மாமனிதர் நரேந்திர தாமோதரதாசு மோதி (Narendra Dāmodardās Modī) பிரதமர்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:29 PM | Best Blogger Tips

        ரோஐாவால் வாடினோம் !

இன்று

        தாமரையால் மலர்ந்தோம் !

                                               இந்தியன் !

Image result for நரேந்திர மோடி

எதிர்ப்பில் வளர்ந்த மாமனிதனுக்கு
இன்று பிறந்த நாள் !

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Image result for modi childhood photos
இன்று
விளம்பரத்திற்காக வீண் பேச்சு பேசுவர்கள்
தெரிந்து கொள்ளட்டும்

துாய்மை இந்தியாவின் துவக்க ஆட்டகாரன்          

நீ என்று!

Image result for modi childhood photos celan indian

நீ பிறந்ததால்
நாங்கள் வாழ்கிறோம் - இந்தியன் ரமேஷ்

வாழ்க வளமுடன்

கலியுக கல்கி அவதாரமே!
நீ நீடுடி வாழ்க பல்லாண்டு காலம்
Image result for modi childhood photos
குஐராத்தை ஆண்டாய் !
இப்பொழுது இந்தியாவை ஆள்கிறாய் !

இனி வருங்காலங்களில் உலகத்தையே நீ ஆள்வாய்!
Image result for modi childhood photos

யோசித்து யோசித்து பார்த்தேன் புதுக்கவிதை 
பிறக்கவில்லை, 

புதிதாய் பிறந்த 
நீயே ஒரு 
கவிதை தானே!! 

பிறந்த நாள் வாழ்த்து
                      TKS :eluthu

Image result for modi childhood photosகருப்பு கொடி காட்டிய நாட்டை கூட !
சிகப்பு கம்பளம் விரிக்க செய்த
 மோடி
    வித்தைகாரன் நீ

இந்தியா புதிய பாதையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது
இன்னும் நீ 100 ஆண்டுகள் வாழ வேண்டும்
அப்பொழுது என் புதிய இந்தியாவை
உன்னால் மூலமாக காண முடியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் மூடவா்கள் கையில் இதுவரை இருந்தது.

சில காலம் பிதாமகன் உயர்திரு வாஐ்பாய் அவா்கள்
இன்று இரும்பு மாமனிதன் நரேந்திர மோடி அவா்கள் கையில்
Image result for நரேந்திர மோடி
என் நாடு ! என் தேசம் ! என் மக்கள் ! நலமுடன் வாழ்வர்கள் !

உங்கள் கையில் இந்தியா இருக்கும் பொழுது

நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் !
Image result for நரேந்திர மோடி

வந்தே மாதரம் ! வந்தே மாதரம் !

வந்தே மாதரம் !

Image result for modi childhood photos

இந்தியன் ரமேஷ் ராமலிங்கம்
Image may contain: 1 person

இந்தியாவிலும் இனி கேனல் டியூனல்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:15 PM | Best Blogger Tips
Image result for modi japan prime minister visit bullet train
குட்டி குட்டி நாடுகள் எல்லாம் புல்லட் ரயிலில் மக் களை பறக்க வைக்கும் பொழுது உலகிலேயே மக் கள் தொகையில் இரண்டா வதாகவும் .பரப்பள வில் 7 வதாகவும் இருக்கும் இந்தியா இன்னும் புல்லட் ரயில்களை கண்ணால் பார்க்காமலேஇருக்கிறது.

இந்த குறையை நம்முடைய புல்லட் பிரதமர் இன்று
நிவர்த்தி செய்கிறார்.இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை-ஆமதாபாத் இடையே 505 கிலோ. மீட் டர் தூரத்துக்கு அமைக்கப்பட இருக்கி றது. இதனால்இரு நகரங்கள் இடையே இப்போது சுமார் 8 மணி நேரமாக உள்ள பயணம், 2 மணி நேரமாகக் குறையும்
Image may contain: 4 people
.
இன்று துவங்கும் புல்லட் ரயில் திட்டப் பணிகள் 20 22-ம் ஆண்டு முடிவில் நிறைவடையும். இத்திட் டத் துக்கான மொத்த மதிப்பீடு ரூ.95,530 கோடியாகும். இதில் ரூ.53,440 கோடியை 50 வருட காலக்கெடு வில் 0.5% வட்டியில் ஜப்பான் கடனுதவியாக அளிக் கிறது. பரவா யில்லையே..இதற்காகவே ஜப்பான் பிரதமர்சின்ஷோ அபேவுக்கு கோயில் கூட வேண்டா ம்.. அட் லீஸ்ட் சிலையாவது வைப்போம்
இந்த புல்லட் டிரையின் என்ன சொல்கிறது என்று
பார்ப்போமா.....
உலகிலேயே ஜப்பானில் தான் 1964ம் ஆண்டு அக் டோ பர் 1ம் தேதி உலகின் முதல் புல்லட்ரெயிலான சின்கான் சென் ஜப்பானில் ஒலிம்பிக்போட்டி நடந்த பொழுது அறி முகப் படுத்தப்பட்டது.ஜப்பானில் இர ண்டாம் உலகப் போருக்கு பிறகு சுருண்டு கிடந்த பொருளாதாரம் இந்த புல்லட் ரயில் உண்டான பிறகு தான் புல்லட் வேகத்தில் பாய ஆரம்பித்தது.
ஆரம்பத்திலேயே ஜப்பானியர்கள்.210 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியவகையில் வடிவமைத்தி ருந்தார்கள் இப்பொழுது 500 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிற மாதிரி இந்த புல்லட் ரயிலை உருவாக்கி விட் டார்கள். இருந்தாலும் இது பயன்பாட்டிற்கு இன் னும் வரவில்லை.
Image result for modi japan prime minister visit bullet trainRelated image
ஜப்பானில் ஸாரி உலகிலேயே புல்லட் டிரெயினை தயாரித்தவர் லீனியர் சுவோ சின்கான் சென் .என்பவ ர்தான். அதனாலே ஜப்பானில் புல்லட் ரெயில்களை சின்கான் சென் என்றே அழைக்கின்றனர்.இந்த புல்ல ட் ரயில் தான் இந்தியாவுக்கு வர இருக்கிறது.
ஜப்பானுக்கு அடுத்தபடியாக புல்லட் ரயில்களை பிரான் ன்ஸ் 1970ம் ஆண்டு கொண்டு வந்தது அடு த்து ஜெர்மன் அமெரிக்காஇங்கிலாந்து, இத்தாலி, பெல்ஜியம், நெதர் லா ந்து, சுவிட்சர்லாந்து, சீனா தைவான் மற்றும் தென் கொரி யாவிலும் புல்லட் ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கி ன்றன
சரி இந்தியாவில் உருவாகவுள்ள புல்லட் ரயில் திட் டத்தை பற்றி பார்ப்போம்..
மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 508 கிலோ மீட்டர் தூரத்துக்கு புல்லட் ரயில் விடப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் உள்ள முக்கியமான
ஒரு அம்சம் என்னவென்றால் மும்பையில் உள்ள
தாணே கிரீக் முதல் விரார் பகுதி வரை கடலுக்கு அடியே 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைத்து, அதில் புல்லட் ரயில் விடப்பட இருக்கி றது.
இங்க தாங்க நிற்கிறார் மோடி. இந்தியாவில் முதன் முதலாக புல்லட் டிரையினை கொண்டு வருவதோ டு நிற்காமல் அதை கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து அதன் வழியே கொண்டு வரப்போகிறார் அல்லவா அதான் மோடி ஸ்பெசல்..இனி இந்தியா விலும் ஒரு கேனல் டியூனல் இருக்குப்பா என்று உலகமே சொல் லும்.
உலகில் ஐந்துக்கும் மேற்பட்ட கடலுக்கடியில் சுரங்க வழியில் ரயில் போக்குவரத்து உள்ளது. இதில் இப் போதைக்கு ஜப்பானில் உள்ள செய்கான் சுரங்க பாதை தான் மிக நீளமானதாகும். 53.85 கிலோமீட்டர் நீளமுள்ள இச் சுரங்கம் 23.3 கிலோ மீட்டர் தொலை வுக்கு கடலுக்கடியில் உள்ளது. இருந்தாலும் இதில் ரொம்ப .பிரசித்தி பெற்றது. கேனல் டியூனல் தான்
இந்த சுரங்கப்பாதை ஆங்கிலக் கால்வாயின் குறுக் காக தண்ணீருக்கு அடியில் அமைக்கப்பட்டு இங்கி லாந்தின் கென்ட் பகுதியில் உள்ள ஃபோல்க்ஸ் டோன் நகரை யும் இருந்து பிரான்ஸ்ல் உள்ள கோக்வெல்ஸ் என்ற நகரையும் இணைக்கிறது.
இந்த கால்வாய் சுரங்கத்தின் நீளம் மொத்தம் 50.5 கிலோ மீட்டர். இதில் பெரும்பகுதி கடலுக்கு அடியிலே யே வருகின்றது.
அதாவது 37.9கிலோமீட்டர் பகுதி நீருக்கு அடியில் சராசரியாக 45 மீட்டர் ஆழத்தில் கடல் படுகைக்கு கீழ் உள்ளது. அதாவது கடல் மட்டத்தில் இருந்து 250 அடி ஆழத்தில் உள்ளது.உலகிலேயே கட லுக்கடி யில் உள்ள நீளமான சுரங்கப்பாதை இதுதான் .9.3 மீட்டர் நிலப்பகுதி யில் உள்ள சுரங்கம் இங்கிலாந்தி லும் எஞ்சிய 3.3 கிலோமீட்டர் தொலைவு நிலப்பகுதி சுரங்கம் பிரான்சிலும் உள்ளது.
இந்த பாதை வழி யாகபிரிட் னில் இருந்து பிரான் ஸுக்கு செல்வதற்கா பயண நேரம் வெறும் 35 நிமிடங்கள் மட் டுமே. இதில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 கோடி பேர் பயணிக்கின்றனர் இந்த கேனல் டியுனலை உருவாக்கும் ஐடியா நெப் போலியனுக்கு 1802 லேயே உருவானாலும் செயல் வடி வம் பெற்றது என்னவோ 1986ம் ஆண்டி ல்தான்.
என்னப்பா சாதரண ரயிலே இந்தியாவிலே தண்டவா ளாத்தை தாண்டி தரையில் பல்டி அடித்துக் கொண்டி ருக்கும் பொழுது புல்லட் ரயில் அதுவும் கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து ரயில் ஓட்டப்போகிறார் ளாம் என்று நீங்கள் கொஞ்சம் எக்காளமாக சிரிப் பது எனக்கும் தெரிகிறது..இருந்தாலும் செய்வது மோடியல்லவா அதனால் இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் 100% வெற்றி பெறும்.
என்ன ஒரு பயம் என்றால் இந்திய ரயில்வே ஊழிய ர்களின் கண்காணிப்பில் இந்த புல்லட் ரயில் ஓடி னால் சிறிது நாளிலேயே மக்கள் நாங்கள் அகமதா பாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே போகிறோம் ஆளை விடுங்கப்பா என்று சொல்லி விடுவார்கள்.
ஏனென்றால் மிக நவீன ஹை டெக் வசதியுடன் உரு வான கேனல் டியுனலிலேயேஇதுவரை 1996, 2006, 2012 ஆகியவருடங்களில் தீவிபத்து நிகழ்ந்துள்ளது.. 1996, ம் ஆண்டில் நவம்பர் மாதம்18 ம் தேதி நடந்த தீவிபத்தில் 500 மீட்டர் சுரங்கப் பாதைபாதிக்க பட்டு ஆறு மாதத்திற்கு சுரங்கம் மூடப்பட்ட து.
இன்னொரு தடவை மின் தடை ஏற்பட்டு ரயில்கள் நின்று பதினாறு மணி நேரம் மக்கள் சோறு தண்ணி இல்லாமல் இருளில் நின்றார்கள் என்றால் பார்த்து க்கொள்ளுங்கள்.நான் ஒரு தடவை லிப்டில் மாட்டிக்
கொண்டேன்.ஒரு பத்து நிமிஷம் தான் இருக்கும்.. அன்றிலிருந்து இன்று வரை பத்து மாடிக்கட்டிடமாக இருந்தாலும் படிக்கட்டு கள் வழியே நடைதான்.
இந்தியாவில் கடலுக்கு அடியில் சுரங்கம் வழியாக ரயில் எப்படிப் போகப்போகிறது என்று .ஒரு ஐந்து
வருஷம் கழித்துப்பார்ப்போம்..இதற்கிடையில் புல் லட் ரயிலுக்காவது ஒழுங்கா தண்டபாலத்தை போடுவார் களா என்று நீங்கள் கேட்கலாம்.
இந்த புல்லட் ரயிலின் ஓட்டம் மின்காந்த விசை மூலம் நடை பெறுகிறது.இதற்கு'மேக்லிவ் முறை (magnetic levitation). என்கிறார்கள் இந்த முறையில் பாதையில் உராய்வே இல்லாமல் ரயில்களைபறக்க வைக்க காந்தங்கள் உதவும்..
இந்த மின்காந்த விசைகளை உற்பத்தி செய்வதற்கா ரெயிலின் அடிப்பகுதியில் கடத்தியான காந்தங்க ளையும் நிலத்தில் மின் கம்பி சுருள்களும் பொருத்த ப்படு கிறது. காந்தங்கள் பொருத்தப்பட்ட ரெயில் வேகமாக செல்லும் போது மின்கம்பி சுருளில் மின் சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இவை மின்காந்தங் களாக மாற்றப் படுகிறது.
இதன் விளைவாக ஏற்படும் விசைகள் மின்காந்த விசை யாக மாறி ரெயிலை, தண்டவாளத்தில் இரு ந்து மேல் உயர்த்தி மிதந்து செல்ல வைக்கிறது. இத னால்சாதாரண சக்கர ரயில்களை விட புல்லட் ரயில் கள் மென்மையாகவும் அதே சமயம் வேகமாகவும் பயணிக்கும்
நம்ம சின்கான்சென் புல்லட் டிரையின் அகமதாபாத் தில் இருந்து முதன் முதலில் புறப்படும்போது தனது பயணத்தை தண்டவாளத்தில் தான் ஆரம்பிக்கும்
அடுத்து கொஞ்சம் வேகமாக செல்லும்போது தண்ட வாளத்தில் இருந்து 10சென்டி மீட்டர் உயரத்தில் மித க்கும்.பிறகு100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டியதும் தண்ட வாளத்தை விட்டு உயரே எழும்பி 320 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தபடி மும்பையை அடையும்.
மோடி.உலக நாடுகளுக்கு செல்வது ஊர் சுற்றி பார்க்க அல்ல அந்த ஊரை இந்தியாவுக்கு கொண்டு வரவே என்று புரிந்து கொள்ளுங்கள் மோடி
எதிர்ப்பாளர்களே...இந்தியாவிலும் இனி கேனல் டியூனல்-

எதிர்ப்பாளர்களே...

நன்றி இணையம்