கீழடியில் ஆய்வு - இந்துக்கள் தான் உண்மையான தமிழர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:11 PM | Best Blogger Tips
Image may contain: sky, cloud and outdoor

கீழடியில் ஆய்வு செய்ய தேர்தெடுக்கப்பட்ட மொத்த இடத்தின் பரபரப்பளவு 110 ஏக்கர்
இதுவரை ஆய்வு நடைபெற்றள்ளது மொதத்மே இரண்டு ஏக்கர் இடத்தில் தான் அதில் முழுமையாக ரு ஏக்கர் இடத்தில் தான் 100 குழிகள் மட்டுமே தோண்டி எடுத்து ஆய்வு செய்து வருகிறார்கள்,
Image result for கீழடியில் ஆய்வுImage result for கீழடியில் ஆய்வு
இன்னும் இங்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு நடைபெற்றால் தான் எதுவுமே சொல்ல முடியும் என்று இந்த ஆய்வை செய்த அமர்நாத் இராமகிருஷ்ண சொல்கிறார்..
தற்போது ஆய்வு நடைபெற்று வருகிற அந்த இடம் தொழிற்சாலை ஒட்டிய குடியிருப்பு பகுதியாக இருக்கலாம் என்று ஆய்வுவாளர்கள் கணித்து கொண்டு இருக்கிறார்கள்
Image result for கீழடியில் ஆய்வுRelated image
வழிபாட்டு ஆலயங்கள் அந்த இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை, ஏனெனில் ஆலயங்கள் இரண்டு ஏக்கர் இடத்திற்குள்ளேவா இருக்கும்?
இப்ப இந்த காலத்திலேயே ஆலயங்கள் ஊருக்கு எத்தனை இருக்கிறது ? ஆலயங்களுக்கும் வீடுகளுக்கும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
அதுவும் இன்னும் சில ஊர்களில் கோவில்கள் இல்லாமலும் இருக்கிறது
பொதுவாக ஒரு நகரம் என்பது குறைந்தபட்சம் 5'சதுர கி.மீட்டர் பரப்பளவில் இருக்கும் , இதில் நான்கு ஐந்து கோவில்கள் இருக்கும், அப்படியானால் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு கோவில் இருக்க தான் வாய்ப்பு உள்ளது...
அதுபோலவே அந்த காலத்திலும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு கோவில் தான் அங்கும் இருந்து இருக்கும்...
Related imageRelated image
ஆனால் தற்போது கீழடியில் தொல்லியல் துறையால் ஆய்வு செய்து உள்ள இடம் ஒரு ஏக்கர் மட்டுமே...
அதற்குள் அங்கு இந்து வழிபாட்டு முறைகள் இல்லை அதனால் கீழடியில் இந்து மதம் இல்லை என்று அவசரப்பட்டு கூறுபவர்கள் நோக்கம் என்ன?
இந்து மத விரோதிகள் மிக சாமர்த்தியமாக இந்து மதம் வேறு, தமிழர் வேறு, என்று பிரிக்க முற்பட்டு வருகிறார்கள்
அதற்கான தொடர்ச்சியாக தான் இட்டுகட்டி கீழடி ஆய்வுகளை இந்து மதத்திற்கு எதிராக வதந்திகளை பரப்பி வருகிறார்கள்...
இவர்களால் தமிழர்களின் ஐந்து திணைகளுக்குமான கடவுள்கள், வழிபடும் முறைகளை அழிக்க முடியாது
Image result for கீழடியில் ஆய்வு
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவையே ஐந்திணைகளை நாம் படித்து இருக்கிறோம். .
1) முருகன் - குறிஞ்சி கடவுள்
ஐந்து வகை தமிழர் திணைகளுள் இது முதன்மையானது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும்.
2) திருமால் - முல்லை கடவுள்
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
3) இந்திரன் - மருத கடவுள்
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம். மருத நில மக்களின் இறைவன் இந்திரன்.
4) வருணன் - நெய்தல் கடவுள்
கடலும் கடல் சார்ந்த நிலமே நெய்தல்.
5) பாலை நிலத்தின் கடவுள் 'கொற்றவை' அல்லது காளி.
இப்படிப்பட்ட தமிழிலக்கியத்தின் கோடி வரம்பினில் நாடித் துரும்பு கூட படிக்க அறியாது, அறிய முனையாது, வெற்றுக்கென சழக்காடி வரும் இத்தகையோரை தமிழரெனக் கருதாது சாடியெனத் தள்ளி வைப்போம்.
Image result for கீழடியில் ஆய்வு
தமிழர் வரலாறு மண்ணுக்கடியில் இருப்பது ஏராளம் அதை தோண்டி எடுத்து நமக்கு பார்க்கும் முன்பு 2600 வருச பழைமையான பிள்ளையார்பட்டி கோவிலுக்கு மதம் இல்லையா..?
சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள் கால வரலாறு இந்து மதத்தின் வழிபாடுகளை தானே சொல்கிறது?
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், மனுநீதி சோழன் கட்டிய கோவிலுகள் மதமில்லையா..?
Image result for கீழடியில் ஆய்வு
பல்லவ மன்னர்கள் கட்டிய மாமல்லபுரம் குகை குடை கோயில் இந்த மதத்தின் அடையாளமாக தெரியவில்லையா?
பாண்டிய மண்ணில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உலக அதிசயமாக இந்து மதத்திற்கு பெருமை சேர்க்கிறதே இதை அறியவில்லையா?
கீழடிக்கு மறுபக்கம்
#தாமிரபரணி நதியில்...
3000
ஆண்டுகள் பழமையான #அனுமன் #சீதையிடம் #ராமனின்கணையாழியை தரும் சிற்பம்...
மற்றும் பல #சிங்க_முக_யாழி சிற்பங்கள்...
கீழடியை விட மிக மிக தொன்மையானது தாமிரபரணி நாகரீகம்...
ஆன்மீகமே தமிழனின் வரலாறு, ஆன்மீகமே தமிழனின் வாழ்வியல்...
கீழடியில் அந்த ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே தமிழர் உலகம் இல்லை தமிழா
இந்தியா முதல் இந்தோனேசிய வரை
இலங்கை முதல் இமயம் வரை
காஞ்சி முதல் கம்போடியா வரை
தமிழர் கலாச்சாரம் பூமியெங்கும் பரவிக்கிடக்கிறது..
கீழடி ஆய்வுகள் 2% சதவீதம் கூட முழுமை பெறாத நிலையில் அதற்குள் பொய் மூட்டைகளை டமில் டேசியவாதிகள் அணுகுண்டாய் வீசி கொண்டு உள்ளார்கள்...
இதெல்லாம் எதற்கு?
யாரை திருப்பதி படுத்த?
சிவ பரமசிவம் 
Image may contain: 1 person, close-up
திருவாரூர்