கொடைக்கானல் – தென்னிந்தியாவின் மலர்..

மணக்கால் அய்யம்பேட்டை | 11:46 AM | Best Blogger Tips

 No photo description available.


கொடைக்கானல் – தென்னிந்தியாவின் மலர் மகளான அழகிய ஹில் ஸ்டேஷன்! 🌿🏞️
No photo description available.
கொடைக்கானல் (Kodaikanal) என்பது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மலைப்பகுதி. இது  கடல்மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் இயற்கையின் அற்புதங்கள் நிறைந்த ஒரு சொர்க்கம்!
No photo description available.
✨ எங்கே உள்ளது?

கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. மதுரை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்கு அருகில் இருக்கிறது.
Kodaikanal - Wikipedia

No photo description available.
🏕️ பிரபலமான இடங்கள்
No photo description available.
1️⃣ கொடைக்கானல் ஏரி – படகு சவாரிக்குப் புகழ்பெற்ற மிக அழகிய ஏரி.

No photo description available.
2️⃣ குறிஞ்சி ஆண்டவர் கோவில் – ஆண்டுதோறும் பசுமை சூழலுடன் காணக்கிடைக்கும் ஆன்மீக தலம்.

கொடைக்கானல்
3️⃣ கோக்கர் ஸ்வாலா (Coaker's Walk) – மெழுகு போல் மென்மையான நடைபாதை, அற்புதமான ஒளிவிலகல் காட்சி!

May be an image of fog, cloud, mountain and twilight
May be an image of 1 person, fog, cloud and mountain

4️⃣ பைலர் பாயின்ட் (Pillar Rocks) – மூன்று உயரமான பாறை தூண்கள், 

No photo description available.புகைப்படத்திற்கேற்புடைய இடம்.

No photo description available.
5️⃣ சில்வர் கேஸ்கேட் அருவி – கொடைக்கானல் செல்லும் வழியில் அழகிய அருவி.

No photo description available.
6️⃣ பேரியாறு வனவிலங்கு சரணாலயம் – காட்டுயிர்கள் வாழும் பாதுகாப்பான இடம்.


7️⃣ குரிஞ்சி மலர் பூக்கும் நிலம் – ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீல மலர்.
No photo description available.
இவை அனைத்தும் கொடைக்கானல் நகரத்தை சுற்றி உள்ள பகுதிகள் கொடைக்கானல் நகரத்தை தாண்டி 20 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகுதிகள்...

No photo description available.
பூம்பாறை மன்னவனூர் பூண்டி கூக்கல் கிளாவரை
 
🌤️ எப்போது செல்லலாம்?

கொடைக்கானல் சுற்றுலாவுக்கு ஏற்ற நேரம் மார்ச் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை. கோடைக்காலம் சற்று குளிராக இருக்கும், ஆனால் மழைக்காலங்களில் அதிக வெண்மை மூடப்படும்
No photo description available.
🌿 கொடைக்கானல் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அழகிய இயற்கை பரிசு! 

No photo description available.

No photo description available.
நான் பல முறை சென்றுள்ளேன் இதுவரை  நீங்கள் எத்தனை முறை சென்று பார்த்துள்ளீர்கள்???

No photo description available.


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available. 🌷 🌷🌷 🌷

பயணங்கள், அனுபவங்கள் என்னவெல்லாம் செய்யும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

 இதுவே கொடைக்கானல் செல்ல சரியான நேரம் – சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் பூத்து  குலுங்கும் மலர்கள்! | This is the right time to visit Kodaikanal and its  beautiful annual ...

ஒரு
பட்டாம்பூச்சி பத்தே நிமிடங்களில் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுத்தரும்..

யாருக்கும் காத்திராமல், யாரையும் காத்திருக்க வைக்காமல்,
நமது நேரத்தில் நாம் வாழ்வோம்.,

நடையில் வேகம் கூட்ட வேண்டுமா, செய்யலாம்.,
ஒரே இடத்தில ஒன்றரை மணி நேரம் ஆணியத்தாற்போல் ரசித்துக்கொண்டே நிற்க வேண்டுமா, செய்யலாம்.

மலை ஏறலாம். சறுக்கி விழலாம். மரமேறலாம்., ஓடையில் குதிக்கலாம்.
இதுவே கொடைக்கானல் செல்ல சரியான நேரம் – சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் பூத்து  குலுங்கும் மலர்கள்! | This is the right time to visit Kodaikanal and its  beautiful annual ...
நிறைய பேருடன் பேசலாம்.
உடன் பயணிகலாம். புதிய விஷயங்களை கற்கலாம்.

புதிய நண்பர்கள் கிடைப்பர். பழைய விரோதிகளை மறந்தே போவோம்.,

சமயங்களில்
யாருக்கோ வலிய சென்று உதவுவோம். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் லிப்ட் தருவார்.

பொக்கை வாய் பாட்டி நம் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்!

ஆடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்றுப்போவோம்!

தொட்டாஞ்சினுங்கி இலைகளினூடே தொடாமலே சிணுங்கும் பூவை ரசிக்கலாம்!

கழுதை ஏற்றம் முதல் யானை ஏற்றம் வரை கற்கலாம்  (அதிர்ஷ்டமிருந்தால் ஒரு உதை, மிதி வாங்கலாம்).

வண்ணாந்துறையில் கபடி ஆடலாம்.

திட்ட வந்த
பெரிய மனிதரை நடுவராக்கலாம். நம் பிஸ்கெட்/சிப்ஸ் பாக்கெட்டுகளை அவர்களின் சோளரொட்டிக்கு பண்டமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஓணம் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள் | Kerala  tourists throng Kodaikanal due to Onam holiday - hindutamil.in
மொத்தத்தில், நாம் எப்போதும் தூக்கிச் சுமப்போமே ஒரு மூட்டை, அது இல்லாமல் வெகு இலகுவாய் உணர்வோம்!

தினசரி வாழ்வில் நாம் எத்தனை அர்த்தமில்லா விஷயங்களுக்காக வருந்தி மெனக்கெடுகிறோம் என்று உணரலாம்!

அன்புடன்
K. மாரிக்கண்ணு  DHS
விராலிமலை
புதுக்கோட்டை (DT)

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

.