அது நம்ம சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்! 


முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா வழிபட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார்.
அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.

அப்பாம்பின் வடிவச் சுவடு இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
"இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க"
என்று எழுதப்பட்டிருந்தது.
இதனால் அவ்வூருக்கு ஒற்றியூர் என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று.
ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்ததாக வரலாறு கூறுகிறது
ஆதிபுரீஸ்வரர்
புற்றிடங்கொண்டார்
படம்பக்கநாதர்
எழுத்தறியும் பெருமாள்
தியாகேசர்
ஆனந்தத்தியாகர்
திரிபுரசுந்தரி
வடிவுடையம்மை
வடிவுடை மாணிக்கம்
நற்பவி நம்பிராஜன் அவர்கள் தொடர்ந்து ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ள சித்தர்கள் ஜீவசமாதிகள், பிரசித்தி பெற்ற சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், மறைந்து கிடக்கும் அரிய திருத்தலங்கள் ஆகியவற்றை நேரில் தரிசித்து, அவற்றின் வரலாறு, ஆன்மிக சிறப்பு, அங்கு பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை மக்களிடம் பகிர்ந்து வருகிறார். 
அவருடைய பயணம் வெறும் ஆலய தரிசனமாக மட்டும் இல்லாமல்,
தமிழகம் ஆன்மீக பூமி என்பதை உலகறியச் செய்வது,
மறைந்து கிடக்கும் தலங்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவது,
சித்தர்களின் மகிமை மற்றும் ஜீவசமாதிகளின் அருமையை எடுத்துரைப்பது என்ற உயர்ந்த நோக்கத்தோடு நடைபெற்று வருகிறது. 
தமிழ் மக்களின் நலனுக்காகவும்,
பாரத மக்களின் வளமான வாழ்விற்காகவும்,
உலக மக்கள் அமைதி, ஆரோக்கியம், ஆன்மிக முன்னேற்றம் பெறவும்
அவர் பல தலங்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகிறார். 

அவரது ஆன்மிக வழிகாட்டுதலைப் பின்பற்றி பலர் ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து, தங்களுக்கு மன அமைதி, தெளிவு, நம்பிக்கை போன்ற நல்ல மாற்றங்கள் கிடைத்ததாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 
இது ஒரு மனிதரின் பயணம் மட்டுமல்ல;
சித்தர்கள் காட்டிய ஞான வழியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆன்மீக இயக்கம். 
🙏🌹 நன்றி
நற்பவி பக்தி
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷
