· நெல்லிக்கனியை
தினசரி சேர்த்து
வர கருப்பை
நோய் குணமாவதோடு
தாய்க்கும் குழந்தைக்கும்
சிறந்த டானிக்காக
பயன்படுகிறது.
· அருகம்புல்லை
அரைத்து உட்கொண்டால்
பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.
· முருங்கைக்காயை
சமைத்து
சாப்பிட்டு
வர
கருப்பையின்
பலவீனம்
மறைந்து
பலம்
பெறும்.
· அரசமரத்தின்
இலையை
மைய
அரைத்து
காலையில்
வெறும்
வயிற்றில்
1-உருண்டை
சாப்பிட்டு
வர
குழந்தை
பாக்கியம்
கிடைக்கும்.
நன்றி இணையம்