கள்...

 

அகம்

புறம்

 

கணவன் மனைவி

வாழும் வாழ்க்கை

அக வாழ்க்கை...

 கற்பு நெறியும், கற்புசார் புனைவுகளும் « Siragu Tamil Online Magazine, News

வெளியில் இருக்கும்

வியாபாரம் மற்றும்

விவசாயம் எல்லாம்

புற வாழ்க்கை...

 

வாழ்க்கையை இரண்டாக

வகுத்த தமிழரகள்...

 ஒழுக்கத்தை

மட்டும் ஒன்றாக

வைத்தார்கள்...

 

அதை

உயிரினும்

மேலாக

வைத்தார்கள்...

 

இதைத்தான்

அய்யன் வள்ளுவர்

இரண்டு அடியில்

அழகாகச் சொல்கிறார்...

 ௱௩௰௧ - ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். -  ஒழுக்கமுடைமை - அறத்துப்பால் - திருக்குறள்

"ஒழுக்கம் விழுப்பந் தரலான்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்"

Kural 132, குறள் 132, பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்  (Parindhompik Kaakka Ozhukkam Therindhompith) | திருக்குறள் 132 குறள் தமிழ் 

 

 


 Thanks & copy from Web.