மணக்கால் அய்யம்பேட்டை காளியம்மன் திருநடன திருவிழா

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 PM | Best Blogger Tips


திருவாரூர் மாவட்டம்,குடவாசல் வட்டம்

மணக்கால் அய்யம்பேட்டை

கீழத்தெரு/மி ஸ்ரீ செல்லமா காளியம்மன் வலை முக்காணி அம்மன்

மேலத்தெரு /மி ஸ்ரீ முத்து மகா காளியம்மன் 


திருநடன திருவிழா

05/
ஆகஸ்ட்/2019 (ஆடி 20) திங்கள் இரவு 8மணிக்கு

ஸ்ரீ துர்கை அம்மன் புறப்பாடு 
நள்ளிரவு யதாஸ்தானம் அடைதல்
06/
ஆகஸ்ட்/2019 (ஆடி21) செவ்வாய் காலை 9மணிக்கு  ஸ்ரீகாளியம்மன் புறப்பாடு & திருவீதீவுலா காட்சியும்


07/
ஆகஸ்ட்/2019 (ஆடி22) புதன் ஸ்ரீ காளியம்மன் திருநடனம் & திருவீதீவுலா காட்சியும்


08/
ஆகஸ்ட்/2019 (ஆடி23) வியாழன்  ஸ்ரீ காளியம்மன் திருநடனம் & திருவீதீவுலா காட்சியும்


09/
ஆகஸ்ட்/2019 (ஆடி24) வெள்ளி ஸ்ரீ காளியம்மன் வெள்ளை சாற்றி யதாஸ்தானம் அடைதல்

திருவிழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்பத்துடன் தவறாது வருகை தந்து அம்மன் அருள் பெறுக 

என்றும் இறைப்பணியில்

ரமேஷ்  மணக்கால் அய்யம்பேட்டை
..

Image may contain: 1 person, sunglasses and outdoor