கும்பகோணத்தை சுற்றினால்.,

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips

எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்?கும்பகோணம் திருக்கோயில்கள் - ஐபிசி பக்தி

வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும்!!

தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட

 ஒரு மாநகரம் என்றால்

அது கும்பகோணம் தான்.

கும்பகோணம் திருக்கோயில்கள்

Kumbakonam temples in tamil | Temples Around Kumbakonam | கும்பகோணம்  திருக்கோவில்கள் 

கருமுதல் சதாபிஷேகம் வரை பலனடைய இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.

கரு உருவாக - கருவளர்ச்சேரி,

Suparni Devi: Karuvalarchery Temple Near Kumbakonam for Childbirth Blessings

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்,

கருவைக் காத்தருளும் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்,

வைத்தீஸ்வரன் கோவில் – சரவணன் அன்பே சிவம்

ஞானம் பெற - சுவாமிமலை,

தித்திக்கும் திருப்புகழ் நாயகன் - 15 | சுவாமிநாதனாய் அருளும் சுவாமிமலை |  Swamimalai Temple - hindutamil.in

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர் சரஸ்வதி கோயில் ,

தமிழகத்தில் உள்ள ஒரே சரஸ்வதி கோவில் | Koothanur Saraswathi Temple |  கூத்தனூர் சரஸ்வதி கோவில்

எடுத்த காரியம் வெற்றி பெற,

மனதைரியம் கிடைக்க. - பட்டீஸ்வரம்,

பட்டீஸ்வரம் துர்க்கை ஆலயம் | Santhipriya Pages

உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்,

Brahma Temple, kumbakonam , TAMIL NADU, TEMPLE FIRST - YouTube

செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்,

Oppiliappan Temple,ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில், திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்  - 108 திவ்ய தேசங்கள் 13வது கோவில் - oppiliappan temple, thirunageswaram,  thanjavur district - 108 divya ...

கடன் நிவர்த்தி பெற -

திருச்சேறை சரபரமேஸ்வரர்,

கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரம் | Thirucherai Saraparameswarar Temple |  ருண விமோசன லிங்க தரிசனம்

இழந்த செல்வத்தை மீண்டும் பெற -

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி

நம்ம ஊரு திருவிடைமருதூர் -Thiruvidaimarudur - ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்  ஸ்ரீ ஜோதி மகாலிங்க சுவாமி கோவில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயம் ...

பெண்கள் ருது பிரச்சினைகள் தீர -

கும்பகோணம் காசி விஸ்வநாதர்

(நவ கன்னிகை),

காசி விஸ்வநாதர் கோயில், கும்பகோணம்Kasi Viswanathar Temple : Kasi Viswanathar Kasi Viswanathar Temple Details  | Kasi Viswanathar- Kumbakonam | Tamilnadu Temple | காசி விஸ்வநாதர்

திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி,

Thirumanancheri Temple | கல்யாண சுந்தரேஷ்வரர் | திருமணத் தடைகள் நீக்கும்  திருமணஞ்சேரிதிருமணஞ்சேரி திருத்தல மகிமை! - Thirumanancheri Temple History - Samayam  Tamil

மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்,

கஜகரீ ஐஸ்வர்யம் : திருச்சத்திமுற்றம் தழுவக் குழைந்த நாதர்!திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியாதிருச்சக்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில் பட்டீஸ்வரம் / Thirusakthimutram  Temple Patteeswaram - YouTube

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி,

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் வரலாறு|thiruvalanchuzhi temple  history|Kabartheeswarar temple - YouTube 

பாவங்கள் அகல

கும்பகோணம் மகாமக குளத்தில் ஏராளமானோர் புனித நீராடல்!

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,

திருக்கடையூர் ரகசியம் என்ன தெரியுமா? | thirukadaiyur temple secret

நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, beard, golfing, golf course and grass  🌷 🌷🌷 🌷