வாழ்க்கை ------- வெறும் 3000 நாட்கள் மட்டுமா ........!!!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:24 AM | Best Blogger Tips

 உயிரைக் கண்டுபிடித்த குழந்தைகள் (in Tamil) - Vikalp Sangam

 

_*உலகில் ஒரு மனிதனின் சராசரி...*_ 
  அழகோவியம் - உலகில் ஒரு மனிதனின் சராசரி... ஆயுட்காலம் 70 ஆண்டுகள். ☆பாலிய  வயது முதல், பருவ வயது வரை: முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் ...
_*ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.*_
_*பாலிய வயது முதல், பருவ வயது வரை:
 20+ Childhood Pictures | Download Free Images & Stock Photos on Unsplash
*_ _முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்._
 
_*வாழ்வின் கடைசி 20 வருடங்கள்:*_ 
10 old age homes in India for abandoned senior citizens - Give.do
 
_நாம் வாழ்ந்தும்_ _பயனில்லை,_
 
_வீட்டில் இருக்கும்_
 
_Table,_
 
_chair,_
 
_போல் நாமும் ஒரு பழைய பொருள் ஆகி விடுவோம்._
 
_20+20= 40 போக மீதி இருப்பது 30 வருடங்கள்._
 
 
_*அந்த 30தில் 10 வருடங்கள்:*_ 
Tamilnadu culture painting | Painting, Tamil art culture, Indian art  paintings
 
_குறைந்த பட்சம் தினசரி_
 
_8 மணி நேரம்_
 
_தூங்கி_ _விடுகிறோம்._
 
_*மீதி இருப்பது: 20 வருடங்கள்.*_
 
_இதில் வேலை, business என்று பணம் சம்பாதிப்பதற்காக 12 மணிநேரம் உழைக்கிறோம்,அதில் 10 வருடங்கள் போய் விடுகிறது._
 
_*மீதி இருப்பதோ:*_
 
_*10 வருடங்கள்.*_
 
_*இதில்:*_
 
_மனைவியோடு பிரச்சனைகள்,_
 
_குழந்தைகளோடு பிரச்சினைகள்,_
 
_உடல் நல குறைபாடுகள்,_
 
_என 2 வருடங்கள் போய் விடும்._
 
_*மீதி இருப்பது வெறும்:*_
 
_8 வருடங்கள்._
 
_அதாவது 2922 நாட்கள்._
 Culture of Tamil Nadu - Holidify
_நமது மன திருப்திக்காக,_
 
_இந்த 2922_ _நாட்களை_ 
 
_வேண்டுமானால்_
 
_'round'டாக 3000_ _நாட்கள் என வைத்துக்_ _கொள்ளலாம்._
 
_நாம் இந்த உலகத்தில் எந்தவித பிரச்னைகளும் இல்லாமல் ஒரளவு நிம்மதியாக வாழக்கூடிய நாட்கள்,_
 
 What is Tamil culture? - Quora
_வெறும் 3000 நாட்கள் மட்டும் தான்._
 
_*இந்த_3000_நாட்கள் வாழ்வதற்கு:*_
 
_மனம் நிறைய…………!!!!!???_
 
_*வெறுப்பு,*_ கோபம் வர வேண்டுமா அல்லது வரக்கூடாதா? - Quora
 
_*கோபம்,*_
 
_*துரோகம்,*_ விரோதத்திற்கும், துரோகத்திற்கும் என்ன வித்தியாசம்? - Quora
 
_*வன்மம்,*_
 
_*வன்முறை,*_
 
_*வஞ்சகம்,*_
 
_*அகங்காரம்,*_ கூத்தாநல்லூர் POST: கோபம்
 
_*தலைக்கனம்,*_
 
_*ஏளனம்,*_
 
_*சந்தேகம்,*_To avoid anger ... | கோபம் வராமல் இருக்க...
 
_என எத்தனையோ எதிர்மறை குணங்களோடு மட்டும் ஏன் நாம் வாழ வேண்டும்?_
 
_வாழ்க்கையில்_
 
_இவற்றை_
 
_பின்பற்றலாமே……_
 
_*அன்பு.*_
 
_*கருணை.*_
 ivinsTamil | Tamil News Site - iVinsTamil
_*இரக்கம்*_
 
_*பாசம்,*_
 கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள் | Tamil and Vedas
_*அமைதி,*_
 
_*நட்பு,*_
 
_*நம்பிக்கை,*_
 
_*காதல்,*_
 
_*இயற்கை,*_
 
_*உதவி,*_
 
_*புன்னகை,*_
 
_*கனிவு,*_ LOVE VILLAGE ll#art#drawing #indianart #religion "village drawing"#drawingskill  #sketch - YouTubeMay be an image of 1 person
 
_*குழந்தை,*_ May be art of 4 people and text
 
_*பாராட்டு,*_
 
_*விட்டுக்கொடுத்தல்,*_
 
_*இறை பக்தி,*_
 
_*குடும்பம்,*_ Pin by Suputtra 💖my love💖 on บ้านทุ่ง | Village scene drawing, Scene  drawing, Childhood memories art
 
_*தன்னம்பிக்கை,*_
 
 _*மகிழ்ச்சி,*_
 
_*சந்தோஷம்,*_
 
_என எத்தனையோ_
May be an illustration of 1 personMay be an image of 2 people, temple and text that says "MuseumArtPaintngs.com"May be an illustration of 5 people and fluteMay be an illustration of 5 people
 May be an image of 3 peopleMay be an illustration of swan
_positive வான_ _விஷயங்கள்_ 
_இருக்கின்றனவே._
 
_இவற்றை_ _பின்பற்றலாமே._
 
_*நெருப்பு தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் எரித்துவிடும்.*_
 
_தண்ணீர் தன்னைச்சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் குளிர வைக்கும்._
 
_*அது நெருப்பாகவே இருந்தாலும் கூட.*_ 
 
 
_ஒருபோதும் நம் வாழ்வில் நெருப்பைஉமிழாமல்,_ 
 
_*எப்போதுமே நம் மனதை தண்ணீர்போல் வைத்து இருப்போம்.*_
Bruce Lee Quote: “Empty your mind, be formless, shapeless – like water.” 
 ✍🏼🌹*✍🏼🌹*✍🏼🌹*