எண்ணங்கள் தான் வாழ்க்கை ...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:43 PM | Best Blogger Tips

Image result for எண்ணங்கள் தான் வாழ்க்கை ...
அன்பு_நண்பர்களே ...
ஒரு_நிமிடம்_இதை_கொஞ்சம்_படியுங்கள் ...
உங்களால்_முடியும் ...
நான் முன்பே சொல்லியதைப்போல் எவ்வளவு தான் நம் சம்பாதித்தாலும் , நமக்கு பற்றாக்குறை இருக்கத்தான் செய்யும் ...
நம் பிரச்சனையை எந்த காலத்திற்க்கும் தீர்க்க முடியாது ...
நம்மை விட பொருளாதாரத்தில் தாழ்ந்த மக்களும் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ...
இதை மனதில் வைத்துக்கொண்டு இந்த தீபாவளிக்கு இரண்டு ஏழைக்குழந்தைகளுக்கு துணியை எடுத்துக்கொடுக்க முடிவு செய்தேன்/செய்தோம் ...
உதவி செய்ய நினைத்தால் அதற்க்கு எந்த மதமாக இருந்தால் என்ன?
எந்த மக்களாக இருந்தால் என்ன? 
இவர்களும் மக்கள் தானே?
அதனால் இந்த தீபாவளியே தேர்ந்தெடுத்து விட்டேன் ...
எண்ணங்கள் தான் வாழ்க்கை ...
நம் எண்ணங்கள் தான், நம் குணத்தை, 
நம் வாழ்வை தீர்மானிக்கின்றன ...
எண்ணங்கள் இனிதானால், வாழ்க்கை எளிதாகும் என நான் நம்புகின்றேன் ...
சும்மா சேமித்து வைக்கும் காசு கூட செல்லரித்துப்போன ஓடு மாதிரிதான் ...
இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுத்து பழகுவோம் ...
இல்லைனா ...
இறைவன் இருக்கிறவனிடம் எடுத்து பழகிப்பான் ...
இருப்பதில் கொஞ்சம் கொடுத்து,
வசதி இல்லாத உறவுகளையும் சந்தோசப்படுத்துங்கள் ....
எனவே ...
அன்பு நண்பர்களே ...
இந்த தீபாவளிக்கு உங்களின் அருகாமையில் உள்ள ஏழைக்குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள் ...
அதை நீங்கள் சிறு உதவியாக நினைத்தாலும்,அவர்களுக்கு பெரு உதவியாக தெரியும் செய்வீர்களா?
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.
கிருஷ்ண மோகன் 8526223399