குழந்தை மனநிலை

மணக்கால் அய்யம்பேட்டை | 4:52 PM | Best Blogger Tips
Image result for குழந்தை மனநிலைImage result for குழந்தை மனநிலை
பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.
வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது,
அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது,
வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.
குழந்தை : 
இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.
கடவுள் : 
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்
குழந்தை : 
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்
கடவுள் : 
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா
குழந்தை : 
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.
கடவுள் :
கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.
குழந்தை : 
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.
கடவுள் : 
அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை.
குழந்தை : 
(
அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.
கடவுள் :
(
மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.
குழந்தை : 
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.
கடவுள் : 
வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.
குழந்தை: 
(
மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.
கடவுள் :
(
குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின
குழந்தை : 
(
மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்
கடவுள் : 
குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை 
நீ 
அம்மா 
என்று
அழைப்பாய்.
கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.
குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….
தாய்மையை போற்றுவோம்
.
அம்மா பிடித்து இருந்தால் அதிகமாக பகிருஙக்ள் நண்பர்களே
https://www.facebook.com/images/emoji.php/v5/ffc/1/16/1f44d.png👍https://www.facebook.com/images/emoji.php/v5/f80/1/16/1f64f.png🙏https://www.facebook.com/images/emoji.php/v5/fd2/1/16/1f604.png😄https://www.facebook.com/images/emoji.php/v5/ffe/1/16/1f44f.png👏https://www.facebook.com/images/emoji.php/v5/f7b/1/16/1f44c.png👌

 நன்றி இணையம்

● நுகர்வோரே விழித்து கொள்ளுங்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:49 PM | Best Blogger Tips

https://www.facebook.com/images/emoji.php/v5/f2f/1/16/2668.pngNESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் 🏃🏻 kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்
*FAIR & LOVELY* கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
https://www.facebook.com/images/emoji.php/v5/f2f/1/16/2668.pngஉங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா
*VICKS* பல ஐரோப்பிய நாடுகளில், 
அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 
நமது நாட்டில், 
அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது.
https://www.facebook.com/images/emoji.php/v5/f2f/1/16/2668.pngஉங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா
LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, 
மேலும், 
கழிவறை சோப்பும் அல்ல. 
ஆனால், 
அது ஒரு cabolic சோப்பு, 
மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது.
ஐரோப்பாவில், 
அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், 
நம் நாட்டில் ? 
மாப்ளே, 
நீ எந்த சோப்பு போட்ற?
https://www.facebook.com/images/emoji.php/v5/f2f/1/16/2668.pngஉங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா
*COKE மற்றும் PEPSI* ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. 
அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 
அதனால், 
அதன் விற்பனை, 
இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி , 
coke
குடிங்க, 
பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, 
நாஸ்தி தான்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f2f/1/16/2668.pngஉங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா
வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று,
https://www.facebook.com/images/emoji.php/v5/f91/1/16/2615.pngபூஸ்ட்,
காம்ப்ளான்,
HORLICKS,
மல்டோவா,
PROTINEX
ஆகியவற்றை விற்கின்றன. 
ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் 
*ALL INDIA INSTITUTE* (
இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, 
விலங்குகள் உணவாகும். 
இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v5/f2f/1/16/2668.pngஉங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதா
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு *பத்து மணி நேர* தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது.
அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, 
அகற்றி விட்டார்கள். 
அதன் பிறகு, 
மருத்துவர்கள், 
அது கெட்டு போக காரணம், 
*coke
மற்றும் பெப்சி* குடித்ததே என்று. 
அதிலிருந்து, அவர் பெப்சி, 
coke
ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
📽உங்கள் மீடியா எப்போதாவது இதை🏃🏻 உங்களுக்கு தெரிவித்துள்ளதாhttps://www.facebook.com/images/emoji.php/v5/f87/1/16/1f4fa.png📺
https://www.facebook.com/images/emoji.php/v5/f2f/1/16/2668.pngPIZZA பற்றி🏃🏻 பார்ப்போம்
PIZZA விற்கும் கம்பனிகள் 
Pizza Hut,
Dominos,
KFC,
McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, 
E-631
என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. 
இது, 
*
பன்றி, கோழி* இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.
கீழ்கண்ட குறியீடுகள், 
உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், 
அதில் என்னென்ன கலந்திருக்கும்https://www.facebook.com/images/emoji.php/v5/f42/1/16/1f50e.png🔎
E 322 –
எருது 
E 422 –
ஆல்கஹால் 
E 442 –
ஆல்கஹால் மற்றும் கெமிக்கல் 
E 471 –
எருது & ஆல்கஹால் 
E 476 –
ஆல்கஹால் 
E 481 –
எருது & கோழி 
E 627 –
ஆபத்தான கெமிக்கல் 
E 472 –
எருது, 
கோழி மற்றும் இறைச்சி 
E 631 –
பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, 
பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம்.
அவை, 
சிப்ஸ், 
பிஸ்கட்ஸ், 
பப்பிள் கம், 
டாபிஸ், 
குர்குரே மற்றும் மாகி (ஆமா,
*2 Mints*
தயாராகுமே, அதேதான்)
நுகர்வோரே, https://www.facebook.com/images/emoji.php/v5/fc8/1/16/1f440.png👀விழித்து கொள்ளுங்கள் !!!
மாகி யில், 
*flavor (E-635 )*
என்ற code இருக்கும்.
கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், 
இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-
*E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904*
தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!
https://www.facebook.com/images/emoji.php/v5/f2f/1/16/2668.pngWorld All🏃Info Passing

இது இணையத்திலிருந்து எடுத்தது.