வண்டியை
எடுக்கும் பொழுது முதலில் அதன் பிரேக்குகள் சரியாக இயங்குகிறதா, முன்
விளக்குகள் சரியாக இயங்குகிறதா என்பவைகளையும் சரிபார்த்துக் கொள்ள
வேண்டியது மிக அவசியம்.
வளைவுகளில், பாலங்களில் குறுகலான இடங்களில் முன் வண்டியை முந்தக்கூடாது.
பள்ளிப் பகுதிகளிலும், மருத்துவமனைப் பகுதிகளிலும் ஒலி எழுப்புதல் கூடாது
சிறு பிள்ளைகள் யாரும் குறுக்கும் நெடுக்குமாக செல்கிறார்களா என்பதையும்
கவனித்துச் செல்ல வேண்டும்.
சாலை சந்திப்பில் மஞ்சள் விளக்கு எரிந்தால் புறப்படுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
வாகனத்தை இயக்குவதற்கு முன் 1.இஞ்சின் ஆயில், 2.ரேடியேட்டரில் தண்ணீர்,
3.பேட்டரியில் டிஸ்ட்டில் வாட்டர், 4.பிரேக் ஆயில், 5.ஸ்டெப்னி உள்பட
சக்கரங்களில் காற்று ஆகியவைகளைச் சரிபார்க்க வேண்டும்.
நம்
வண்டியைப் பின்னால் வரும் வாகனம் முந்தும் போது நம் வேகத்தைக் குறைத்து
இடதுபுறமாக ஒதுங்கி முந்தும் வண்டிக்கு வழி விட வேண்டும்.
நம் வாகனத்தில் முகப்பு விளக்கு, எதிரில் வரும் வாகனத்தின் ஓட்டுனருக்கு கண் கூசாமல் இருக்க கறுப்பு வர்ணம் பூச வேண்டும்.
சாலை சந்திப்புகளிலும், பாதசாரிகள் கடக்கும் இடத்திலும் வாகனங்களை
நிறுத்தக் கூடாது. அந்த இடங்களில் M என்ற அடையாள குறியும் பாதசாரிகள்
நடப்பது போன்ற ஒரு குறியும் போடப்பட்டு இருக்கும்.
வெள்ளைக்கோடு
இருக்கும் இடங்களில் முன் வண்டியை இடத்தை அனுசரித்து முந்திக் கொள்ளலாம்.
மஞ்சள் கோடு இருக்கும் இடத்தில் அக்கோட்டை தாண்டக்கூடாது.
இன்ஜினில் உள்ள பிஸ்டன் ரிங்க்ஸ் தடங்கல் இன்றி போய்வர பெட்ரோலுடன் ஆயில் கலக்க வேண்டும்.
ஒவ்வொரு வாகனத்தின் பின்புறம் சிகப்பு பிரதிபலிப்பான பொருத்தப்பட
வேண்டும். அது பின்புறமிருந்து வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு அதன் மீது
பட்டு பிரதிபலிப்பு ஏற்படும். மின்சார விளக்கு பழுது ஏற்படும் சமயம் இது
மிகவும் பயன்படும்.
வாகனத்தின் பின்னால் வரும் வண்டிகளை பார்ப்பதற்கு பக்க கண்ணாடிகள் பொருத்த வேண்டும்.
தயாரிப்பாளர் சிபாரிசுப்படி சக்கரங்களில் காற்று அழுத்தம் இருக்க வேண்டும்.
வேகத்தை குறைக்க வலது கையை வெளிப்பக்கம் நீட்டி உள்ளங்கை கீழ் நோக்க
வைத்து மேலும் கீழும் அசைக்க வேண்டும். வாகனத்தை நிறுத்த வலது கையை
வெளிப்பக்கம் நீட்டி முன் கையை மடித்து உள்ளங்கை முன் நோக்க வைத்து
காண்பிக்க வேண்டும்.
மோட்டார் சைக்கிளில் அவசரமாக வாகனத்தை நிறுத்த முடிந்த அளவு வேகத்தை (கியரை) குறைத்து பிரேக் பிடிக்க வேண்டும்.
எரிபொருளை மிச்சப்படுத்த அடிக்கடி பிரேக் போடக்கூடாது. அடிக்கடி கியர் மாற்றக் கூடாது நிதானமான வேகத்திலேயே செல்ல வேண்டும்.
முன்னால் செல்லும் வாகனத்திற்கு பின்னால் செல்லும் வாகனம் குறைந்தது 30 அடி இடைவெளி தேவை.
#எல்லாம் சரி தான் அண்ணே.. நம் சென்னை டிராபிக் நெரிசலில் அந்த கடைசி விதிமுறையை பின்பற்றினால் அலுவலகம் சென்று அடைய முடியுமா????
நன்றி : Deepa Chaithanyan
வண்டியை
எடுக்கும் பொழுது முதலில் அதன் பிரேக்குகள் சரியாக இயங்குகிறதா, முன்
விளக்குகள் சரியாக இயங்குகிறதா என்பவைகளையும் சரிபார்த்துக் கொள்ள
வேண்டியது மிக அவசியம்.
வளைவுகளில், பாலங்களில் குறுகலான இடங்களில் முன் வண்டியை முந்தக்கூடாது.
பள்ளிப் பகுதிகளிலும், மருத்துவமனைப் பகுதிகளிலும் ஒலி எழுப்புதல் கூடாது சிறு பிள்ளைகள் யாரும் குறுக்கும் நெடுக்குமாக செல்கிறார்களா என்பதையும் கவனித்துச் செல்ல வேண்டும்.
சாலை சந்திப்பில் மஞ்சள் விளக்கு எரிந்தால் புறப்படுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
வாகனத்தை இயக்குவதற்கு முன் 1.இஞ்சின் ஆயில், 2.ரேடியேட்டரில் தண்ணீர், 3.பேட்டரியில் டிஸ்ட்டில் வாட்டர், 4.பிரேக் ஆயில், 5.ஸ்டெப்னி உள்பட சக்கரங்களில் காற்று ஆகியவைகளைச் சரிபார்க்க வேண்டும்.
நம் வண்டியைப் பின்னால் வரும் வாகனம் முந்தும் போது நம் வேகத்தைக் குறைத்து இடதுபுறமாக ஒதுங்கி முந்தும் வண்டிக்கு வழி விட வேண்டும்.
நம் வாகனத்தில் முகப்பு விளக்கு, எதிரில் வரும் வாகனத்தின் ஓட்டுனருக்கு கண் கூசாமல் இருக்க கறுப்பு வர்ணம் பூச வேண்டும்.
சாலை சந்திப்புகளிலும், பாதசாரிகள் கடக்கும் இடத்திலும் வாகனங்களை நிறுத்தக் கூடாது. அந்த இடங்களில் M என்ற அடையாள குறியும் பாதசாரிகள் நடப்பது போன்ற ஒரு குறியும் போடப்பட்டு இருக்கும்.
வெள்ளைக்கோடு இருக்கும் இடங்களில் முன் வண்டியை இடத்தை அனுசரித்து முந்திக் கொள்ளலாம். மஞ்சள் கோடு இருக்கும் இடத்தில் அக்கோட்டை தாண்டக்கூடாது.
இன்ஜினில் உள்ள பிஸ்டன் ரிங்க்ஸ் தடங்கல் இன்றி போய்வர பெட்ரோலுடன் ஆயில் கலக்க வேண்டும்.
ஒவ்வொரு வாகனத்தின் பின்புறம் சிகப்பு பிரதிபலிப்பான பொருத்தப்பட வேண்டும். அது பின்புறமிருந்து வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு அதன் மீது பட்டு பிரதிபலிப்பு ஏற்படும். மின்சார விளக்கு பழுது ஏற்படும் சமயம் இது மிகவும் பயன்படும்.
வாகனத்தின் பின்னால் வரும் வண்டிகளை பார்ப்பதற்கு பக்க கண்ணாடிகள் பொருத்த வேண்டும்.
தயாரிப்பாளர் சிபாரிசுப்படி சக்கரங்களில் காற்று அழுத்தம் இருக்க வேண்டும்.
வேகத்தை குறைக்க வலது கையை வெளிப்பக்கம் நீட்டி உள்ளங்கை கீழ் நோக்க வைத்து மேலும் கீழும் அசைக்க வேண்டும். வாகனத்தை நிறுத்த வலது கையை வெளிப்பக்கம் நீட்டி முன் கையை மடித்து உள்ளங்கை முன் நோக்க வைத்து காண்பிக்க வேண்டும்.