உத்தரப்பிரதேச முதல்வர் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 PM | Best Blogger Tips

 May be an image of 1 person

உத்தரப்பிரதேச முதல்வர் காவி உடை அணிந்த ஒரு "சன்யாசி" என்று பலர் நினைக்கிறார்கள்
 
▪️ அஜய் மோகன் பிஷ்ட் புனைப்பெயர் [ஓய்வு பெற்ற பிறகு] யோகி ஆதித்யநாத்
 
▪️உத்தரப்பிரதேச வரலாற்றில் - HNB கர்வால் பல்கலைக்கழகத்தில் அதிக மதிப்பெண்கள் (100%).
 
▪️யோகி ஜி ஒரு கணித மாணவர்! இவர் B.S.C கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
 
▪️ உ.பி.யின் பின் தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் - 1972 இல் பிறந்தார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது.
 
▪️இந்திய ராணுவத்தின் பழமையான கோர்க்கா படைப்பிரிவின் ஆன்மீக குரு!
 
▪️ நேபாளத்தில் யோகி ஆதரவாளர்களின் பெரிய குழு, யோகியை குரு பகவானாக வழிபடுகிறார்கள்.
 
▪️ தற்காப்புக் கலைகளில் அற்புதமான சிறப்பு. நான்கு பேரை ஒரே நேரத்தில் தோற்கடித்த சாதனை.
 
▪️ உத்தரபிரதேசத்தின் புகழ்பெற்ற நீச்சல் வீரர். பல பெரிய ஆறுகளைக் கடந்தவர்.
 
▪️கணினியைக் கூட தோற்கடிக்கும் கணக்கு நிபுணர். பிரபல கணித மேதை சகுந்தலா தேவியும் யோகியைப் பாராட்டினார்.
 
▪️ இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கம். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்து விடுவார்.
 
▪️ யோகா, தியானம், கௌசாலா, ஆரத்தி, பூஜை ஆகியவை தினசரி வழக்கம்.
 
▪️ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் சாப்பிடுகிறார்.
 
▪️முற்றிலும் சைவம். உணவில் நாட்டுப் பசுவின் பால், கிழங்குகள், வேர்கள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை மட்டுமே சாப்பிடுவது இவரின் பழக்கம்.
 
▪️ அவர் இதுவரை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை.
 
▪️ யோகி ஆதித்யநாத் ஆசியாவின் சிறந்த வனவிலங்கு பயிற்சியாளர்களில் ஒருவர், இவர் வனவிலங்குகளை மிகவும் நேசிக்கிறார்.
 
▪️யோகியின் குடும்பம் எம்.பி. முதல்வராகும் முன் எப்படி இருந்ததோ, அதே நிலையில் தான் இன்றும் வாழ்கிறார்கள்.
 
▪️ யோகி பல வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற பின் ஒரே ஒரு முறை தான் வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
▪️ யோகிக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே உள்ளது. மற்றும் அவர் பெயரில் எந்த நிலச் சொத்தும் இல்லை. அவருக்கு எந்த விதமான தேவையற்ற செலவும் இல்லை.
 
▪️ இவர் தனது சொந்த சம்பளத்தில் இருந்து, உணவு மற்றும் உடைகளை செலவழித்து வருகிறார். மீதமுள்ள பணத்தை நிவாரண நிதியில் டெபாசிட் செய்கிறார்.
 
இது யோகி ஆதித்யநாத்தின் விவரம்.
இந்தியாவில் ஒரு உண்மையான தலைவரின் சுய விவரம் இப்படி தான் இருக்க வேண்டும். அத்தகைய மகான்களால் மட்டுமே பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக மாற்ற முடியும்...

 
 
Thanks & Copy from Web.

 

கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட

மணக்கால் அய்யம்பேட்டை | 12:46 PM | Best Blogger Tips

 

 

No photo description available. 

 

நண்பர்கள் கவனத்திற்கு. .
 
உங்களது உறவினர், நண்பர் யாரேனும் கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
 
இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.
எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனர்.
 
முகவரி :- N.S.நாராயணமூர்த்தி
 
நரசிபுரா, அனந்தபுரா,
 
சகாரா வழி, சிமோகா,
 
கர்நாடகா .
 
போன் -08183258033
 
முடிந்தவரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள் !
 
மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப் செய்தால் முழு விபரமும் கிடைக்கப்பெறுவீர்கள்
 

 The above message i read website. so I Share useful message for all people. Plz check & proceed. 

Thanks & Copy from Web.

சனாதனத்தை புரிந்து கொள்ள.......

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips

 வாழும் சனாதனம்! – 6கைப்புள்ள on X: "#சனாதனம்...! சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது  புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்... *ஆனால் அது ...

 

*சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்...
 
*ஆனால் அது முதலும் முடிவும் அற்றது அதுவே இந்து மதம்
 
*அதை இகழ்பவனும் , புகழ்பவனும் அதனுள்ளே அடக்கம்
 
இந்த உலகிற்கு நிகர் அன்னையும் தந்தையும் என தெரிவித்தவர் : *விநாயகர்*
 
ஒருவர் சிரசினை மற்றொருவருக்கு பொருத்தும் இக்கால விஞ்ஞான முயற்சியின் ஆரம்பம் : எதிர்ப்புகளை உரமாக்கிக் கொள்ளும் சனாதனம்!- Dinamani
 
*விநாயகர்*
 
அக்கால அணுகுண்டு : *பிரம்மாஸ்திரம்*
 
கலப்பு திருமணம் :*முருகன்*
 
அன்றே பெண்ணுக்கு சம உரிமை : 
 
*அர்த்தநாதீஸ்வரர்*
பிரிந்த தம்பதியை சேர்த்துவைப்பார் அர்த்தநாரீஸ்வரர்! | arthanareeswarar -  hindutamil.in
 
கணவன் சொல்லை மீறியதன் விளைவு : 
 
*தாட்சாயிணி*
 
எல்லை தாண்டியதன் விளைவு : *சீதா*
 
கடவுளுக்கு பக்தியின் மிகுதியில் எச்சில் பழங்களை தந்தவர் : *சபரி*
 
தான் அணிந்த மாலையை தந்தவர் : *ஆண்டாள்*
 
அறுசுவை அற்ற உணவை அளித்தவர் : *விதுரர்*
 
அதையும் விரும்பி உண்டவர் : *பார்த்த சாரதி*
 
ஓர் சத்ரியன் சாமியார் ஆகலாம் : *விஸ்வாமித்திரர்*
 
ஓர் பிராமணன் ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகலாம் :
 
*பரசுராமர்*
 
தந்தை கூறியதால் ஏன் என்று மறுகேள்வி கேட்காமல் தாயின் தலை கொய்தவர் : *பரசுராமர்*
 
ஓர் பட்டியலினத்தவர் மிகச்சிறந்த நாயன்மார் ஆகலாம் : *நந்தனார்*ஒரு சிறந்த பக்தரின் கதை – நந்தனார் | Saibalsanskaar Tamil
 
ஓர் வேடுவனும் நாயன்மார் ஆகலாம் : *கண்ணப்ப நாயனார்*
 கண்ணப்ப நாயனார் வரலாறு | History of Kannappa Nayanar
*ஓர் திருடனும் இதிகாசம் எழுதலாம் : *வால்மீகி*
 வால்மீகியை பற்றி அறிந்து கொள்ளலாம் | valmiki name reason
அடுத்தவர் மனைவியின் மீது ஆசை கொண்டால் அது விலங்கானலும் , மனிதரானாலும், இராட்சசனானாலும் ஏன் தேவாதி தேவரே ஆனாலும் தண்டனை உண்டு : *வாலி, துட்சாதணன், இராவணன், இந்திரன்*
 
கொடுத்த வாக்கை காப்பாற்ற இறுதிவரை பிரம்மச்சரியம் : *பீஷ்மர்*Bhishma painful relief erukka leaf | பீஷ்மரின் வேதனை போக்கிய எருக்க இலை
 
செஞ்சோற்று கடன் தீர்க்க தம்பிகள் என்று தெரிந்த பிறகும் அதே நிலையில் தொடர்வது : *கர்ணன்*
 
தர்மத்தை காக்க சாரதியாகவும் : *கண்ணன்*
 
கண்ணனும் , இராமனும் ஒருவரே என்று தெரிந்தாலும் என் பிரபு இராமர் மட்டுமே என்று பக்தி 
பிடிவாதமாக : *ஹனுமன்*
 
தாயின் வாக்கை காப்பாற்ற அதே பிரபுவை எதிர்ப்பது : *ஹனுமன்*தெளிவும், தைரியமும் அளிக்கும் ஸ்ரீ ராம ஹனுமன் மஹா மந்திரம் | rama hanuman  mantra
 
வேடுவனும் , விலங்கும் எனது தம்பிகள் என்று பாராபட்சம் காணதிருப்பது : *இராமன்*
 
தனது அண்ணனுக்காக தான் கட்டிய மனைவியை பிரிந்து 14 ஆண்டுகள் துயிலடையா நிலை மேற்கொண்டது. : *இலட்சுமணன்*
 
இந்த பரதத்தை விட என் பரந்தாமனின் பாதசுவடுகளே எனக்கு முக்கியம் : *பரதன்*
 
தன் கணவன் காணாததை தானும் கான விரும்பேல் : *காந்தாரி*
 
பக்தியால் பரந்தாமனை கட்டுற செய்தவன் : *சகாதேவன்*பஞ்ச பாண்டவர்களில் இளையவனான சகாதேவன் முக்காலம் அறிந்தது எப்படி? - How  Sahadeva, the youngest Pandava become intelligent? - Samayam Tamil
 
பக்தியால் பிரபுவை எதிர்த்து நின்றவன் : *ஹனுமன்*
தன் அண்ணன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி வெளியேறிவன் : *விபீஷணன்*
 
தன் அண்ணன் செய்வது தவறே ஆனாலும் இறுதிவரை உடன் நின்றவன். : *கும்பகர்ணன்*
 
நண்பணின் மனைவியினை அபகரித்து சென்றவனை தாக்கியவன். : *ஜடாயு*
 
தன் மனைவியை அபகரித்து சென்றவன் நிராயுதபாணியாக நிற்கும் பொழுது இன்று போய் நாளை வா என்று கூறிவன். : *இராமன்*
 
தன்னை நூறு முறை வஞ்சிக்க அனுமதி தந்தவன் : *கண்ணன்*
 
பக்தனின் ஹரி நாராயண எனும் ஒரு குரலுக்கு ஓடோடி வந்தவன்: *நரசிம்மன்*
 
அன்றைய TEST TUBE BABY : *தோரோணாச்சாரியார்*
 
அன்றைய incubator : *கமண்டலம்*கமண்டலம்- Dinamani
 
வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் சீடன் மகாபலியை காப்பாற்ற முயற்சித்தார் : *கிருபாச்சாரியார்*
 
வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் வாக்கை காப்பாற்ற தானம் செய்தவன் : *கர்ணன்*
 
தன் மனைவியும் தன் நண்பனும் பழகுவதை எள்ளளவும் சந்தேக நோக்கோடு பார்த்ததில்லை : *துரியோதனன்*
 
கருவறையில் போர் அறிவு பெற்றவன் : *அபிமன்யு*
 
எதிரியே ஆனாலும் தன் தொழிலில் நேர்மை தவறாதவன் : *சகாதேவன்*
 
உலகை காப்பவனே ஆனாலும் தன் திருமணத்திற்காக கடன் வாங்கியவன் : *சீனீவாசன்*
 
கடவுளுக்கே கடன் தந்தவன் : *குபேரன்*
 
தன் திறமையை நிருபிக்க பறவையின் கண்ணை கொய்தவன் : *அர்ஜுனன்*
 
மாலை நேரம் பறவையின் வாயில் உணவு உள்ளது அது நிச்சயம் தன் குஞ்சுகளுக்கு உணவினை எடுத்து செல்வதாக தோன்றுவதால் என்னால் தாக்கயிலாது : *கர்ணன்*
 
அன்றைய அதி நவீன போர் விமானம் : புஷ்பக விமானம்புலோலியூரான் - முன்னோர்களின் கற்பனையிலே உருவான நவீன தொழில்நுட்பம்!!  பலவிதமான உலகங்களுக்கு இதிகாச நாயகர்களும் புராண புருஷர்களும் சென்று ...
 
அடுத்தவர் மண் மீது ஆசை பட்டால் : *மகாபாரதம்*
மகாபாரதம் (2013 தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா
 
அடுத்தவர் பெண் மீது மோகம் கொண்டால் : *இராமாயணம்*
இராமாயணம் - PaperBoys
 
முற்றிலும் உண்மை,,,
 
வாழ்க வளமுடன் நலமுடன்🙏
 
மகிழ்வித்து மகிழ்வோம்🤝
 
காளி மாதா கீ ஜெய்🙏
 
ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் *

🙏

 Thanks & Copy from Web