🔥#வாழ்க்கையில் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:18 AM | Best Blogger Tips

 May be an image of text that says "τ LATE"

 

🔥#வாழ்க்கையில் #தாமதமாக👍🔥 #கற்றுக்கொண்டது
 
🌷பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை....
 
🌷செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை....
 
🌷வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை....
 
🌷ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை....
 
🌷மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை...
 
🌷உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை...
 
🌷அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை....
 
🌷எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை....
 
🌷நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை.
 
🌷அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை....
 
 

நன்றி  FB- Dr.Manoj Kumar அவா்கள்

🌹🌹🌹🌹🌹🌹🌹
🦜🦜🦜🦜🦜🦜🦜
🌹🌹🌹🌹🌹🌹🌹