ஐந்து_அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரமாண்டு ஆலயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 PM | Best Blogger Tips

 No photo description available.

"#ஐந்து_அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரமாண்டு ஆலயம்"
 
கோயம்புத்தூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "மேலச்சிதம்பரம்" என்று அழைக்கப்படும் #பேரூர்_பட்டீஸ்வரர்_ஆலயம்
 மணிராஜ்: பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்
இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.
 Sivan-சிவன் - #பேரூர் தல வரலாறு கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது பேரூர்  பட்டீசுவரர் கோவில். திருப்பேரூர் என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி ...
இங்கு #ஐந்து_அதிசயங்கள் இன்றும் தொடர்கிறது.
 
 
 
 
 
"#வலதுகாது_மேல்நோக்கிய நிலையில் மரணிப்பது." இதுதான் அந்த ஐந்து அதிசயங்கள்....!!"
 
 
பல ஆண்டுகாலமாக என்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் இன்றும்
நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.
இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார்கள்.
 
 
இங்குள்ள புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம். விதைகளை மீண்டும் முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் முயற்சி செய்தும் முடியவில்லை.
 
 
இந்த ஆலயம் அமைந்துள்ள "பேரூர்"
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின்"சாணம் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள்
உண்டாவதே இல்லையாம்....
 முக்தி தரும் பேரூர் பட்டீஸ்வரர் | Arulmigu Patteeshwaraswamy Temple, Perur
=எலும்புகள்_கல்லாவது...!!
 
"மனித எலும்புகள்" கல்லாவது. 
 
 
இந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறந்த மனித உடலை எரித்தப் பிறகு மிச்சமாகும் எலும்புகளை
இங்குள்ள நொய்யால் ஆற்றில் விடுவார்கள்.
ஆற்றில் விடப்படுகிற"எலும்புகள்" சிறிது காலத்திற்குள்"கற்களாக உருமாறி" கண்டெடுக்கப்படுகிறதாம்.
 
ஐந்தாவதாக "பேரூரில்" மரணமடையும் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் இறக்கும் தருவாயில் தமது "வலது காதை" மேல் நோக்கி வைத்தபடி மரணமடையும் அதிசயத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் பிறவா வரமளிக்கும் "பட்டீஸ்வரர்"....!!✍🏼🌹

 Thanks to : Gaddam Ranga FB

 


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, grass and tree  🌷 🌷🌷 🌷

 

இது_ஒரு_சிற்பமா? இல்லை ...... ?????

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips

 May be an image of monument and temple

#இந்த_சிலை_உங்களுக்கு #சாதாரணமாக_தெரியலாம்
 
யாரும் கவனித்திருக்க மாட்டார்கள்
போட்டோவை பெரிதாக்கி பாருங்கள் அதிசயம் காத்திருக்கு
 
2000 வருடங்களுக்கும் மேலான சிற்பக் கலை – அறிவுக்கும் உளியுக்கும் அப்பாற்பட்ட மாயம்!
 கல்வெட்டுகள் நிறைந்த நெல்லையப்பர் கோவில் | nellaiappar temple history
#இது_ஒரு_சிற்பமா? இல்லை,
 
நம் முன்னோர்களின் அறிவாற்றலின் எழுச்சி!
இன்று நவீன தொழில்நுட்பம் இல்லாமல் இதுபோன்ற அபூர்வமான கலைப்பொருள்களை வடிவமைக்க முடியுமா? முடியாது 
 
📌 #பாருங்கள்!
 
குரங்கின் முகபாவம், 
 
அதன் கண்கள், 
 
புன்னகை, 
 
அணைப்பில் 
 Nellaiappar Temple History in Tamil - நெல்லையப்பர் கோவில்
இருக்கும் குட்டிக் குரங்கு – ஒவ்வொன்றும் உயிரோடு இருப்பது போல் தோன்றுகிறது
 
மிக நுணுக்கமான குரங்கின் முடியை (மயிர்) வரை செதுக்கப்பட்டிருப்பதை காணலாம்
 
முடியை செதுக்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல #உளியை வைத்து 
 
அப்படியே வடித்தாலும் ஒரு நாள் இரண்டு நாளில் வடிக்கவும் முடியாது
 
இவ்வளவு மெனக்கெட்டு எதற்காக வடிக்க வேண்டும் இந்த சிலையை
 
அந்த காலத்திலேயே இந்த அளவுக்கு மெல்லிய விவரங்களை வடிவமைத்த #தொழில்நுட்பம் என்ன?
 திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா
💡 #மின்சார_கருவிகள் இல்லாத அந்த காலத்தில் எப்படிப்பட்ட கருவிகளால், எவ்வளவு துல்லியமாக சிலையை வடித்து இருப்பார்கள் 
 
அயராது உழைத்தால்தான் இதை உருவாக்க முடியும் ஏன் இவ்வளவு மெனக்கிடனும்?
 
இது சாதாரண சிற்பக் கலை அல்ல, இது நம் முன்னோர்களின் அறிவியல் திறனின் சிகரம்!
 
🔱 இவை வெறும் கல்லாக இருக்க முடியாது!
நம் கலைஞர்களின் உயிரோட்டமும், 
பரம்பரையாக பரவிய அறிவும் இதில் செதுக்கப்பட்டிருக்கிறது!
 
இந்த குரங்கு சிற்பத்தை ஒரு கணம் நின்று கவனித்து பாருங்கள்… 
 திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தென்னகத்தை காக்கும் தெய்வம் | nellaiappar  temple - When & How to go? | திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் - தென்னகத்தை  ...
 
கண்ணுக்குப் குளிர்ச்சியாக அதன் முகபாவத்திலும், உடல் ஒளிவிலும்கூட உயிர்ப்பும் உணர்வும் காணலாம்!
 
🔸 குடும்ப பாசம்,
 
பாதுகாப்பு, புத்திசாலித்தனம்,கடமை –
அனைத்தும் ஒரே சிற்பத்தில்!
 
🔸 நம் முன்னோர்களின் சிற்பக்கலை
ஒரு கல்லை உயிரோடு பேச வைத்த அற்புதம்!
 
🔸 இன்றும் இவ்வளவு நுட்பமாக ஒரு கல் சிற்பத்தை செய்ய இயலுமா?
 
இது வெறும் கல்லல்ல, கோடி கணக்கான ஆண்டு வாழும் நம் பாரம்பரியத்திற்கான சான்று!
 நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் மண்டபங்கள் | Nellaiappar Temple  special
🙏 இந்த அற்புதத்தை மதித்து,
நம் பாரம்பரியத்தை பகிர்ந்து வையுங்கள்! 
 
தமிழர் கலையை உலகம் காண செய்யுங்கள்!
 
இந்த சிலையை கோவில்களில் வடித்ததற்கான காரணம் எனக்கு தெரியவில்லை
 திக்கெல்லாம் நலம் அருளும் திருநெல்வேலி நெல்லையப்பர் - Kungumam Tamil Weekly  Magazine
பின்னால் இருக்கும் பொருள் கண்டுபிடிக்க இயலவில்லை 
 
உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் சொல்லுங்கள்
 அருள்மிகு நெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி திருக்கோவில்- திருநெல்வேலி |  Nellaiappar Temple Nellaiappar Gandhimathi Amman Temple Tirunelveli
திரு கோயிலில் திருநெல்வேலி
 
🔱ஓம் நமச்சிவாயா 🔱

 

தமிழன் உலகத்திற்கோ பல கலை கற்று கொடுத்தான் ஆனால் இங்கு இருக்கும்  சில பரதேசிகள். அயல்நாட்டவன் வரவில்லை என்றால் நீங்கள் படித்து இருக்க முடியாது என்று கூறுகிறான். இந்த கேடு கொட்ட ....?

 


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷May be an image of 1 person, golfing, grass, golf course and tree   🌷 🌷🌷 🌷