எங்க ஊா் ! ஆடி திருநடனத் திருவிழா அழைப்பிதழ் 2026

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 PM | Best Blogger Tips

 

அன்புடையீர் வணக்கம் !

திருவாரூர் மாவட்டம் 
திருவாரூர் தாலுகா 
மணக்கால் அய்யம்பேட்டை 
 
அருள்மிகு ஸ்ரீ செல்லம்மா காளியம்மன்
 
 ஸ்ரீ வாலைமுக்கண்ணி அம்மன்
 
திருநடனத் திருவிழா அழைப்பிதழ் விழாவிற்கு அனைவரும் வருகை தந்து அம்பாளின் அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்..🙏🕉️🔱
 
 
வரும் ஆடி மாதம் 

அருள்மிகு காளியம்மன் திருநடன திருவிழாவிற்கு


அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
 
 


 
திங்கள்கிழமை 03-08-2026 - இரவு 7 மணிக்கு
ஸ்ரீ துர்க்கையம்மன் வீதியுலா காட்சி நடைபெறும்.
 
 
 

No photo description available.
 04-08-2026  காலை 8 மணிக்கு 
அருள்மிகு ஸ்ரீ செல்லம்மா காளியம்மன்
 ஸ்ரீ வாலைமுக்கண்ணி அம்மன்
புறப்பாடு, படுகளம்  மற்றும் வீதி உலா





அதனைத் தொடர்ந்து வீதி உலா காட்சிகள் நடைபெறும் 

 
 
 No photo description available.
 
No photo description available. 
 
 
08 08 2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ செல்லம்மா காளியம்மன் ஸ்ரீ வாலைமுக்கண்ணி அம்மன் வெள்ளை சாற்றி யதாஸ்தானம் சென்றடைதல்
 

 No photo description available.

இங்ஙனம் 

ஊர்மக்கள், விழாகுழுவினர்.


என்றும் இறைபணியில் உங்கள்

ரமேஷ்  ராமலிங்கம்
 

 

No photo description available.

 

 No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available. No photo description available.

No photo description available.No photo description available.

No photo description available.No photo description available.

No photo description available.

No photo description available.