நாகப்பட்டினம் விநாயகா் சிலை ஊா்வலம் - விஐர்சனம்

மணக்கால் அய்யம்பேட்டை | 8:10 PM | Best Blogger Tips
வினாயர் சதுர்த்தி முன்னிட்டு


நாகை விஸ்வரூப வினாயகா் ஊா்வலம் 1
29-8-2014 அன்று இரவு 7.30 மணிக்கு அருள்மிகு நீலாயாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து நாகூர் வரை நடைபெற்ற ஊர்வலம்ஸ்ரீ சக்தி வினாயகர் குழு ஏற்பாடு செய்துள்ளது ஊர்வலம் ஞாயிறு காலை 10 மணிக்கு பெருமாள் கோவில் வாசலிருந்து தொடங்கி  நாகை புதிய கடற்கரையில் கரைக்கப்பட்டது.
 நாகை கடற்கரையில்
மிக சிறப்பாக நடைபெற்றது.

பெரு திரளான மக்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்

நாகை கடற்கரையில் மக்கள் கூட்டமாக இருந்தா்கள் மத பேதமின்றி திரளான மக்கள் வந்து கண்டு விநாயகரை கும்பிட்டார்கள்

நன்றி !