
இந்திய விமானம் கடத்தல்... மும்பை தாக்குதல்....
பாராளுமன்றத்தில் தாக்குதல்.... என சில சம்பவங்கள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம்........
இந்த சம்பவங்கள் அனைத்தும் உளவுத்துறையின் சில தகவல் பரிமாற்ற தோல்விகளால் ஏற்பட்டது என்பதை கண்டிப்பாக ஒப்புக்கொள்ள தான் வேண்டும்......
(ஏனென்றால் அப்போதிருந்த அரசுகளால் முழுமையாக இந்திய உளவுத்துறைக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை......)
இந்திய உளவுத்துறையின் கைகள் கட்டப்பட்டிருந்தன...
எப்படி என்றால்......
( சார்ஜாவில் Point Blank Range ல் சுற்றி வளைக்கப்பட்ட #தாவூத்தை எதுவும் செய்ய வேண்டாம் விட்டு விடுங்கள் என்று சொல்லி அவனுக்கு பாவ மன்னிப்பு வழங்கியது இத்தாலி மேலிடம்)
நமக்கான ஒரு அரசு வராதா ஒரு நல்ல தலைவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்.....
இந்திய உளவுத்துறைக்கு முழு அதிகாரம் கொடுக்கக்கூடிய ஒரு அரசும் அமைந்தது....
அதன் பின் அதன் செயல்பாடுகள் அசுர வேகத்தில் மாறியது.....
இதனை விட பல மோசமான பல தீவிரவாத தாக்குதல்களை யாருக்கும் தெரியாமல் வெளி உலகுக்கு சொல்லாமல் காதும் காதும் வைத்தது போல் இந்திய பாதுகாப்பு படையும் இந்திய உளவுத்துறையும் முறியடித்து கொண்டு இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்....
காவல் பணியில் இருப்பவருக்கு சகல விதமான பாதுகாப்பும் கிடைக்கின்றது.....
சொல்லப்போனால் அவருடைய #யூனிஃபார்மே ஒரு காவலாக இருக்கும்....
ஆனால் உளவுப் பணியில் இருப்பவருக்கு தன்னை யார் என்றே வெளியுலகுக்குச் சொல்ல கூட முடியாத சூழ்நிலையில் இருப்பவருக்கு....
தன்னையும் பாதுகாக்க வேண்டும் தன் நாட்டையும் காக்க வேண்டும்.....
என்ற அதி உன்னத கடமை கொண்ட ஒரு வீரனுக்கு எத்தகைய மனநிலை இருந்தால் அவன் எந்தவித அசாதாரண சூழ்நிலையிலும் தன்னையும் காத்து தன் நாட்டிற்கும் தகவல் கொடுக்க முடியும்......
மேல் தேக்கத் தொட்டியில்... கலந்தவனையே யார் என்று கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை நிலவும் இடத்தில்........
திடீரென எங்கிருந்தோ மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வந்து கொத்துக்கொத்தாக சிலரை அள்ளி கொண்டு செல்கிறார்களே.... எப்படி..
Operation Sindoor ன் போது நடைபெற்ற மிகத் துல்லியமான தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையின் பங்கு முக்கியமானது....
யார் காரணம்......
#பாட்ஷாவாக....... பாயாக.... மாறி.........
ஒரு சனாதானவாதி உயிர் போகும் நிலை வந்தாலும் செய்யக்கூடாத செயல்களை..
தன்னாட்டிற்காக தன் நாட்டின் பாதுகாப்பிற்காக..
#எதிரியின் கூட்டத்திற்குள் மட்டும் அல்லாமல் எதிரியின் நாட்டிற்குள்ளும் சென்று இந்திய தேசத்திற்காக தன் உயிரையும் பணயம் வைத்து..
இந்திய தேசத்தின் மூவர்ண கொடியை கம்பீரமாக பறக்க விட்ட #மாவீரன்......
இந்திய சரித்திரத்தில் உளவு என்று ஒரு பக்கம் இருந்தால் அதில் கண்டிப்பாக இவருடைய பெயரும் இருக்கும்......
தன் வாழ்க்கை முழுவதையுமே இந்த தேசத்திற்காக ஒப்படைத்த மாமனிதன்.......
#கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி திடீரென்று காணாமல் போகின்றான்...
#பாகிஸ்தானில் வாழக்கூடிய பக்கிரி பாய்களுக்கு சொர்க்கத்தில் சந்தோஷமாக வாழ்வதற்கு #தட்கல் முறையில் தொடர்ந்து விசா கொடுக்கப்பட்டு வருகிறது.
இதையெல்லாம் செய்து கொண்டிருப்பது யார் அவர்களின் பின்னணியில் இருப்பது யார் உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது......
ஆனால் யாரோ ஒருவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.....
அரிதாரம் பூசி அரியணை ஏற ஆசைப்பட்டு காத்திருக்கும் #கூத்தாடிகளின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருக்கும் அளவு ..
இந்த மாபெரும் வீரனின் வரலாற்றை இந்திய குழந்தைகளோ இளைஞர்களோ
தெரிந்திருக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.....
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவரை போன்ற இவர்களைப் போன்ற வீரர்களின் வரலாற்றை...... கண்டிப்பாக
தெரியப்படுத்துங்கள்......
உலகில் எந்த தலைவரும் அவ்வளவு சீக்கிரத்தில் சந்திக்க முடியாத ரஷ்ய அதிபர் #புதினே நேரில் பார்த்து பேச விரும்பிய ஒரு மாபெரும் உளவாளி....
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தேசத்திற்காக....
இன்று அந்த மாமனிதனுக்கு பிறந்தநாள்.........
அவர் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ நாம் வாழ்த்துவோம்.... வணங்குவோம்....
இந்திய பாதுகாப்பு ஆலோசகர்......
#அஜித்தோவல்.....
நல்லவனுக்கு உயிரைக் காக்கும் #DOVAL......




.gif)
