அதர்மத்தின் பக்கம் பீஷ்மர்
சண்டை துவங்கி விட்டது
தேரோட்டி கண்ணன்
வில்லாளி அர்ஜுனன்
பீஷ்மருக்கு அர்ஜுனனை கொல்ல வேண்டும் என்று கட்டளை
யுத்தத்தில் பீஷ்மருக்கு ஒரே ஆச்சரியம்
இடது பக்கத்தில் இருந்து போகும் போது தேரில் அர்ஜுனன் மட்டுமே
வலது பக்கத்தில் இருந்து திரும்ப வரும்போது அதே தேரில் கண்ணன் மட்டுமே
என்ன இது
இருவரும் ஒருவர் தானா
ஆம் இருவரும் ஒருவனே
சரி அதற்கென்ன
கடந்த இரண்டு நாட்களாக மோடியை பார்த்து இருக்க முடியாது
அமீத் ஷா மட்டுமே
திரும்ப நாளை மோடி வருவார்
அமீத் பின்னணிக்கு போவார்
நம்ப முடிகிறதா
அது தான்
அதே தான்
நன்றி இணையம்