தமிழின் பெருமைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:08 AM | Best Blogger Tips

No photo description available.

 நவதானியங்கள் ஒன்பது என நிர்மானித்த தமிழன்

  திசைகளை எட்டாகப் பிரித்தான்....

Compass Directions - BBC Bitesize

கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

வட கிழக்கு

வட மேற்கு

தென் கிழக்கு

தென் மேற்கு

திசையை எட்டாகப் பிரித்த தமிழன்

 

இசையை ஏழாகக் கொடுத்தான்... 

இந்திய பாரம்பரிய இசையின் இரண்டு வகைகள்

ரி நி

இசையை ஏழாக கொடுத்த தமிழன்

 

சுவையை ஆறாக பிரித்தான்...

Human Taste: An Evolutionary Perspective

இனிப்பு

கசப்பு

கார்ப்பு

புளிப்பு

உவர்ப்பு

துவர்ப்பு

சுவையை ஆறாக பிரித்த தமிழன்

 

நிலத்தை ஐந்தாக பிரித்தான்...

5 Vagai Nilangal | Ivagai Nilangal in Tamil | ஐவகை நிலங்கள்

குறிஞ்சி (மலைப்பகுதி)

முல்லை ( வனப்பகுதி)

நெய்தல் ( கடல் பகுதி)

மருதம் ( நீர் மற்றும் நிலம்)

பாலை ( வறண்ட பகுதி)

நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன்

 

காற்றை நான்காக பிரித்தான்...

9th new-காற்று & வகைகள் - YouTube

தென்றல்

வாடை

கோடை

கொண்டல்

கிழக்கிலிருந்து வீசும் காற்று

கொண்டல்

தெற்கிலிருந்து வீசும் காற்று

தென்றல்

மேற்கிலிருந்து வீசும் காற்று

கோடை

வடக்கிலிருந்து வீசும் காற்று

வாடை

காற்றை நான்காக பிரித்த தமிழன்

 

மொழியை மூன்றாக பிரித்தான்...

Iyal Isai Nadagam | இயல் இசை நாடகம்

இயல் ( இயற் தமிழ் )

இசை ( இசைத்தமிழ்)

நாடகம் ( நாடகத்தமிழ்)

இம்மூன்றும் தமிழுக்கு இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்து கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

 

இம்மூன்று மொழிகளுக்கும் தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது... 

 

மொழியை மூன்றாக பிரித்த தமிழன்

வாழ்க்கையை இரண்டாக வகுத்தான்... 

அகம் புறம் - 23B (Final) | Ezhudhukol

அகம்

புறம்

கணவன் மனைவி வாழும் வாழ்க்கை

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள்  நோக்கம்... 

அக வாழ்க்கை... 

 

வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம்

Sangam period Agriculture | சங்க காலத்து விவசாயம்

புற வாழ்க்கை...

வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன்...

ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான்...

ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்

அதை...

உயிரினும் மேலாக வைத்தான்...

இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார்... 

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு - சிறுவர்களுக்கான அறிவுத்திறன்  வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்

"ஒழுக்கம் விழுப்பந் தரலான்

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

பார்த்தேன்,

படித்தேன்

ரசித்தேன்

பகிர்ந்தேன் 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  


🌷 🌷🌷 🌷