
தாய் - கருவில் சுமப்பவள்!
தாரம் - கழுத்தில் சுமப்பவள்!
.
தாய் - பெத்தெடுப்பவள்!
தாரம் - தத்தெடுப்பவள்!
.
தாய் - இதயத் துடிப்பு தந்தவள்!
தாரம் - இயக்கத்தில் துடிப்பு தருபவள்!
.
தாய் - அனைவருக்கும் முதல் தொட்டில்!
தாரம் - இரண்டாவது தொட்டில்!
.
தாய் - உலகில் முதல் தெய்வம்!
தாரம் - தாய்க்கு நிகரான தெய்வம்!
தாய் - பந்தய களம்வரை அழைத்து வருபவள்!
தாரம் - பந்தயத்தில் பங்கு பெறுபவள்!
.
தாய் - உயிர்!
தாரம் - உடலும் உயிரும்!
.
தாய் - நேற்று இன்று!
தாரம் - இன்று நாளை!
.
தாய் - உலகின் தோற்றம்!
தாரம் - உலகின் வளர்ச்சி!
.
தாரம் - இல்லாமல் அமையாது
சிறந்த தாய்மை!!
தாய்மை - இல்லாமல் அமையாது
சிறந்த பெண்மை!!!
.
இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு....
பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு..!
இனிய *மங்கையர்* தின வாழ்த்துகள்...
*பெண்மையைப் போற்றுவோம்
*இனிய நற்காலை வணக்கம்

நன்றி இணையம்