இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:18 PM | Best Blogger Tips

இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும். முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் () மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும். இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த
அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் () மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.

மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது. அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

பலாபழத்தில் உள்ள சத்துக்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:07 PM | Best Blogger Tips
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன. பலாப்பலத்தில் புரதச்சத்துக்களம், மாவுச்சத்துக்களம், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.
ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாக செய்யும், பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.தொற்றுக்கிருமிக ளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. பெண்கள்மாதவிடாய் காலங்களில் பலாபழத்தைசாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு மந்தநோய் ஏற்படும். மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும் ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.

பக்தியால் மனதை அடக்குவோம்...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips
* எந்த நதியும் இறுதியில் கடலில் கலப்பது போல, எந்த வழியில் வாழ்க்கையை நடத்தினாலும், முடிவில் ஒருவராக விளங்கும் பரம்பொருளான கடவுளே நம்மை சேர்த்துக் கொள்வார். * இந்தக் காலத்தில் அரசாங்கமே மக்களுக்காக கடன் வாங்குகிறது. அதே வழியைப் பின்பற்றி, மக்களும் சிறிது சிறிதாகவே கடனுக்கு அடிமையாகி மாறி வருகின்றனர்.
* மனம் நாலாபுறத்திலும் வெறிநாய் போல ஓடிக் கொண்டிருக்கும் இயல்புடையது. அதை பக்தியால் நெறிப்படுத்தி நல்வழிப்படுத்துவது அவசியம். * நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறர் வாழ நினைப்பதே உத்தம மனிதர்களின் இலக்கணம். * ஒருமுகப்பட்ட சிந்தனையோடும், உள்ளத் தூய்மையோடும் பணியில் ஈடுபட்டவன் நற்பலன் பெறுவது உறுதி. * யோகி யோகசிந்தனையில் ஆழ்ந்து, தான் மட்டுமே இன்பம் அடைகிறார். ஆனால், சங்கீதத் துறையில், பாடுபவர் மட்டுமில்லாமல் அதைக் கேட்பவரும் மகிழ்ச்சியடைகிறார். - காஞ்சிப் பெரியவர்

மாடுகள் கடத்தல்-சட்டம் சொல்வது என்ன..??

மணக்கால் அய்யம்பேட்டை | 12:57 PM | Best Blogger Tips
PCA (Prevention of Cruelty on Animals Act) • போதுமான இடம் இருக்க வேண்டும்: லாரியின் கணக்கில் வண்டிக்கு 6 பசுக்களே ஏற்ற வேண்டும். • லாரியில் உள்ள பசுக்களுக்கு போதுமான நீர்-தீவனம் இருக்க வேண்டும் • லாரிகளின் பக்கவாடுகளில் கம்பிகள் குத்தாதவாறு குஷன் வசதி இருக்க வேண்டும் • லாரிகளுக்கு மேல்கூரை இருக்க வேண்டும். வெயிலில் பசுக்கள் காயகூடாது. • பசுக்கள் வண்டிகளில் கொண்டுசெல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளன என கால்நடை மருத்துவர் சான்றிதழ் கொடுக்க வேண்டும். • காளை மாடுகளும்-கன்றுகளும் ஒரே வண்டியில் ஏற்ற கூடாது. தனி தனியே தான் கொண்டு செல்ல வேண்டும். • சினை மாடுகள் (கர்ப்பிணி) வண்டியில் ஏற்றவே கூடாது. வண்டியில் உள்ள மாடுகளில் எதுவும் சினை இல்லை என்று டாக்டர் சான்றிதழ் தர வேண்டும். • கன்றுகள் 10 வயதுவரை ஏற்றவே கூடாது. கறவை பசுக்களையும் ஏற்றவே கூடாது. கறவை நின்று போன மாடுகளை மட்டுமே கொண்டு செல்லலாம். அதற்கும் டாக்டர் சான்றிதழ் வேண்டும். • பசுக்களின் கண்களில் மிளகாய், காதுகளில் சுடுநீர் போன்ற கொடுமைகள் நடக்கிறது. அதற்க்கு கடுமையான தண்டனைகள் உண்டு. Section 97 (Tansportation of Animals): • லைசன்ஸ் பறிமுதல், லாரிகள் பறிமுதல், பைன், சிறை தண்டனை உட்பட பல தண்டனைகளும் இவ்விதிகள் பின்பற்றாதவர்களுக்கு வழங்க படும். லாரிகளை பிடித்தவுடன் மாடுகளை காப்பகதிற்கோ, ஆர்வலர்களோ கொண்டு சென்று பராமரிக்கலாம். நீதிபதியே காண வேண்டும் என்றாலும் அவர்தான் வந்து பார்த்து கொள்ள வேண்டும். மேலே சொன்ன விதிகளை எந்த லாரிகாரனும் பின்பற்றுவதில்லை. அதனால் மாடுகளை ஒட்டிசென்றாலும், லாரிகளை கொளுத்தினாலும், டிரைவர்களை தாக்கினாலும் கூட அவர்கள் லாரி உரிமையாளர்கள் ஒன்றும் செய்ய முடிவதில்லை.

மட்டன் பிரியாணி! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips
Sunday Special - மட்டன் பிரியாணி! ! ! !

நம் வீட்டில் எப்போது பிரியாணி செய்தாலும் நமது இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் செய்வது போல் இருப்பது இல்லை என்ற குறை இருந்து வந்தது, அதனால் என் இஸ்லாமிய தோழியிடம் அவர்களின் பிரியாணி செய்முறையை கேட்டு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. அந்த பிரியாணிசெய்முறை உங்களுக்காகவும்
தேவையான பொருட்கள்;-

அரிசி - 1 கிலோ
மட்டன் - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
வொங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை – 1
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு)
நெய் - 50 கிராம் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு

கேசரிப்பவுடர் - தேவைக்கு
அரைக்க வேண்டியவை;-
இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5,மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவ ும்

செய்முறை;-

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய்இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரைநன்கு வதக்கவும்.
அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையு ம் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்துநன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன்மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார் .
நன்றி-கதம்பம்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கிலோ
மட்டன் - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
வொங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை – 1
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு)
நெய் - 50 கிராம் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு

கேசரிப்பவுடர் - தேவைக்கு

அரைக்க வேண்டியவை 

இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5,மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவ ும்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய்இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரைநன்கு வதக்கவும்.
அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையு ம் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்துநன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன்மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார் .
 
நன்றி-கதம்பம்

தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:40 PM | Best Blogger Tips

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer காணப்படுகின்றது .
Team Viewer என்றால் என்ன?

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும். Team Viewer 7.0. (http://download.cnet.com/TeamViewer/3000-7240_4-10398150.html?part=dl-6271747&amp%3Bsubj=dl&amp%3Btag=button)
இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.

இதில் இரண்டு வசதிகள் உள்ளன. இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய முடியும் . இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.

இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.

இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?

முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக மிக அவசியம்...!
 
Via kalvianjal.blogspot.com

ராஜ நாகம் பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips
ராஜ நாகம் பற்றிய தகவல்கள்:-

பாம்புகளையும், சிலவகை பல்லிகளையும் மட்டுமே உணவாக உட்கொள்ளும் பாம்பு உள்ளது. அது ‘கிங் கோப்ரா’ என்று அழைக்கப்படும் ராஜ நாகம் ஆகும்.

      இவை நாக்கினால் காற்றில் கலந்துவரும் தனது உணவின் மணத்தைக் கண்டுபிடிக்கிறது. பின் அதைக் கண்டு நெருங்கிச் சென்று கழுத்தைக் குறிவைத்து கடிக்கிறது. அப்பொழுது அதன் அரை இஞ்சு நீளமுள்ள விஷ பல்லில் இருந்து கொடிய விஷம் அந்த மிருகங்களின் உடலில் பாய்கிறது. விஷம் மிருகங்களின் நரம்பு மண்டலத்தை அடைந்ததும் சிறுக சிறுக அவை செயல் இழக்க ஆரம்பிக்கின்றன.

      இராஜ நாகத்தின் விஷமானது எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் அவை தனது உணவை விரைவில் செயல் இழக்க செய்ய ஒரு தந்திரத்தைக் கையாள்கிறது. அதாவது, தன்னிடம் அகப்பட்ட அந்த விலங்கை சுமார் இரண்டு மணி நேரம் தன்னுடன் போராடும்படி செய்கிறது. இதன் மூலம் விஷமானது மிக விரைவாக உடல் முழுவதும் பரவி அவை விரைவில் செயல் இழக்கின்றன. வெப்ப இரத்த பிராணிகள் கடி பட்டதும் மிக விரைவாக செயலிழக்கின்றன. காரணம், அவற்றில் இரத்த ஓட்டம் வேகமாக நடைபெறுவதே ஆகும்.

      அகப்படும் பாம்புகளின் மற்றும் பல்லிகளின் அளவைப் பொறுத்து அவற்றை முழுமையாக விழுங்குவற்குத் தேவையான கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது. இவற்றால் தனது தாடை பகுதியிலுள்ள மூட்டு எலும்புகளைத் தேவைக்கேற்ப விடுவித்துக்கொள்ள முடியும். பின் ஒரு தனி இடத்தில் சென்று ஓய்வு எடுத்தபடியே உணவை ஜீரணிக்க செய்கிறது.

      16 அடி நீளத்திற்கு மேல் வளரும் இவற்றின் சராசரி நீளம் 13.2 அடி ஆகும். இவற்றின் சராசரி எடை 6 முதல்7.5 கிலோ ஆகும். இவற்றின் விஷ சுரப்பி கண்களுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. அதன் தோல் ஆலிவ் பச்சை,இடையிடையே மங்கலான கறுப்பும், மங்கிய மஞ்சள் நிறமும் கலந்து காணப்படுகின்றன. அடிப்பகுதி மங்கிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

      ஒரு முறை 18 முதல் 51 முட்டைகள் இடும் இவை தனது நான்காவது வயதில் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இணை சேருவதற்கான காலமாக இருக்கிறது. 70 முதல் 77நாட்கள் கர்ப்பத்துக்குப் பின் முட்டை இடுகின்றன. மீண்டும் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் இவை இன பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

      20 ஆண்டு சராசரி ஆயுளையுடைய இவை இந்தியா, பங்களாதேஷ்,பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அபூர்வமாகக் காணப்படுகிறது. இவை கடிப்பதால் மனிதர்கள் அதிகமாக மரணமடைகின்றனர்.பாம்புகளையும், சிலவகை பல்லிகளையும் மட்டுமே உணவாக உட்கொள்ளும் பாம்பு உள்ளது. அது ‘கிங் கோப்ரா’ என்று அழைக்கப்படும் ராஜ நாகம் ஆகும்.

இவை நாக்கினால் காற்றில் கலந்துவரும் தனது உணவின் மணத்தைக் கண்டுபிடிக்கிறது. பின் அதைக் கண்டு நெருங்கிச் சென்று கழுத்தைக் குறிவைத்து கடிக்கிறது. அப்பொழுது அதன் அரை இஞ்சு நீளமுள்ள விஷ பல்லில் இருந்து கொடிய விஷம் அந்த மிருகங்களின் உடலில் பாய்கிறது. விஷம் மிருகங்களின் நரம்பு மண்டலத்தை அடைந்ததும் சிறுக சிறுக அவை செயல் இழக்க ஆரம்பிக்கின்றன.

இராஜ நாகத்தின் விஷமானது எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் அவை தனது உணவை விரைவில் செயல் இழக்க செய்ய ஒரு தந்திரத்தைக் கையாள்கிறது. அதாவது, தன்னிடம் அகப்பட்ட அந்த விலங்கை சுமார் இரண்டு மணி நேரம் தன்னுடன் போராடும்படி செய்கிறது. இதன் மூலம் விஷமானது மிக விரைவாக உடல் முழுவதும் பரவி அவை விரைவில் செயல் இழக்கின்றன. வெப்ப இரத்த பிராணிகள் கடி பட்டதும் மிக விரைவாக செயலிழக்கின்றன. காரணம், அவற்றில் இரத்த ஓட்டம் வேகமாக நடைபெறுவதே ஆகும்.

அகப்படும் பாம்புகளின் மற்றும் பல்லிகளின் அளவைப் பொறுத்து அவற்றை முழுமையாக விழுங்குவற்குத் தேவையான கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது. இவற்றால் தனது தாடை பகுதியிலுள்ள மூட்டு எலும்புகளைத் தேவைக்கேற்ப விடுவித்துக்கொள்ள முடியும். பின் ஒரு தனி இடத்தில் சென்று ஓய்வு எடுத்தபடியே உணவை ஜீரணிக்க செய்கிறது.

16 அடி நீளத்திற்கு மேல் வளரும் இவற்றின் சராசரி நீளம் 13.2 அடி ஆகும். இவற்றின் சராசரி எடை 6 முதல்7.5 கிலோ ஆகும். இவற்றின் விஷ சுரப்பி கண்களுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. அதன் தோல் ஆலிவ் பச்சை,இடையிடையே மங்கலான கறுப்பும், மங்கிய மஞ்சள் நிறமும் கலந்து காணப்படுகின்றன. அடிப்பகுதி மங்கிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

ஒரு முறை 18 முதல் 51 முட்டைகள் இடும் இவை தனது நான்காவது வயதில் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இணை சேருவதற்கான காலமாக இருக்கிறது. 70 முதல் 77நாட்கள் கர்ப்பத்துக்குப் பின் முட்டை இடுகின்றன. மீண்டும் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் இவை இன பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

20 ஆண்டு சராசரி ஆயுளையுடைய இவை இந்தியா, பங்களாதேஷ்,பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அபூர்வமாகக் காணப்படுகிறது. இவை கடிப்பதால் மனிதர்கள் அதிகமாக மரணமடைகின்றனர்.
 
Via Karthikeyan Mathan
 
வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு---இயற்கை மருத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:41 AM | Best Blogger Tips

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு---இயற்கை மருத்துவம:-

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு

1. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது. 

2. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும். 

3. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும். 

4. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

5. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது! 

6. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும். 

7. கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம். 

8. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். 

9. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்! 

10. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்! 

11. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும். 

13. தாய்ப்பால் நன்றாகச் சுரக்க : 

1. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம். 

2. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.

Photo: வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு---இயற்கை மருத்துவம:-