#இந்த_சிலை_உங்களுக்கு #சாதாரணமாக_தெரியலாம்
#ஆனால்_சாதாரணமான #சிலை_அல்ல
யாரும் கவனித்திருக்க மாட்டார்கள்
போட்டோவை பெரிதாக்கி பாருங்கள் அதிசயம் காத்திருக்கு
2000 வருடங்களுக்கும் மேலான சிற்பக் கலை – அறிவுக்கும் உளியுக்கும் அப்பாற்பட்ட மாயம்!

#இது_ஒரு_சிற்பமா? இல்லை,
நம் முன்னோர்களின் அறிவாற்றலின் எழுச்சி!
இன்று நவீன தொழில்நுட்பம் இல்லாமல் இதுபோன்ற அபூர்வமான கலைப்பொருள்களை வடிவமைக்க முடியுமா? முடியாது

குரங்கின் முகபாவம்,
அதன் கண்கள்,
புன்னகை,
அணைப்பில்

இருக்கும் குட்டிக் குரங்கு – ஒவ்வொன்றும் உயிரோடு இருப்பது போல் தோன்றுகிறது
மிக நுணுக்கமான குரங்கின் முடியை (மயிர்) வரை செதுக்கப்பட்டிருப்பதை காணலாம்
முடியை செதுக்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல #உளியை வைத்து
அப்படியே வடித்தாலும் ஒரு நாள் இரண்டு நாளில் வடிக்கவும் முடியாது
இவ்வளவு மெனக்கெட்டு எதற்காக வடிக்க வேண்டும் இந்த சிலையை
அந்த காலத்திலேயே இந்த அளவுக்கு மெல்லிய விவரங்களை வடிவமைத்த #தொழில்நுட்பம் என்ன?


அயராது உழைத்தால்தான் இதை உருவாக்க முடியும் ஏன் இவ்வளவு மெனக்கிடனும்?
இது சாதாரண சிற்பக் கலை அல்ல, இது நம் முன்னோர்களின் அறிவியல் திறனின் சிகரம்!

நம் கலைஞர்களின் உயிரோட்டமும்,
பரம்பரையாக பரவிய அறிவும் இதில் செதுக்கப்பட்டிருக்கிறது!
இந்த குரங்கு சிற்பத்தை ஒரு கணம் நின்று கவனித்து பாருங்கள்…

கண்ணுக்குப் குளிர்ச்சியாக அதன் முகபாவத்திலும், உடல் ஒளிவிலும்கூட உயிர்ப்பும் உணர்வும் காணலாம்!

பாதுகாப்பு, புத்திசாலித்தனம்,கடமை –
அனைத்தும் ஒரே சிற்பத்தில்!

ஒரு கல்லை உயிரோடு பேச வைத்த அற்புதம்!

இது வெறும் கல்லல்ல, கோடி கணக்கான ஆண்டு வாழும் நம் பாரம்பரியத்திற்கான சான்று!


நம் பாரம்பரியத்தை பகிர்ந்து வையுங்கள்!
தமிழர் கலையை உலகம் காண செய்யுங்கள்!
இந்த சிலையை கோவில்களில் வடித்ததற்கான காரணம் எனக்கு தெரியவில்லை
பின்னால் இருக்கும் பொருள் கண்டுபிடிக்க இயலவில்லை
உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் சொல்லுங்கள்


தமிழன் உலகத்திற்கோ பல கலை கற்று கொடுத்தான் ஆனால் இங்கு இருக்கும் சில பரதேசிகள். அயல்நாட்டவன் வரவில்லை என்றால் நீங்கள் படித்து இருக்க முடியாது என்று கூறுகிறான். இந்த கேடு கொட்ட ....?
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏