ஐந்து நிமிடம் தான் - சுப்பிரமணிய சாமி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:35 | Best Blogger Tips

Image may contain: 5 people

நம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர் என்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் டாக்டர் சுப்பிரமணிய சாமி பேசுகையில் காங்கிரஸ் கட்சிக்கு நெத்தியடி பதில்...

ஐந்து நிமிடம் தான் பேசினார் சுப்பிரமணிய சாமி, ஆனால் அனைத்து கேள்விக்கும் பதில் தந்து விட்டார்
தனி ஒருவன் டாக்டர் சுப்பிரமணிய சாமி.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுகையில்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 க்கு எதிராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்...

இதற்கு பதிலடியாக டாக்டர் சுப்பிரமணிய சாமி அரசியல் சாசன சட்டப் பிரிவு 11 சுட்டிக் காட்டி,....

யாருக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டப் பிரிவு தெளிவாக சொல்கிறது என்னவென்றால்....

இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவுகளில் எது எப்படி சொல்லப்பட்டிருந்தாலும்....

யாருக்கு குடியுரிமை தர வேண்டும் மற்றும் யாருக்கு குடியுரிமை தரக்கூடாது என்று இந்திய பாராளுமன்றத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சட்டப் பிரிவு 11 தெளிவாக குறிப்பிட்டுள்ளது...

எனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 க்கு எதிராக இல்லை என்று தெளிவாக்கி உள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி...

படிப்பறிவில்லாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள்...

1947
ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தில் உள்ளபடியே தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றால் அதற்கு இப்படி தான் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி

தீர்வு என்னவென்றால்...

வங்க தேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவரையும் வங்க தேசம் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்... அல்லது...

1947
ல் இந்தியா வழங்கிய நிலப்பரப்பில் சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவருக்கும் ஈடாக வங்க தேசம் நிலப்பரப்பை இந்தியாவிற்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று நெத்தியடி தீர்வு தந்துள்ளார் சுப்பிரமணிய சாமி...

மதத்தின் அடிப்படையில் தான் இந்திய தேசம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் இஸ்லாமிய தேசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

ஆனால், இந்த காங்கிரஸ் தலைவர்கள் தான் இந்தியாவை ஹிந்து தேசம் அறிவிக்கவில்லை

மாறாக மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்தார்கள்...

தேவையில்லாத பிரிவினை...

இந்திய தேசம் வேண்டாம் என்று இஸ்லாமிய பாகிஸ்தானுக்கு முஸ்லிம்கள் சென்று தங்கி விட்டு...

தற்போது பாகிஸ்தான் வேண்டாம், தங்களுக்கு இந்தியா வேண்டும் என்று கேட்டால் எதற்காக பாகிஸ்தான் பிரிவினை செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார் சுப்பிரமணிய சாமி.

அப்படி பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால்

பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிரடியாக உண்மையை கூறியுள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி...

இதற்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை...

 

நன்றி : Usha Sankar Ji 

நவீன குருஷேத்திர யுத்தம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:30 | Best Blogger Tips


Image may contain: 2 people, people smiling, people standing
அதர்மத்தின் பக்கம் பீஷ்மர்

சண்டை துவங்கி விட்டது

தேரோட்டி கண்ணன்

வில்லாளி அர்ஜுனன்

பீஷ்மருக்கு அர்ஜுனனை கொல்ல வேண்டும் என்று கட்டளை

யுத்தத்தில் பீஷ்மருக்கு ஒரே ஆச்சரியம்
Image result for modi"
இடது பக்கத்தில் இருந்து போகும் போது தேரில் அர்ஜுனன்மட்டுமே

வலது பக்கத்தில் இருந்து திரும்ப வரும்போது அதே தேரில் கண்ணன் மட்டுமே

என்ன இது

இருவரும் ஒருவர் தானா

ஆம் இருவரும் ஒருவனே

சரி அதற்கென்ன

கடந்த இரண்டு நாட்களாக மோடியை பார்த்து இருக்க முடியாது

அமீத் ஷா மட்டுமே

திரும்ப நாளை மோடி வருவார்

அமீத் பின்னணிக்கு போவார்

நம்ப முடிகிறதா

அது தான்

அதே தான்


நன்றி இணையம்