திருடன் எல்லாம் செத்தான்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:30 PM | Best Blogger Tips

 



டிரான்சிட் அக்காமடேஷன் அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு....

நடந்து ரெண்டு மாசம் ஆனாலும் பலருக்கு தெரியல, எதோ எனக்கு தெரிஞ்சது... தெரியாதவங்க தெரிஞ்சுக்குங்க

புதுசா ஜெயிச்சு வர்ற MP தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும், பழைய தோத்த MP வீட்ட காலி பன்ன நேரம் எடுத்துக்குவாங்க,

அது வரைக்கும் மக்களுக்காக உயிர குடுத்து பாடு பட போரவங்கல ரோட்டுலயா படுக்க வைக்க முடியும், அதனால வெளிய தனியார் விடுதில தங்கிங்க, பில்ல கவர்மென்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லீட்டாங்க....

மக்கள் சேவை செய்ய போரவங்கள

கண்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா?



அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சிட்டு இருந்தாங்க, காலம் காலமா இது தான் நடந்திட்டு இருந்திச்சு.

நம்ம ஆளுகளும் 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பம் குட்டியோட தங்கி, தின்னு, மக்கள் சேவை செய்வாங்க. உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செஞ்சாச்சு,

ஹோட்டல்ல காலி பண்ணுங்கன்னு கவர்மன்ட் சொன்னா, வீட்ல வாஸ்து சரி இல்ல, அத மாத்தனும், இத மாத்தனும்னு சொல்லிட்டு ஹோட்டல்லயே மாச கனக்குல டேரா போட்டிருவாங்க....

இப்படி 2014 வந்த ஹோட்டல்

பில் மட்டும் 30 கோடிக்கும் மேல.

இந்த தடவ கவர்மென்ட் ஒரு பயலுக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் கெடயாது, இஷ்டம்னா பார்லிமென்ட் ஹாஸ்டல்ல தங்கிகுங்க,

இல்லேனா எந்த ஸ்டேட்ல இருந்து ஜெய்ச்சு வர்ரீங்களோ அந்த ஸ்டேட் ஹவுஸ் ஹாஸ்டல்ல தங்கிட்டு சத்தம் இல்லாம இருக்கனும்னு சொல்லீடிச்சு...


மக்கள் பணம் சும்மா ஒரு 50 கோடி மிச்சம்.

இதை எல்லாம் இங்க இருக்கற எந்த ஊடகமும் சொல்லாது, மத்தியில ஆட்சில இருக்கற கட்சிகாரனும் சொல்லறது இல்ல... எப்படியா மக்களுக்கு தெரியும்.

 

நன்றி இணையம்


பாரத பிரதமர் திரு. #மோடிஜி அவர்களின் தமிழக மக்களுக்கான முக்கியமான 50 சாதனைகள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:17 PM | Best Blogger Tips

 


பாரத பிரதமர் திரு. #மோடிஜி அவர்களின்

தமிழக மக்களுக்கான முக்கியமான 50 சாதனைகள்..!


1. காவேரி ஆணையம்

2. கர்ப்பணி பெண்களுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறை.

3. தடையில்லா 24 மணி நேரமும் மின்சாரம்.

4. ராணுவ தளவாடம் உற்பத்தி.

5. செங்கல்பட்டில் தடுப்பூசி மருத்து உற்பத்தி கூடம்.

6. ஏழை மாணவர்களுக்கு நீட் மூலம் மருத்துவ படிப்பு.

7. மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துமனை.

8. ஸ்மாட் சிட்டி.



9.தமிழகத்திலிருந்து முக்கியமான துறைகளுக்கு இரு கேபினட் அமைச்சர்களும், எண்ணற்ற தமிழக IAS, IPS ஆஃபீசர்களை தலைமை நிர்வாகத்திற்கு பணியமர்த்தியது.

10. கன்னியாகுமாரி மாவட்ட மேம்பாலம்.

11. முத்ரா வங்கி கடன்.

12. செல்வ மகள் - செல்வ மகன் தபால் நிலையம் மூலம் சேமிப்பு திட்டம்.

13. எல்லோருக்கும் வீடு திட்டத்தின் மூலம் ₹ 2,10,000/- இலவச மானியம்.



14.  5 லட்சம் குடும்ப மருத்துவ காப்பீடு.

15. மாதம்  1 தனி நபர் விபத்து காப்பீடு 2 லட்சம்.

16. கருவுற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு  6,000.

17. ஆண்டுக்கு  330 செலுத்தி காப்பீடு 2 லட்சம்.

18. அடல் பென்சன் ஒய்வு திட்டம்.

19. அனைவருக்கும் வங்கி கணக்கு ரூபே ATM வங்கி அட்டை.

20. விவசாய பயீர் காப்பீடு.

21. அமைப்பு சாரா தொழிலாளர் காப்பீடு.

22. புதிய விமான நிலையம்.

23. ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு.

24. கிராமத்திற்கு 14,000 ரூபாயில் கழிப்பறை.

25. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம்.

26. மலிவு விலையில் பிரதமர் மக்கள் மருந்தகம்

27. புதிய 11 மருத்துவ கல்லுரிகள்.

28. தேசிய குடியுரிமை சட்டம் CAA.

29. முஸ்லிம் பெண்களுக்கு விதிக்கப்பட்ட கொடுமையான முத்தலாக்குக்கு தடை சட்டம்.

30. வரலாற்று சாதனையாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்க்கு வழங்க பட்ட சிறப்பு அந்தஸ்து பிரிவு சட்டம் 370 நீக்கம். இதனால் தமிழர்களும் அங்கு நிலம் வாங்க & தொழில் செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

31. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்ககு வரும் தீவிரவாதிகள் முற்றிலும் ஒழிக்கபட்டுள்ளது.



32. விவசாயிக்கு ஆண்டுக்கு 6,000/- ரூபாய்.

33. ஒரே நாடு ஒரே வரி GST [ One Nation - One Tax ].

34. ஒரே நாடு ஒரே உணவு திட்டம் [ One Nation - One Ration ].

35. மாதம் 100 ரூபாய் செலுத்தி [ வயது 18 - 40 ] அமைப்பு சாரா & கூலி தொழிலாளர்கள் விவசாயிகள் சிறுகடை வணிகர்கள் ஆகியோருக்கு 60 வயதுக்கு மேல் மாதம் ₹ 3,000 ஓய்வு ஊதியம்.

36. ஹிந்துக்களின் நீண்ட நாள் சட்ட போராட்டத்திற்க்கு பின் நீதிமன்றம் வாயிலாக வந்த தீர்ப்பால் அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானுக்கு ஆலையம் கட்டப்படுகிறது.

37. OC பிரிவுக்கு படிப்பிற்க்கும் வேலை வாய்ப்பிற்க்கும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு.

38. 5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு.

39. ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்கள் அனைவருக்கும் கொரோனா நோய் நிவாரணம் மாதம் 500 × 3 = 1,500/-.



40. சாலையோர வியாபாரிகளுக்கு ₹ 10,000/ எளிதாக கடன்.

41. 100 நாள் வேலை பார்ப்பவர்களுக்கு ஊதியம் ₹ 182 லிருந்து ₹ 202 உயர்வு.

42. ஏழை மூத்த குடிமக்கள் & ஏழை விதவைகள் & ஏழை மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு கருணை தொகை 1,000.



43. ஜல்லிக்கட்டு.

44. கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்திற்க்கு உதவி தொகை  10,000/-.

45. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 20 லட்சம் வரை கடன்.

46. சர்ஜிக்கல் தாக்குதல் & வான்வழி தாக்குதல் மூலம் பாரதம் வல்லரசாக உருவாகி உள்ளது.

47. ராணுவத்தில் ஒரே பதவியிலிருந்து ஒய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஒய்வூதியம்.

48. வீண்வெளிக்கு மனிதனை அனுப்ப சுகன்யான் திட்டம்.

49. கொரோனா நோய அறிகுறியை கண்டுபிடிக்க 300 மேல் ஆய்வு மையம்.

50. கொரோனா நோயை ஒழிக்க & தமிழக மக்களுக்கு அத்தியாவசிய பொருள் வழங்க  6,600 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது...

இதுக்கும் மேல மோடி என்ன செய்தார்னு கேட்டால்

அவனது கேள்விக்கு வியாதி என்று பெயர்.!

அவனுடைய அக்கறை நாட்டை பற்றியதல்ல,

மோடி எதிர்ப்பு மட்டுமே ..!

#பாரத்_மாதாகி_ஜெய்..




 நன்றி இணையம்