பாரத பிரதமர் மோடிக்கு ஏன் அந்த "சிறப்பு மரியாதை" -

மணக்கால் அய்யம்பேட்டை | 9:45 AM | Best Blogger Tips


 

கோவப்பட்ட துருக்கி அதிபர்

 

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

 

இங்கிலாந்து நாட்டிலே கிஸாஸ்கோ நகரத்திலே நடந்த COP26 மாநாட்டிலே மூன்று நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு மட்டும் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.  மற்ற உலக நாட்டினை சேர்ந்த தலைவர்கள் எல்லாம் ஒரே இடத்திலே தங்கவும் பேருந்துகளிலே ஒன்றாக அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.  

 

 அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாநாட்டை நடத்திய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோர் மட்டும் தனியே ஹோட்டல்களிலே தங்கி கொள்ளவும் பாதுகாப்பு கார்கள் புடை சூழ அழைத்து வரப்பட்டனர்.

 

இது அங்கு இருந்த உலக நாடுகளின் தலைவர்கள் சிலரை புருவத்தை உயர செய்தது.  இதை பார்த்து கொந்தளித்த துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன், நிகழ்ச்சியை நடத்தும் நாடான இங்கிலாத்திற்கு கார் அணிவகுப்பு சரி, அமெரிக்க அதிபருக்கும் சரி.  ஏன் இப்போது இந்திய பிரதமருக்கு சிறப்பு மரியாதை என கேள்வி கேட்டுள்ளார். இதனால் மாநாட்டிற்கு வருவதை புறக்கணித்துள்ளார். 

 

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள்  பிரதமர் மோடி செய்திருக்கும் அளப்பரிய செயல்களுக்காக.  அதாவது கொரானா காலத்தில் அநேக ஏழை நாடுகளுக்கு இக்கட்டான நேரத்தில்  தடுப்பு மருந்தை இலவசமாக கொடுத்தது மிக பெரிய சாதனையாக உலகம் பார்க்கிறது. மேலும்  இந்தியாவின் அமைச்சர்கள் தான் அந்த பருவநிலை மாற்ற மாநாட்டிலே இறுதி ஒப்பந்தத்தை முன்னெடுத்தார்கள். மொத்தத்தில் பாரத பிரதமர் மோடி தனது திறமை மற்றும் அளப்பரிய முயற்சியால் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி இருக்கிறார்  என்று அந்த மாநாட்டு நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எச்சில் பிரியாணி, பிச்சை காசு திராவிஷ கூட்டம் இதை படித்த பின்பும் மோடி ஒழிகனுதான் கூறும்.  ஏன்னா அதுங்களுக்கு தறுதலைகள், தலைவன் என்கிற பெயரில் ஊட்டிய தேசவிரோத உணர்வின் விளைவு.


நன்றி இணையம்

முகம் மாறும் தமிழ் திரையுலகம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 9:39 AM | Best Blogger Tips


 


முன்பு நமக்கு பிடித்தருந்த நடிகர்கள் எல்லாம் இப்போது நமக்கு பிடிக்காமல் போய்விட்டது .

 

காரணம் இந்து மதத்தின் மீதான அவர்களின் பேச்சுக்கள், விமர்சனங்கள், இவர்களின் படங்களில் இந்து மதத்தைப்பற்றிய தவறான எண்ணங்களைப் பரப்புதல் போன்றவை.

 


அந்த நடிகர்களில் சிவகுமாரும் உண்டு.

 

ஒரு காலத்தில் ராமாயணத்தை கரைத்துக்குடித்து சொற்பொழிவாற்றியவர் சிவகுமார். ஆனால் இன்று அவர் மகன் சூர்யா இஸ்லாமியப் பெண் ஜோதிகாவைத் திருமணம் செய்த பின், இவரின் இந்து மத வெறுப்பு மேலோங்கியதாக அவரது பொது வெளிப்பேச்சுக்களில் தெரிகிறது.

 

கமல்ஹாசன்.. இவருக்கு மட்டுமே தனியாக ஒரு புத்தகம் எழுத வேண்டும்..

 


(ஜோசப்)விஜய்,

 

ஜோதிகா,

 

சூர்யா,

 

கார்த்தி,

 

சித்தார்த்,

 

விஜய்சேதுபதி .

 

இன்னும் நிறையபேர் உண்டு.

 

இவர்களைப் பார்த்தாலே எரியுது. பிடிக்கவில்லை .

 

டிவியில் அவர்கள் நடித்த படங்கள் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பானால் உடனே வேறு சேனல் மாற்றிச்செல்லும் அளவிற்கான வெறுப்பே மிஞ்சியிள்ளது.

 

இவர்கள் எந்த மதத்திலுருந்தாலும் அதுபற்றி நாம்  கவலையில்லாமல் தான் இருந்தோம். இவர்கள் இந்து மதத்தைப்பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் மட்டுமே இவர்கள் என்ன மதம் என்று நாம் ஆராய வேண்டிய சூழல் வந்தது.

 

இந்த கூத்தாடிகளில் எவரெல்லாம் இந்து மதத்தைப்பற்றியும் அதன் கலாச்சாரம் பழக்க வழக்கங்களைப் பற்றியும் விமர்சனம் செய்கின்றனரோ அவர்களின் படங்களைப் பார்காதீர்கள்.

 

அப்படியே ஆசை என்றாலும் தியேட்டரில் சென்று காசு செலவழித்துப் பார்க்காதீர்கள்.

 

இவர்கள் நாம் கொடுக்கும் பணத்தினால் தான் வாழ்கின்றனர்.

 

அதில் ஒரு பகுதியை மதமாற்றம் செய்யப் பயன்படுத்து கின்றனர். அதற்கு படத் தயாரிப்பிலிருந்து ஒவ்வொன்றிற்கும் அந்நிய மதப்பணம் புகுந்து விளையாடுகிறது.

 

நன்றாக கவனித்தால் இவர்கள்நடித்த படங்களில் எல்லாம், கிறித்வர்களையும் முஸ்லீம்களையும் நல்லவர்களாக் காண்பித்து ,நெற்றியில் திருநீறு குங்குமம் தறித்த இந்து பெயர் உள்ளவர்களை கெட்டவர்களாக காண்பிப்பர். இதில் நயன்தாராவும் உண்டு.

 

நயன்தாராவின் மெஜாரிட்டியான படங்களை இயக்குபவர், கிறித்தவ இயக்குனராக இருப்பார். படத்தில் பல காட்சிகளில் இந்து துவேஷம் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இருக்கும்.

 

 

இவர் நடித்த ஒரு படத்தில் (இமைக்கா நொடிகள்) ஒரு காட்சி, பலரையும் அடித்து கொன்றுவிட்டு திரும்பும் வில்லன், திரும்பிச்செல்லும் போது ஓரமாக பயத்துடன் நிற்கும் ஒற்றை உத்திராட்சம் அணிந்த அப்பாவி இந்து இளைஞர் ஒருத்தரை, சரியாக தொண்டைக்குழியில் உள்ள உத்திராட்சத்தை ஒரே குத்து குத்துவார். உத்திராட்சம் தொண்டைக்குழிக்குள் சென்றுவிடும், அப்பாவி இந்து இறந்து விடுவான்.

 

இன்னொரு படத்தில் போதைப்பொருள் கடத்தும் கும்பல், (கோலமாவு கோகிலா) பீரோவுக்குள் இந்து தெய்வங்கள் படத்தை வைத்து, தங்களது கடத்தல் தொழில் நல்ல படியாக நடக்க உதவிபுரியங்கள் என்று வேண்டுவது மாதிரியான காட்சி. இவள் படத்தின் இயக்குனர்கள் பெரும்பாலானவர்கள் கிறித்தவர்கள் . நடிகன் ஜோசப் விஜயின் கடைசியாக வந்த பல படங்களின் இயக்குநர்களும் கிறித்தவர்களே.

 

அது மட்டுமல்ல. தமிழ்த் திரையுலகமே கிறித்தவர்களின் பிடிக்குள் சென்றுவிட்டது . நிறைய பேர் லயோலாவில் விஸ்காம் படித்த கிறித்தவ மதவெறியர்கள்.

கிறித்தவ மிஷனரிகள் சூதனமாக, இந்த நடிகர்கள் மூலமாக இந்து மத வெறுப்பை இளைஞர்கள் மத்தியில் உண்டாக்குகின்றனர்.

மெல்லக்கொல்லும் விஷஊசி ஏற்றுவது போல இளைஞர்கள் மத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர்.

 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும் . ஜோசப் விஜய் நடித்த படத்திற்கு, முதல்நாள் முதல்ஷோ அதிக விலை கொடுத்து டிக்கட் வாங்கும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுங்கள்.

 

அவர்கள் கூறுகெட்ட முட்டாள்காக வளர்ந்தால், நம் அடுத்த தலைமுறை, வேறு மதத்திற்கு மாறியிருக்கும். தமிழ்க்

கலாச்சாரம் அழிந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் இல்லாமல் போய் விடும்.

 

இப்போதே லிவ் டுகதர், டைவர்ஸ் கேஸ்கள் அதிகம் வந்துவிட்டன.

 

அதற்கெல்லாம் காரணம் அந்நிய மதங்களின் வரவும், அதைப்பரப்ப முயலும் அரசியல் கட்சிகள் , மற்றும் திரைஉலகமுமே என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

 

நம் உறவுகளாயிருந்தாலும், எவன் கேட்கப்போகிறான் என்று நினைக்காமல் ஊதுகிற சங்கை ஊதிவையுங்கள்.

நன்றி இணையம்

துபாய் வானில் வித்தை காட்டிய இந்திய தேஜாஸ்.

மணக்கால் அய்யம்பேட்டை | 9:33 AM | Best Blogger Tipsஆர்வத்தை அடக்க முடியாமல் பாகிஸ்தானிய விமான ஓட்டிகள் அருகில் வந்து தேஜாஸ் விமானங்களையும் அதன் காக்பிட் வடிவமைப்புகளையும் பார்த்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இது கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். இந்த சர்ச்சை கூட நம் பக்கத்தில் இருந்து அல்ல..... அவர்கள் தேசத்தில்...... எப்படி இந்திய தேஜாஸ் விமானங்களை பார்வையிடலாம் ஆர்வத்தை வெளிப்படுத்தலாம்...... என்று சீனா வேறு எகிறியதாக தகவல்கள் உண்டு.

 

போதாக்குறைக்கு ரஷ்ய தயாரிப்பு ஒற்றை இஞ்சின் இலகு ரக ஐந்தாம் தலைமுறை விமானங்களான செக்மேட்டையும் பதம் பார்த்து இருக்கிறது நம் தேஜாஸ் விமானங்கள். இத்தனைக்கும் நமது விமானம் நான்காம் தலைமுறை விமானங்களாகவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 

ஆனால் செயல்திறனில் இரட்டை இஞ்சின் சக்தி கொண்ட ரஃபேல் விமானங்களுக்கு இணையாக செயல்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இன்றைய தேதியில் உலக அளவில் ஒற்றை இஞ்சின் கொண்ட இலகு ரக போர் விமானங்களில் நமது தேஜாஸ் விமானங்கள் தான் முன்னணியில் இருப்பதாகவும் அவர்கள் தீர்மானமாக சொல்கிறார்கள்.

 

ஆரம்பத்தில் ரஷ்ய தயாரிப்பு சுகோய் சூ 75 விமானம், செக்மேட் என்கிற பெயரில் ஒற்றை இஞ்சின் கொண்ட இலகு ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக அதாவது ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட விமானமாக காட்சி படுத்தியது.

 

இதனை எப்படியும் இந்தியாவின் தலையில் கட்டிவிட பிரம்ம பிரயத்தனங்களை எல்லாம் செய்து பார்த்தது ரஷ்யா. முன் எப்போதும் இல்லாத வகையில் அவர்களின் விளம்பரங்களிலும் கூட இந்திய விமானப் படை விமானி ஒருவர் இந்த ரக விமானங்களை இயக்க ஆர்வமுடன் காத்துக் கொண்டு இருப்பதாக காதில் பூ சுற்ற பார்த்தார்கள்.

 

இந்தியா உட்பட உலக நாடுகள் எதுவும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இந்த நிலையில் அந்த ரக விமானங்களுக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய காட்டிக்கொண்டது.... ஆனால் அவர்கள் செய்த விளம்பர செலவு கூட திரும்பாது போல் தெரிகிறது தற்போது. இதில் என்ன தமாஷ் என்றால்.... இந்த ரகத்திலான விமானத்தை காட்சி படுத்தப்பட்ட பின்னர் இந்திய தேஜாஸ் விமானங்களுக்கு மதிப்பு உயர்ந்து பல நாடுகளில் இருந்து எல்லாம் ஆர்டர் வந்த வண்ணம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரஷ்யர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன.

 

வருடத்திற்கு 21 விமானங்களை தயாரிக்க முடியும் என்கிற சூழ்நிலையில்..... தற்சமயம் கைவசம் 145 விமானங்களுக்கான ஆர்டர் குவிந்துள்ளது என்கிறார்கள். சூடான், எகிப்து முதல் மலேசியா வியட்நாம் வரை விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்

 

எப்படியும் துபாய் வான் கண்காட்சி மூலமாக ஐக்கிய அரபு நாடுகளில் ரஷ்யர்கள் தனது செக் மேட்டை தள்ளிவிட தலைகீழாக நின்று கொண்டு இருக்கிறார்கள். இது ஐந்தாவது தலைமுறை விமானங்கள் என்கிறார்கள்...... அமெரிக்க லாக்ஹீட் மார்டீன் நிறுவன தயாரிப்பு F35 இணையானது என்கிறார்கள்....

ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகள் கொண்ட ஒற்றை இஞ்சின் இலகு ரக போர் விமானம் என்கிறார்கள்.... ஆனால் யாரும் மசிந்த பாடில்லை என்பது தான் இதில் உள்ள சுவாரஸ்யமான அம்சம்.

 

அப்படி குட்டிக்கரணம் அடித்து வரும் ரஷ்யாவிடம் நாங்கள் வாங்கிக்கொள்ளலாமா என்று ஒரு நாடு கேட்டிருந்தது. யார் என்று திரும்பி பார்த்த ரஷ்யா தயாரிப்பு நிறுவனம் பின்னங்கால் பிடறியில் பட காத தூரம் ஓடியிருக்கிறார்கள்.

அப்படி கேட்டது வேறு யாரும் இல்லை...... நம் பிரதி பண்ணும் நவீன கால புத்தரான சீனா தான்.

 

வேண்டவே வேண்டாம்....

பிழைக்க விடுங்கள் எங்களை என்று அந்த ரஷ்ய தயாரிப்பு நிறுவனம் சீனாவிடம் மன்றாடாத குறை தான்.

 

பத்து.. இருபது என ஆர்டர் கொடுப்பார்கள்....... சரியாக வேலை செய்கிறாதா என்று சோதித்துப் பார்க்க சாம்பிள் கேட்பார்கள்..... எண்ணி இருபதே நாளில் புத்தம் புதிய பெயரில் இதே விமானம் அச்சு அசலாக சீனாவின் வான் எல்லையில் பறந்துக் கொண்டு இருக்கும்..... மறந்து விடுமா ரஷ்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு..... மிக்கியோன் தயாரிப்பு மிக் ரக விமானங்களுக்கு சந்தை சரிந்ததே இந்த விதத்தில் தான். சீனாவின் சரித்திரம் அத்தகையது.

 

பாகிஸ்தானிய JF-17, சீனா JC 11 இப்படி எல்லாமே மிக் ரக விமானங்கள் தான்.

 

ஆக மொத்தத்தில் இந்திய தயாரிப்பு தேஜாஸ் விமானங்கள் ஆகாயத்தில் பறந்து தன் அசாத்திய திறமையில் வித்தை காட்டி அசத்திக் கொண்டு சீனா ரஷ்யாவிடம் விமானங்களை வாங்கிக் கொள்ளவதாக சொல்லி ரஷ்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அச்சமூட்டி கலங்கடித்திருக்கிறது.

 

இந்திய தயாரிப்பு இலகுரக போர் விமானங்களுக்கே இந்த அளவு எதிர்பார்ப்பு என்றால் வரவிருக்கும் AMCA சீரீஸ் விமானங்களுக்கு...... MMRCA விமான ரகங்களுக்கு...... ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்கு..... ஆறாம் தலைமுறை ஆளில்லா மற்றும் விமானி இயக்கும் விமான ரகங்களுக்கு....... மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பை இந்திய போர் விமான சந்தை உலக அளவில் ஏற்படுத்தி விட்டது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

 

இது வரவிருக்கும் நாட்களில் இந்தியா மிகப்பெரிய ஆளுமையையும்.... ஆகப் பெரிய ஆயுத சந்தையையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் என்கிறார்கள் அவர்கள். இதன் மதிப்பு மாத்திரமே ஐந்து ட்ரில்லியன் டாலர்கள். சரியாக சொன்னால் ஐந்து, ஐந்து லட்சம் கோடிகள்.

 

💓 ஜெய் ஹிந்த்.நன்றி இணையம்

வேளான்மை சட்டங்களின்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:32 AM | Best Blogger Tips

 

இந்த அரசு கொண்டுவந்த வேளான்மை சட்டங்களின் 3 பிரிவு அதாவது பஞ்சாப் சீக்கிய விவசாயிகள் எதிர்க்கும் அந்த சட்டம் ரத்து செய்யபடுவதாக மோடி தெரிவித்துள்ளார்

 

இது குருநாணக் ஜெயந்தி அன்று சீக்கியர்களுக்கு மோடி தெரிவித்திருக்கும் நற்செய்தி, அதுவும் சரியாக இந்திரா பிறந்த நாளில் சொல்லி காங்கிரஸ் போல் பாஜக பிடிவாத சர்வாதிகார ஆட்சி அல்ல, ராணுவத்தை அனுப்பி சர்வாதிகாரமாக நசுக்கும் கட்சி இது அல்ல என நிரூபித்திருக்கின்றார் மோடி

 

அவருக்கு வாழ்த்துக்கள், இது பஞ்சாபியரிடையே பாஜகவினை வளர்க்கும் இனி அம்ரீந்தர்சிங் பாஜகவுக்கு வரவும் தடை இராது

 

மோடி வீரசிவாஜியின் சாயல் , அந்த மோடிஜி சிவாஜிக்கு அவர் குரு தாதாஜி சொன்ன அந்த வார்த்தைகளை மெய்பித்திருக்கின்றார்


"சிவாஜி ஆட்சியில் ஆயிரம் சிக்கல் வரும், சில விட்டுகொடுப்புகளை செய்யாமல் அரசியல் இல்லை. எல்லா விஷயமும் வெற்றிபெறும் என எண்ணாதே அது நடக்காது

 

சில விவகாரங்களில் விட்டு கொடுத்தல் அவசியம், குடிகளிடம் வீண் வதந்தியும் பதற்றமும் பரவி நாட்டில் குழப்பம் நிலவுமானால் நீ பின்வாங்க தயங்காதே, சில இடங்களில் பின்வாங்குவது ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது

 

உன் பிடிவாதத்தையும் விடாத போராட்டத்தையும் எதிரியிடம்தான் காட்ட வேண்டும், சொந்த மக்களிடம் விட்டு கொடுக்கவும் இறங்கி செல்லவும் தயங்காதே, அவர்களுக்காகத்தான் நீ ஆளுகின்றாய் என்பதை மறக்காதே"

 

மோடி மிக சரியாக மிக நிதானமாக மிக சரியான காரணத்தை மிக சரியான நேரம் செய்திருக்கின்றார்

 

இது விவசாய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், மண்டி முதலாளிகள் போராட்டத்தின் வெற்றி என சொல்லமுடியாது, சில விஷயங்களை அனுபவிக்கட்டும் என சொல்லி அவர்கள் போக்கிலே சென்று திருப்பி எடுக்க வேண்டும் அது ஒரு ராஜதந்திரம்

 

இனி அவர்களாக வரும்வரை விட்டுவிடலாம்

 

குருநாணக் பிறந்த நாளில் சுமார் 16 மாத பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவந்திருக்கின்றார் மோடி,

 

ரத்தமின்றி யுத்தமின்றி பொற்கோவில் சம்பவமின்றி அமைதியாய் பிரச்சினையினை முடித்திருக்கும் அந்த தெய்வமகனுக்கு வாழ்த்துக்கள்

நன்றி இணையம்

பெருமிதம் கொள்வோமே

மணக்கால் அய்யம்பேட்டை | 9:20 AM | Best Blogger Tips

 பெருமிதம் கொள்வோமே

 

 இப்போது அது நமது பிரதமர் மோடியினோடது மட்டுமல்ல, ஒவ்வொரு தேசபக்தியுள்ள இந்தியனின் மார்பும் ஐம்பத்தாறு அங்குலம் தான்.

 

 டெல்லியில் இவர்களெல்லாம்  சந்திக்கிறார்கள்.

     இந்தியாவின்  ரா

     இஸ்ரேல் மொசாத்

     அமெரிக்க சிஐஏ

     ரஷ்யா கேஜிபி

     இங்கிலாந்து MI6

மேற்கண்ட

 உலகின் தலைசிறந்த ஐந்து புலனாய்வு அமைப்புகள் டெல்லியில் நடந்த  உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை.

 இது புதிய இந்தியாவின்  சக்தி.

 


 பிரிட்டனில் நடக்கும் 53 நாடுகள் மாநாட்டின் பொதுத் தலைவராக மோடிஜி பதவியேற்கிறார்.

 பிரிட்டனின்  காலனியில் இருந்த காலத்திலிருந்து இந்தியாவை இந்த உயர்  நிலைக்குக் கொண்டு சென்றார் மோடி  அவர்கள்.

 

 ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அதிக வாக்குகளைப் பெற்று  பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

 

 உலகின் சக்திவாய்ந்த 25 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவைத் தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

 

 ஜிஎஸ்டி மாத வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துவிட்டது. இது

 தேநீர் விற்பவரின் பொருளாதாரம் .

 

 புதிய சூரிய மின் சக்தி  நிலையங்களை அமைப்பதில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தையும், மொத்த சூரிய ஆற்றல் உற்பத்தியில் உலகில் 4வது இடத்தையும் பெற்றுள்ளது.

 

 இந்தியாவின் ஜிடிபி 8.2°/° அளவைத்

 தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது

 சீனா 6.7% மற்றும்

 அமெரிக்கா 4.2%

 

 காங்கிரஸ் தலைவரும்  முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த 

 ஏ.கே. அந்தோனி நமது படைகளை நவீனப்படுத்தவும், ரஃபேல் போர் விமானங்களை வாங்கவும், சீனாவுடனான எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் போதுமான பணம் எங்களிடம் இல்லை என்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 நவீன ஆயுதங்கள் மற்றும் விற்பனை  அமைப்புகளின் உலக சந்தையில் இந்தியாவின் வாங்கும் சக்தியை பார்த்து  இப்போது  உலகம் பிரமிக்கிறது.  ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவை அடைந்து இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.

 உலகின் அதிநவீன ஏவுகணையான எஸ்-400, அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராக ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது.

 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நாட்டின் பணம் எங்கே  எங்கே போனது என்று யோசித்துப் பாருங்கள்.

 

 லேட்டஸ்ட் புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள்  இராணுவ வீரர்களுக்கு வாங்கப்பட்டுள்ளது.

 

 மேலும்:-

 

 பொருளாதார  வளர்ச்சியில் பிரான்சை பின்னுக்கு தள்ளி இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  சமீபத்திய பொருளாதாரத் தரவரிசையில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

 

 வாகன சந்தையில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி நம் நாடு  4வது இடத்தை பிடித்துள்ளது.

 

 மின்சார உற்பத்தியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3 வது  இடத்தை நோக்கி வளர்ச்சி பெற்று  உள்ளது.

 

 உலக அளவில் ஜவுளி உற்பத்தியில் இந்தியா 2 வது இடத்தைப் பிடித்துள்ளது

 

 மொபைல் தயாரிப்பில் இந்தியா இப்போது உலகின் நம்பர் 2 வது இடத்தில் உள்ளது.

 

 உலக அளவில் எஃகு உற்பத்தியில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது

 

 சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்து பிரேசிலை வீழ்த்தி முதலிடத்தை பிடித்து  உள்ளது.

 

 இதை படிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும்........

 தன்னை  இந்தியன் என்பதில் பெருமை கொள்ள வைக்கிறது.

  இந்த உண்மைகளை நமக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புவோம்.......

 அதனால் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளக்கூடிய  அதிகமான இந்தியர்களாக  உருவாகுவோம்.    பாரத அன்னை வெல்க!!!

பகிர்வு:

என்றும் அன்புடன்

சுப்ராம். அருணாசலம்