ஐஸ்வர்யம் என்றால்....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:19 AM | Best Blogger Tips

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTEVftZtFwluto-O0zcpgnImnFctBcix1RdaQ&s

*#ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல...*
 ஐஸ்வர்யம் தரும் அட்சய திருதியை... - Senpakam.org
*வீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி #ஐஸ்வர்யம்...*
 எதுமலை நிருபர்: நம் வாழ்கையில் காணமல் போன சில பொருட்கள்-பாகம் -3
*வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி #ஐஸ்வர்யம்...*
 27 Best Shalini Ajith ideas | actors images, actor picture, actresses
*எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு #ஐஸ்வர்யம்...*
 அப்பா கவிதை | Appa Kavithai | Father Poem | Tamil kavithai | |  ThemathuraTamil - YouTube
*அம்மா கையால் உணவு #ஐஸ்வர்யம்...*
 A wholesome South Indian meal #food illustration . Here is my entry for  this week's @thetuesdaycollective prompt #food . A traditional South Indian  meal is served on plantain leaves in a particular
*மனைவி பார்க்கும் ஓரக் கண் பார்வை #ஐஸ்வர்யம்...*
 பசுபதிவுகள்: மரபோவிய உலகின் மாபெரும் ஐவர்
*பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் #ஐஸ்வர்யம்...*
 Wild About Plants - Vikalp Sangam
*இளஞ்சூடு சூரியன் #ஐஸ்வர்யம்...*
 1+ Hundred Sun Rising Tamilnadu Royalty-Free Images, Stock Photos &  Pictures | Shutterstock
*பவுர்ணமி தினத்தில் நிலவு #ஐஸ்வர்யம்...*
 Realistic oil painting, Raja Revi Varma style of a beautiful Indian woman  walking near a serene river under a full moon at night. She is dressed in  an elegant, richly embroidered red
*உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் #ஐஸ்வர்யம்...*
 Pancha Buddhas and Gunas | பஞ்ச பூதங்களும், குணங்களும்
*பால் வடியும் குழந்தையின் சிரிப்பு #ஐஸ்வர்யம்...*
*இயற்கை அழகு #ஐஸ்வர்யம்..*
 குழந்தை எப்போது முகம் பார்த்து சிரிக்கும்
*உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு #ஐஸ்வர்யம்...*
 இந்த 5 வகை சிரிப்பில் நீங்கள் எப்படி சிரிக்குறீங்க? உங்க சிரிப்பு உங்களை  பற்றி சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? | What Your Smile Say About Your  Personality in ...
*அவசரத்தில் உதவும் நண்பன் #ஐஸ்வர்யம்...*
 All is well between Samuthirakani and Sasikumar
*புத்தியுள்ள குழந்தைகள் #ஐஸ்வர்யம்...*
 5 ways to identify and nurture children's talents from a young age - India  Today
*குழந்தைகள் படிக்கும் படிப்பு #ஐஸ்வர்யம்...*
 
*கடவுள் கொடுத்த உடல் ஆரோக்கியம் #ஐஸ்வர்யம்..*
 எதை தேர்வு செய்வது: மன ஆரோக்கியம் அல்லது உடல் ஆரோக்கியம்? - GoMedii
*ஒருவருக்காவது உதவி செய்யும் மனசு #ஐஸ்வர்யம்..*
 
*ஐஸ்வர்யம் என்றால் கையால் எண்ணும் பணக்கட்டு அல்ல !*
 
*கண்ணால் பார்க்கும் உலகம் #ஐஸ்வர்யம் !*
 Happiness Is A State Of Mind: 8 Ways To Develop It | happiness.com
*மனசு அடையும் சந்தோஷம் #ஐஸ்வர்யம்...!*
 நல்ல நட்பே மிகச்சிறந்த மருந்து!
*நம்மை சுற்றி நல்ல உண்மையான நண்பர்கள் இருந்தால் #ஐஸ்வர்யம்...*
 
*எத்தனை வயது ஆனாலும் உரிமையுடன் போடா வாடா எனப்பேசும் பால்ய நண்பர்கள் #ஐஸ்வர்யம்...!!!*
 https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTwYzObCSE1kGTepW8HXx0wEzOylr6t-gvpfA&s
*கணவன் மனதில் ஒரு பொருளை நினைக்கும் போதே (கேட்காமல்) கொண்டு வரும் அன்பான மனைவி #ஐஸ்வர்யம்...!!!*
 
*ஆயுள் இறுதி வரையிலும் சின்ன வயதில் உடன் பிறப்புகளுக்கு செய்த நல்லவைகளை அவர்கள் மறக்காமல் மதிப்பது #ஐஸ்வர்யம்...!!!*
 
*வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்து இருந்தாலும், வாழ்க்கை இறுதிக்கட்டத்தில் சொந்தமாக ஒரு பாதுகாப்பு இருப்பது #ஐஸ்வர்யம்...!!!*
 

May be an image of chess and table

*பெற்ற பிள்ளைகளை பாசமுடன் வளர்ப்பதும், நல்ல கல்வி அளிப்பதும், பின் பணியில் அமர்வதும், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் #ஐஸ்வர்யம்.*
 Madras Medical College Alumni
*பேரப்பிள்ளைகள் பெறுவதும், அவர்கள் தாத்தா-பாட்டியுடன் விளையாடி வளர்வதும் #ஐஸ்வர்யம்.*
 An 80-year-old doctor shares his 5 habits for a longer life: 'It's never  too late'
*நோயற்ற வாழ்வும், இறுதிவரை யாருக்கும் சிரமம் கொடுக்காமல், வாழ்க்கைப் பயணம் முடிவதும் #ஐஸ்வர்யம்.*