வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரொம்ப அழகான கருத்து:::

மணக்கால் அய்யம்பேட்டை | 3:53 PM | Best Blogger Tips

 Life is a gift. Don't waste yours.

ரொம்ப அழகான கருத்து:::


1. கடவுள் கரும்புக்கு இனிப்பு கொடுத்தார், ஆனா பழம் கொடுக்கல


2. தங்கத்துக்கு மினுமினுப்பு கொடுத்தார், ஆனா வாசனை கொடுக்கல


3. சந்தனத்துக்கு வாசனை கொடுத்தார், ஆனா பூ கொடுக்கல


4. கடலுக்கு பெருமை கொடுத்தார், ஆனா இனிப்பு தண்ணி கொடுக்கல
 

5. நதிக்கு இனிப்பு தண்ணி கொடுத்தார், ஆனா நிலைப்பு கொடுக்கல
 

6. தாமரைக்கு பரிசுத்தம் கொடுத்தார், ஆனா சேத்துல முளைக்க வச்சார்
 

7. கடவுள் தன்னோட பிம்பமான சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தார், ஆனா குளிர்ச்சி கொடுக்கல

 8. சந்திரனுக்கு குளிர்சி கொடுத்தார், ஆனா போதுமான வெளிச்சம் கொடுக்கல


9. அறிஞனுக்கு செல்வம் கொடுக்கல. பராக்கிரமான அரசனுக்கு நீண்ட ஆயுள் கொடுக்கல

ஏன் இப்படி செஞ்சார் தெரியுமா
 
Life is a gift quote card design against yellow flowers backdrop — Stock  Photo © slena #107309340

ஏன்னா 'குறை' தான் மனுஷனை பூமியோட இணைச்சு வைக்குது.

அதனால உனக்கு என்ன கிடைச்சிருக்கோ அதுக்கு நன்றி சொல்லு

அதே மாதிரி எது கிடைக்கலயோ, எந்த குறை இருக்கோ அதுக்கும் மேல இருக்குறவனுக்கு நன்றி சொல்லு

இல்லனா அகங்காரம் தலைக்கு ஏறவும், அழிவு வரவும் நேரம் ஆகாது.

Life is beautiful gift of god.

இதன் சாரம் என்ன?

Ananda Vikatan - 20 February 2019 - பெய்திருக்கவேண்டிய மழை | Short Story -  Ananda Vikatan - Vikatan
எல்லாத்துலயும் குறை இருக்கும். அந்த குறை தான் நம்மள பணிவா வச்சிருக்கும்
 
இருக்கிறதுக்கு நன்றி + இல்லாததுக்கும் நன்றி = சமநிலை 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

வாழ்க்கை இவ்வளவுதானா.........!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips

London-bound Air India plane with 242 people on board crashes soon after  take-off | The Straits Times

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️


வாழ்க்கைப் பயணம்!


திட்டமிட்ட பயணம்
எத்தனை நாட்கள் முன்பு 
எவ்வளவு ஆசைகள்!
எத்தனை கனவுகள்! 
எத்தனை விதமான மனிதர்கள்!
After Air India plane crash, Ahmedabad Airport shuts temporarily; multiple  flights cancelled
தொடங்கிய பயணம்
தொடரவே இல்லை!

தொடங்கியவுடன்
முடிந்தது!

எத்தனை மனிதர்கள் 
இவர்களுக்காக
காத்திருந்தார்கள்! ...

வாழ்க்கை 
இவ்வளவுதானா?

மனதை உலுக்கிய 
மரணங்கள்!

கடைசி நேரத்தில் 
எப்படித் துடித்திருப்பார்கள்?

எந்தக் ........
காப்பாற்ற
முன் வரவில்லையே?

இவர்கள் 
அனைவருக்கும் 
என்ன
ஒரே ...............?
‘Everything happened in front of my eyes’: Lone survivor of Ahmedabad plane  crash
வாழ்க்கை 
இவ்வளவுதான்!

🔷🔷🔷

What led to the Air India plane crash in Ahmedabad? Experts weigh in |  Latest News India - Hindustan TimesAt least 290 killed in Air India crash | CNNAir India plane crash: PM Modi visits crash site, hospital in Ahmedabad;  bodies of 5 victims handed over to families - India Today May be an image of 4 people and people smilingMay be an image of 2 people, people smiling and textMay be an image of 3 people, people smiling and treeMay be an image of 2 people and people smilingMay be an image of 2 people, child and people smilingMay be an image of 2 people, beard and aircraftMay be an image of 10 people, people smiling, biryani and textMay be an image of 2 people and people smilingMay be an image of 1 person and aircraftMay be an image of 6 people and aircraftMay be an image of 1 person and aircraftMay be an image of 2 people and people smiling

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips

 May be an image of 1 person, child and swimming

 

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.
 Poem written by Na Muthukumar's son on his father will leave you in tears |  Tamil Movie News - Times of India
அன்புள்ள மகனுக்கு,
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
 
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை ,
மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
 ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம். 🍁 அன்புள்ள மகனுக்கு,  வாழ்வும் தாழ்வும் சில காலம். பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை ...
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
 
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்.
 
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம், நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை.
 ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய, அருமையான கடிதம்□ □முழுமையாக படியுங்கள்  நண்பர்களே□ அன்புள்ள மகனுக்கு,........ மூன்று காரணங்களுக்காக ...
தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை.
 
சில கருத்துக்களை அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறி விடுவது நல்லது.
 
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப்போவதில்லை.
 
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும்.
 
இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
 ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம். 🍁 அன்புள்ள மகனுக்கு,  வாழ்வும் தாழ்வும் சில காலம். பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை ...
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை, பொல்லாங்கை காட்டாதே.
 
உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்ல விதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.
 
உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல், பொக்கிஷம் போன்றதாகும்.
 
அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.
மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.
 
ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகு முறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது.
உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை.
 
நீ விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
 
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை.
 
உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை.
 
இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
 
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது.
 
இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னை விட்டு சென்று விட்டதை நாளை நீ கண்டு கொள்வாய்.
 
வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
 
4. அன்பு தான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.
 
காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி குறைந்து விடுகிறது.
 
உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.
 
காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும்.
 
இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே.
 
அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
 
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை.
 
நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை.என்னென்ன அறிவுத்திறனை நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.
 
ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
 
ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
 
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை.
 
அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது.
 
உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்.
 
நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும்.
 
நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா, ரதத்திலா வசதி படைத்தவனாகவா அல்லது ஏழையாகவா என்று.
 
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.
நீ அனைவருக்கும் நல்லவனாக இரு.
 
ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே.
 
நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
 
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன்.
 
ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை.
 
நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
 
இலவசமாக உணவு கிடைக்காது.
 
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல.
நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம்.
நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
 
அன்புடன் ,
உன் அப்பா.
 
இக் கடிதம் புகழ் பெற்ற ஹொங்காங் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர், குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.
 
இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள், கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.
 
இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும்.
 
அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
 
(படித்ததில் பிடித்தது♥️)

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

இவ்வளவுதான் வாழ்க்கை...✍🏼🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

 எந்தெந்த வயதில் எந்தெந்த சாதனை.. அருமையான பதிவு..!! படித்ததில்  பிடித்தது..!! – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam

 


4 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்
இருக்கப் பழகிக்கொள்வதாகும்!

8 வயதில் உன் சாதனை என்பது
வீட்டிற்கு வந்து சேரும் வழியை
நீ தெரிந்து கொள்வதாகும்.
10 Things Your Kids Should Look for in a Friend - All Pro Dad
12 வயதில் உன் சாதனை என்பது
உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.
ஓட்டுநர் உரிமத்திற்கான வயது வரம்பை குறைத்த அமீரகம்..!! | Khaleej Tamil
18 வயதில் உன் சாதனை என்பது
ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும்.
55,331 Bachelor Certificate Royalty-Free Images, Stock Photos & Pictures |  Shutterstock
23 வயதில் உன் சாதனை என்பது
பல்கலைக்கழகத்தில் நீ பட்டம்
பெறுவதாகும்.
Job Consultancy & Placement Services For Candidate in Aundipatti -  Recruitment Agencies - Justdial
25 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு ஒரு வேலை கிடைப்பதாகும்.
Marriage time in 2024 - 2025
30 வயதில் உன் சாதனை என்பது
ஒரு குடும்பத் தலைவனாக நீ இருப்பதாகும்.
Best Age For Invest: किस उम्र में कितनी सेविंग? 35 साल के बाद बदल जाता है  फॉर्मूला, ये है गणित... - What is the best age for investment Age based  Investment Planning
35 வயதில் உன் சாதனை என்பது
நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டு என்பதாகும்.
Healthy Habits After 45 In Tamil : ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 45 வயதிற்குப்  பிறகு நீங்கள் செய்ய வேண்டியவை! - 8 Things You Should Do After Age 45 for a  Healthy Life in tamil - Asianet News Tamil
45 வயதில் உன் சாதனை என்பது
உன் இளமையை நீ  தக்க வைத்துக் கொள்வதாகும்.
Tamil Nadu's 'puberty ceremonies' and why they need to go away
50 வயதில் உன் சாதனை என்பது
உன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துக் கரை சேர்ப்பதாகும்.
Change in the order - The great Tamil family saga | Chennai News - Times of  India
55 வயதில் உன் சாதனை என்பது
குடும்பக் கடமைகளை நல்ல முறையில் செய்து முடிப்பதாகும்.
இணைய தளம் மூலம் ஓட்டுநர் உரிமம் உள்பட 31 சேவைகளை பெறலாம்-  போக்குவரத்துத்துறை தகவல் | driving license including 31 services through  website Transport Department Information
60 வயதில் உன் சாதனை என்பது
உன் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவதாகும்.
 
Fame & Famous - 4 வயதில் உன் சாதனை என்பது உன் கட்டிலில் நீ சிறுநீர்  கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பது வீட்டிற்கு  ...
65 வயதில் உன் சாதனை என்பது
நோயின்றி வாழ்வதாகும்.
புதிய தமிழ் | Facebook
70 வயதில்  உன் சாதனை என்பது
மற்றவர்களுக்கு நீ பாரமாக இருக்காமல் இருப்பதாகும்.
Tamil Nadu: People above 80 may get higher old-age pension under new govt  policy
75 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு இன்னும் நண்பர்கள் இருப்பதாகும்.
Doyen of Tamil music MS Viswanathan dies in Chennai - Hindustan Times
80 வயதில் உன் சாதனை என்பது
மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும் வழியை நீ மறக்காமல் இருப்பதாகும்.

85 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் மீண்டும் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக் கொள்வதாகும்.
Stages of Human Development: What It Is & Why It's Important | Maryville  Online
 இவ்வளவுதான் வாழ்க்கை...✍🏼🌹

 May be an image of 2 people, temple and monument

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷