கிறிஸ்துவ_மரண_இல்லங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:26 PM | Best Blogger Tips
கிறிஸ்துவ_மரண_இல்லங்கள் க்கான பட முடிவு
கிறிஸ்துவ_மரண_இல்லங்கள் க்கான பட முடிவு

"இரவு நேரங்களில், கருணை இல்லத்தில் இருப்பவர்கள் அதிகம் கூச்சலிடுகின்றனர்; பல இரவுகளில் அழுகுரல் கேட்கும்; இந்தக் கருணை இல்லத்துக்கு வெளியாட்கள் யாரையாவது கூட்டிச் சென்றால், 3 அல்லது 4 நாட்களில் உயிரிழந்து விடுகின்றனர்; கடந்த ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் மட்டும் இந்தக் கருணை இல்லத்தில் 40 க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்! இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களையும் பெறவில்லை: இவ்வளவு பேர் அடுத்தடுத்து இறந்தும் அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை"- (தினகரன்- சேலம் பதிப்பு - 22 February 2018).
இவ்வளவு பெரிய விஷயம் எந்த ஊடகத்திலும் விவாதமோ, 'புலனாய்வு' செய்தியே வரவில்லையே!
அப்படி வெளியிட்ட சேனலும் "ஒரு தனியார் தொண்டு நிறுவனம்" - என்று 'செயிண்ட் ஜோசப் கருணை இல்லம்' - என்று பெயரை வெளியிடாமல் பொத்தாம் பொதுவாக செய்தி வெளியிட்டது. அதை நடத்துபவர் பாதிரியார் தாமஸ் என்பதைப் பல ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை.
இதுவே தப்பித் தவறி, ஒரு இந்து நிறுவனத்தில் இப்படி நடந்திருந்தால், அதன் நிர்வாகி காவி அணிபவராக இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் அருணன் மற்றும் சீமான், திருமுருகன் காந்தி, இன்னபிற 'மனித உரிமை' இயக்கம்... எல்லாம் என்ன பொங்கு பொங்கி இருப்பாங்க?
கா..ம்..ரே..ட்..ஸ்..- Why silent? பாவம் 'விளிம்பு நிலை' மனிதர்கள்தானே, அந்தக் கருணை இல்ல முதியவர்கள்?! ஒரு அறிக்கை கூட கட்சி விட்டதாகத் தெரியவில்லையே?! காங்கிரஸ் செக்யூலரிஸ்ட் அக்னிக் குஞ்சுகள், 'பெரியார் பிறந்த மண்ணைக் காக்க' அவதாரம் எடுத்தவர்களுக்கும் பாதிரியார் தாமஸ் கண்ணில் படவில்லையா?
காய்கறி மூட்டையோடு, ஆம்புலன்சில் பிணங்களை ஏற்றிப்போவது 'சிறுபான்மை' உரிமை போலும்! "பட்டினி போட்டு 2 மாதத்தில் 40 பேர் கொலை"- என்று தினகரன் தலைப்பிலேயே அலறுகிறது! "தனியார், வெளிநாடுகளுக்கு உடல் உறுப்புகள் கடத்தல்"- பொது மக்கள் குற்றச்சாட்டு என அலறுகிறது தினகரன் செய்தி!
'மனித நேய வாதிகள்' - 'முற்போக்கூஸ்'- 'செக்யூலர் கக்கூஸ்'..- தரப்பிலிருந்து ஒரு எதிர்வினையும் காணோமே! இதுவே ஒரு ஐயர் பொண்ணு, கவுண்டர் பொண்ணு, வன்னியர் பொண்ணு, முதலியார் பொண்ணு... இப்படி யாரையாவது ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமிய இளைஞனோ காதலித்து, அதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருந்தால் "உண்மை கண்டறியும் குழு"- "சர்வ கட்சிக் குழு"..- எல்லாம் அந்த முஸ்லீம் , கிறிஸ்தவ இளைஞனின் வீட்டுக்குப் படை எடுத்திருப்பீங்களே!
காய்கறி வண்டியில் பிணத்தை ஏற்றியது தற்செயலான நிகழ்வு என்கிறாராம் பாதிரியார்! ஆம்புலன்ஸில் காய்கறிகளுக்கு மத்தியில் சடலத்துடன் அமர்ந்திருக்கும் முதியவர் படம் தினகரனில்! எந்தப் பகுத்தறிவு, செக்யூலர், முற்போக்கும் "ஆம்புலன்ஸ் என்பது நோயாளியை ஏற்றவா? காய்கறிக் கூடை ஏத்தவா?"- என்று கேள்வி கேட்கவே இல்லையே? "அறிவு ஜீவிகள்"- மத்தியில் இது விவாதப் பொருளாக மாறவே இல்லையே?
உத்தரப் பிரதேசத்தில், அரசு மருத்துவ மனையில், நிர்வாகக் குளறுபடி காரணமாக, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்தனர்! அது குறித்த துறை ரீதியான விசாரணை, தவறிழைத்தவர்கள் மீது தண்டனை நடவடிக்கை கோருவது நியாயம்! அத்தனை டாக்டர்களையும் தூக்கில் போடக் கூடக் கோரலாம் - தவறில்லை
ஆனால் என்னமோ முதல்வர்
யோகியே அந்தக் குழந்தைகளை ஆக்சிஜன் சிலிண்டர் தராமல் கொன்றுவிட்ட மாதிரி கூப்பாடு போட்டானுங்க SECULAR INTELLECTUAL RASCALS!
இப்போது 'தொண்டு நிறுவனம்' பெயர் செயிண்ட் ஜோசஃப்! நடத்துபவர் பாதிரியார் தாமஸ்! 'தற்செயல் நிகழ்வாக' பாவம் காய்கறியோடு பிணங்களை ஆம்புலன்ஸில் 'பயணிக்க' வைத்துள்ளார்! SO.. காங்கிரேஸ்..கம்மீஸ்... முற்போக்கூஸ்... கக்கூஸ்...மீடியா டிபேட்டர்ஸ்... ஆல் கப் சிப்..- நவத்துவாரமும் ALL TIGHT CLOSE UP!
கிறிஸ்துவ_மரண_இல்லங்கள்
கிறிஸ்துவ_மரண_இல்லங்கள் க்கான பட முடிவு
நன்றி Photos - Polimer News