மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே

மணக்கால் அய்யம்பேட்டை | பிற்பகல் 2:12 | Best Blogger Tips
Image may contain: outdoor

மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.
 No automatic alt text available.
மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.
 No automatic alt text available.
ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.ருத்ராஷ்வரேர் திருக்கோவில்.
இடம்:-தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.
ஓம் நமச்சிவாயா.நன்றி இணையம்

உண்மையான விதை எண்ணைதானா?

மணக்கால் அய்யம்பேட்டை | பிற்பகல் 2:07 | Best Blogger Tips
தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை க்கான பட முடிவு

தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை...*
*
இவை உண்மையில் உண்மையான விதை எண்ணைதானா?!!.*

அவசியம் படிக்க வேண்டியதும் பகிர வேண்டியதும் உங்கள் கடமை!...

சென்ற வாரம் என் நண்பர் ஓமான் நாட்டிற்குச் சென்றார்.
அவர் சென்றது ஒரு எண்ணெய் கம்பெனியின் வியாபாரத் தொடர்புக்கு சென்றவருடன்!.

சென்றவர்கள் அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலை என்று கூட்டிச் சென்றார்கள்.

அவரும் சோஹார் தாண்டி அபுதாபி திசையில் ஒரு ஊருக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

அவர்கள் கூறிய படியே அது ஒரு ஹைட்ரோகார்பன் தொழிற்சாலைதான்!

அந்த தொழிற்சாலையின் பொருள் உற்பத்தியைக் கேட்ட போது நண்பர் மயக்கம் போடாத குறைதான்!

ஆம்! அந்தத் தொழிற்சாலையில் குரூட் ஆயிலை உபயோகப் படுத்தி ஹெக்சென் கழிவில் ஒரு ஆயிலை தயாரிக்கிறார்கள்.

சரி அதனால் என்ன?.

அது நிறமற்ற, மணமற்ற அடர்த்தி குறைவான ஒரு பொருள்.
மூச்சை இழுத்துப் பிடியுங்கள்...
இங்கேதான் விஷயம்!

*இந்தப் பொருளைத்தான் நாம் தினம் வாங்கும் சூரியகாந்தி எண்ணெய் , ரீபைண்ட் கடலை எண்ணெய் சனோலா எண்ணெய் என்று பெயரிட்டுள்ள அனைத்து பிரபல எண்ணெய்களிலும் 70 சதவீதம் கலக்கிறார்கள்!.*
தேங்காய் எண்ணை,கடலை எண்ணை,நல்ல எண்ணை,சூரியகாந்தி எண்ணை,கடுகு எண்ணை க்கான பட முடிவு
இது அமெரிக்காவின் FDA வால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல !.
இந்தியாவில் இது குறித்த எந்த ஸ்டேண்டர்டும் இருப்பதாக கூட தெரியவில்லை!

ஆகவே இது வரை நாம் உபயோகித்து வந்த எண்ணெய் டீசலை விட சற்றே அதிகமாக சுத்திகரிக்கப் பட்ட ஒரு எண்ணெய். அதனால்தானோ என்னவோ கிலோ 70 ரூபாய்க்கு கிடைக்கிறது.

இந்தியாவின் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள சந்தைக்கு விற்று தன்னிறைவை எட்டுமா?!.

அது பற்றி இந்திய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை நோக்கிய போது அது 25%-30% வரையே உற்பத்தி நடக்குறது எனும் உண்மையும் தெரிந்தது.

பால்ம் ஆயில் என சொல்லி இந்த கழிவுகளை இறக்குமதி செய்து கலக்கின்றனர்.

ஆகவே எண்ணை வியாபாரிகள் இந்த குரூட் எண்ணையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லாமல் புத்தியை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள்.

எண்ணெய் சந்தை. தமிழகத்தில் எண்ணெய் சந்தை மதிப்பு ரூ 4100 கோடி ரூபாய்.

*பெட்ரோலிய எண்ணெயில் சமையல் செய்து சாப்பிட்டு ஆரோக்யம் பற்றி பேசி என்ன பயன்..?*
எனவே.... தயவு செய்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!

*நமது சந்ததிகளைக் காக்க இதுவே கடைசி தருணம்!.*🚸

*உண்மையான செக்கு எண்ணெய் விலை அதிகம் என்றாலும் அதையே உபயோகியுங்கள்.*
உண்மையான விவசாயிகளை வாழ வைத்த புண்ணியமும் உங்களுக்குக் கிடைக்கும்!.
பிராண்டட் ஆயில் எதையுமே வாங்கி ஏமாறாதீர்கள்.

*டிவியை பார்த்து நம்பி வாங்கியது இனி போதும்...?*https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f63/1.5/16/26a0.png
அதே போன்று வெள்ளைச் சர்க்கரை என்ற எமணையும் வீட்டிற்குள்ளேயே விட வேண்டாம். நாட்டுச் சர்க்கரைக்கு மாறிடுவோம்.

நன்றி இணையம்