தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:33 PM | Best Blogger Tipsஇந்திரனின் வஜ்ராயுதம் மிகவும் சக்தி

வாய்ந்தது ஏனென்றால்அதை தேவலோ சிற்பி விஸ்வகர்மா ததிசி முனிவரின் முதுகெலும்பில் இருந்து உருவாக்கினார்

நவீன இந்தியாவின் விஸ்வகர்மாவான மோடியும் தமிழக அரசியலில் தமிழகத்தி

ன் முதுகெலும்பாக உள்ள ஒரு இனத்தை

வைத்து உருவாக்கியுள்ள நான் நரேந்திர

ன் நீ தேவேந்திரன் என்கிற ஆயுதம் திரா

விட அரசியலை அழிக்க ஆரம்பித்து விட்

டதை கண் கூடாக பார்க்க நேர்ந்தது.

நேற்று மதுரையில் இருந்து கோவில் பட்டி வந்து திருநெல்வேலி சென்று அப்ப டியே தூத்துக்குடி வழியாக டூ வீலரிலே யே சுற்றிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்

தேன்

சென்று வருகின்ற வழியில் நான் பார்த் தேவேந்திர குல மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அனைத்திலும் அதன் நுழை வாயிலில் மோடி படத்துடன் எங்கள்வா க்கு பிஜேபி கூட்டணிக்கே என்று எழுதி வைக்கப்பட்டு இருந்த போஸ்டர்களையும் ப்ளக்ஸ்களையும் என்னால் பார்க்க முடிந்தது.

தமிழக மக்கள் தொகையில் சுமார் 8

சதவீதம் அளவில் தேவேந்திர குல வே ளாளர் இன மக்கள் இருக்கிறார்கள். தமி

ழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் சுமார்

30 மாவட்டங்களில் பரந்து வாழும் இவர்

கள் தமிழகத்தில் 2 மாவட்டங்களைத்தவி வேறு எங்கும் செல்வாக்கு இல்லாத

பிஜேபிக்கு இனி ஆனி வேராக இருக்கப்

போகிறார்கள் என்பது அதிசயமான உண்

மையாகும்.

ஒவ்வொரு இனமும் தன்னுடைய பண்பா டு அடையாளம் பெருமைப்படுத்தப்படும்

பொழுது அதற்கு காரணமானர்வர்களை

வணங்கி போற்றி நிற்கும் என்பதற்கு

அடையாளமாக தேவேந்திர குல வேளா ளர்கள் மோடியின் புகழ் பாடியும் பிஜேபி யின் கொடி தாங்கி நிற்பதையும் உதார ணமாக கூற முடியும்.

வேந்தன் மேய தீம்புனல் உலகம்என தொல்காப்பியர் வயலும் வயலைச் சா ர்ந்த இடமுமாகிய மருத நிலத்தையும் அதில் வாழ்ந்த மக்களான தேவேந்திர குல வேளாளர் இன மக்கள் வணங்கிய இந்திரனையும் சங்க இலக்கியங்களில் முதல் நூலான தொல்காப்பியத்தில்கூறி இருக்கிறார்.

இப்படி தமிழ் மண்ணின் முன்னோடி களான ஒரு சமூகத்தை ஆதி திராவிடர்

களாக உருமாற்றி அடிமை படுத்தி வை

த்து இருந்த திராவிட அரசியல் அழியும் நேரம் நெருங்கி வருகிறது என்றே நான்

நினைக்கிறேன்.

.

உலகின் முதல் நூலான ரிக் வேதம் முதற்

கொண்டு தமிழின் முதல் நூலான தொல்

காப்பியம் வரை போற்றப் படும் இந்திர னை ஒரு ஆரிய கடவுளாக நிரூபித்தால்

தான் பரந்து விரிந்த பாரத நாட்டின் பண்

பாடு எங்கிருந்தோ வந்தவர்களால் உரு வானது அது இங்கிருந்தவர்களால் உரு வானது அல்ல என்பதை உருவாக்கவே

ஆரிய திராவிட கதைகள் அள்ளி விடப்பட்

டன.

திராவிட கதைகளின் படி ஆரியக்கடவுளா

இந்திரன் தஸ்யூக்களை அடித்து விரட்

டினான் அவர்கள் தான் திராவிடர்கள்

தமிழகத்தில் வாழ்பவர்கள் என்று 1912

களுக்கு பிறகு தமிழகத்தில் எழுதப்பட்ட

ஒரு கட்டு கதையை உடைத்து போங்கடா

திராவிட திருடர்களா அந்த இந்திரன் தான் எங்களுடைய அடையாளம் என்று

கூறி மாக்ஸ்முல்லராலும் கால்டுவெல்லா

லும் அவிழ்த்து விடப்பட்ட திராவிட கதை

களை உடைத்து எறிந்து நிற்கிறது தேவே ந்திர குல வேளாளர் சமூகம்.

தமிழகத்தின் தொன்மையான மக்களை ஆதி திராவிடர்களாக்கி அவர்களை பட்

டியல் இனத்தில் நுழைத்து தாழ்த்தப்பட்ட

வர்களாக உருவாக்கி அவர்களை இந்து

மதம் அடிமையாக்கி வைத்து இருந்தது

என்று அள்ளி விட்டு மதம் மாற்றம் செ ய்து வந்தது ஆங்கிலேயர்களின் காலை நக்கி வளர்ந்த திராவிட அரசியல்.

அந்த திராவிட அரசியலை அழித்து இந்து

தேசிய அரசியலை தமிழகத்தில் எடுத்து

செல்ல மோடி எடுத்து விட்ட நான் நரேந்தி ரன் நீ தேவேந்திரன் என்கிற ஆயுதம்

தேவேந்திர குல வேளாளர் இன மக்களி ன் அடையாளமாக இருக்கும் இந்திரனி ன் ஆயுதமான வஜ்ராயுதத்தை விட வலி

மையானது என்பதை நான் கண் கூடாக

பார்த்து வருகிறேன்.

.

வழக்கமாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் வாழும் பகுதிகளில் டாக்டர் கி ருஷ்ணசாமி ஜான் பாண்டியன் பசுபதி பாண்டியன் ஆகிய மூன்று பேரில் யாரா வது ஒருவரின் படத்தையும் திமுகவின்

கொடிகளையும் தான் காண முடியும்.

ஆனால் அதிசயமாக இப்பொழுது அவர் கள் அந்த மூவரையும் துறந்துமோடியின்

படத்தை முன் வைத்து ப்ளக்ஸ்களையும்

போஸ்டர்களையும் வைத்து பிஜேபியை

கொண்டாடி வருகிறார்கள்.திமுக கொடி

களை காணவேயில்லை.

இதனால் திமுக நிச்சயமாக தென் மாவ ட்டங்களில் மிகப்பெரிய அளவில் சரிவி

னை சந்திக்கும் சந்தித்தது என்பதை

வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

ஆச்சரியமாக இருக்கிறது. பிஜேபியை அலட்சியமாக பார்த்து வரும் தமிழகத்தி ல் தேவேந்திர குல மக்களின் வாழ்விட ங்களில் அவர்களை இது வரை வழி நட த்திய தலைவர்களின் அடையாளம் ன்றி மோடியை மட்டுமே தலைவராக

ஏற்றுக்கொண்டு அவரின் புகழ் பாடுவது

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தின்

ரம்பம் என்றே கூற முடியும்.

பிஜேபி வளர்ந்த மாநிலங்களில் அது ஆர ம்பத்தில் ஏதாவது ஒரு இனத்தை முன்

வைத்து தான் வளர்ந்து இருக்கிறது. குஜ

ராத்தில் படேல்கள் கர்நாடகாவில் லிங்கா

யத்துக்கள் ராஜஸ்தானில் ராஜ்புத்கள்

சட்டிஷ்கரில் சாஹூக்கள் என்று பிஜேபி

பல மாநிலங்களில் தன்னை நிலை நிறு த்திக்கொள்ள ஒரு இனத்தின் துணை யையே தேடி இருக்கிறது.

அந்த வகையில் பிஜேபி கூட்டணிக்கு மட்டுமே எங்களின் வாக்கு என்கிற தே வேந்திர குல வேளாள இன மக்களின் உணர்வுகளை பார்க்கும் பொழுது தமிழ கம் புதியதொரு அரசியல் மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவே தெரிகிறது.

மோடி எடுத்து விட்ட நான் நரேந்திரன்

நீ தேவேந்திரன் என்கிற வஜ்ராயுதம்

தேவேந்திர குல மக்களிடம் வேரூன்றி உள்ள திராவிட அரசியலை மட்டுமல்ல

மல்ல அவர்களிடம் நடைபெற்று வரும் மத மாற்றத்தையும் அழிக்கும் வல்லமை

கொண்ட ஒரு மகத்தான ஆயுதம்.

 நன்றி இணையம்