அழகானது

மணக்கால் அய்யம்பேட்டை | 9:44 AM | Best Blogger Tips

Image result for அழகானது

https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ எரிவதில் தீபம் அழகானது.......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png
☔ சுடுவதில் சூரியன் அழகானது.......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png
☔ சுற்றுவதில் புவி அழகானது.......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png
☔ வளர்வதில் பிறை அழகானது.......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png
☔ மின்னுவதில் விண்மீன் அழகானது........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ தவழ்வதில் குழந்தை அழகானது........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ நடப்பதில் நதி அழகானது.......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ குதிப்பதில் கடல் நீர் அழகானது......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ விழுவதில்அருவி அழகானது..........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ உறைவதில் பனி அழகானது........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ விளைவதில் பயிர்கள் அழகானது.......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ தலை சாய்ப்பதில் நெற்கதிர் அழகானது......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ குளிர்ச்சியில் தென்றல் அழகானது........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ உழைப்பதில் வியர்வை அழகாய்........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ பாடுவதில் குயில் அழகானது.........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ பறப்பதில் புறா அழகானது........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ கலையினில் அறுபத்துநான்கும் அழகானது......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ காதலில் புரிதல் அழகானது........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ உறவினில் நட்பு அழகானது........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ மொழிகளில் மழலை மொழி அழகானது.......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ இத்தனைக்கும் இதற்கு மேலேயும்.......
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ எப்போதும் தாய்மை அழகானது........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ இதை உணர்ந்த அத்தனை உள்ளங்களும் அழகானது.......!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்வில்.....???
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ குறை ஒன்றும் இல்லையே........!!!
https://www.facebook.com/images/emoji.php/v6/f10/1/16/2614.png☔ இவ்வளவுழகான வாழ்க்கையை தந்த இறைவனை நன்றி மறவா இருப்போம்.

நன்றி இணையம்