தேவையான பொருட்கள்:
· கறிவேப்பிலை - 2 கப்
· உளுத்தம் பருப்பு - 50 மில்லி
· மிளகு - 10 எண்ணம்
· சீரகம் - ஒரு சிறிய மேசைகரண்டி
· வரமிளகாய் - 10 எண்ணம்
· பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
· புளி - நெல்லிகாய் அளவு
· இஞ்சி - ஒரு துண்டு
· உப்பு தேவையான அளவு
· கடலெண்ணெய் - நான்கு சிறிய மேசைகரண்டி.
செய்முறை:
1. முதலில் பச்சை கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்.
2. பின்னர் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும்.
3. பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
4. பின்னர் ஆறியதும் முதலில் இஞ்சி,புளி,பருப்புகளை மிக்ஸ்யில் போட்டு, அதன்பின்னர் மிளகு, சீரகம், மிளகாயை அரைக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பில்லை பொடி தயார்.
மருத்துவ குணங்கள்
சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.
· கறிவேப்பிலை - 2 கப்
· உளுத்தம் பருப்பு - 50 மில்லி
· மிளகு - 10 எண்ணம்
· சீரகம் - ஒரு சிறிய மேசைகரண்டி
· வரமிளகாய் - 10 எண்ணம்
· பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
· புளி - நெல்லிகாய் அளவு
· இஞ்சி - ஒரு துண்டு
· உப்பு தேவையான அளவு
· கடலெண்ணெய் - நான்கு சிறிய மேசைகரண்டி.
செய்முறை:
1. முதலில் பச்சை கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்.
2. பின்னர் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும்.
3. பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
4. பின்னர் ஆறியதும் முதலில் இஞ்சி,புளி,பருப்புகளை மிக்ஸ்யில் போட்டு, அதன்பின்னர் மிளகு, சீரகம், மிளகாயை அரைக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பில்லை பொடி தயார்.
மருத்துவ குணங்கள்
சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.
Via ஆரோக்கியமான வாழ்வு









![Photo: தாஜ்மஹால் சிவன் கோவிலா? மும்தாஜ் சமாதியா? சர்ச்சையை கிளப்பும் புதிய ஆதார திகில் உண்மைகள்:
◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தாஜ்மஹால் விசயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.
ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டார் என்றும் ஷாஜகான் மன்ன ரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகை யை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள் ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.
இச்சிவன் கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசி ரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்ன ர்கள் மற்றும் இராணிகள் ஆகி யோரின் உடல்களை வழக்கமா க புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூ ன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்க ள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரி யர்.
தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கா னிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்துமு ம் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்தி ரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத் தி இருக்க வேண்டும்? என்றுபேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.
தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தி ல் புனையப்பட்ட பொய்தான் ஷாஜகான் –மும்தாஜ் காதல் கதை என்கின்றார். நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்ப ன் டேட்டிங் முறைப்படிதாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங் களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணி யான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இருக்கவில் லை.
ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணி யான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற் றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதா ரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.
தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட் டால் பாதுகாப்பு என்று சொ ல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவ ன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.
பேராசிரியர் இவ்வளவு விபரங்களை யும் தாஜ் மஹால்–உண்மையான வர லாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலானஅரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசி ரியர் ஒக்...ஒருமுறை அறிந்ததும் அறியாததும் பக்கத்திற்கு வந்து பாருங்கள்.....
.I am sure u will [̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]
கலக்கலான தகவலுக்கு (அறிந்ததும் அறியாததும் பக்கம்) ....
https://www.facebook.com/Arinthathum.arijathathum
நான் உங்களிடமிருந்து ஒரு shareஐ மட்டுமே எதிர்பார்க்கிறேன் தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்.](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc1/p480x480/602279_149442768574181_1222903931_n.jpg)



