ஜனாதிபதி
தேர்லில் பாஜக
கூட்டணி சார்பில்
போட்டியிடும் வேட்பாளர் #ராம்நாத்_கோவிந்த் ஜி
பற்றி அறிவோம்
.
ஜனாதிபதி
வேட்பாளர் பற்றிய
11 அம்சங்கள் :
1.
ராம்நாத் கோவிந்த்,
உ.பி.,யின்
கான்பூரில் 1945 ம்
ஆண்டு அக்டோபர்
1ம் தேதி
பிறந்தவர்.
2. இவர்
கான்பூர்
பல்கலை.,யில்
வணிகவியல்
மற்றும்
சட்டத்தில்
பட்டம்
பெற்றவர்.
3. தலிக்
சமூக
தலைவரான
இவர்
1994 முதல்
2006 வரை
12 ஆண்டுகள்
உ.பி.,யில்
இருந்து
ராஜ்யசபா
எம்.பி.,யாக
இருந்தவர்.
4. வழக்கறிஞரான
இவர்,
1977 முதல்
1979 வரை
டில்லி
ஐகோர்ட்டில்
மத்திய
அரசின்
வழக்கறிஞராக
பணியாற்றி
உள்ளார்.
அதன்
பிறகு
1980 முதல்
1993 வரை
சுப்ரீம்
கோர்ட்டின்
மத்திய
அரசு
நிலை
குழு
உறுப்பினராக
பதவி
வகித்துள்ளார்.
1978 ல்
சுப்ரீம்
கோர்ட்
வழக்குறிஞராகவும்
பணியாற்றி
உள்ளார்.
1993 வரை
டில்லி
ஐகோர்ட்
மற்றும்
சுப்ரீம்
கோர்ட்
வழக்கறிஞராக
ஏறக்குறைய
16 ஆண்டுகள்
பணியாற்றி
உள்ளார்.
1971 ல்
டில்லி
பார்
கவுன்சில்
தலைவராகவும்
இருந்துள்ளார்.
5. பார்லி.,
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
பழங்குடியினர்
குழு,
பார்லி.,
உள்துறை
விவகாரங்களுக்கான
குழு,
பார்லி.,
பெட்ரோலியம்
மற்றும்
இயற்கை
எரிவாயு
குழு,
பார்லி.,ன்
சமூக
நீதி
மற்றும்
அதிகாரத்துவ
குழு,
பார்லி.,ன்
சட்ட
மற்றும்
நீதிக்
குழு
ஆகியவற்றில்
உறுப்பினராக
அங்கம்
வகித்துள்ளார்.
ராஜ்யசபா
குழு
உறுப்பினராகவும்
இருந்துள்ளார்.
6. பா.ஜ.,
தலித்
மோட்சாவின்
முன்னாள்
தலைவராகவும்,
அனைத்து
இந்திய
கோலி
சமாஜ்
அமைப்பின்
தலைவராகவும்
இருந்துள்ளார்.
பா.ஜ.,வின்
தேசிய
செய்தி
தொடர்பாளராகவும்
இவர்
இருந்துள்ளார்.
7. லக்னோ
டாக்டர்
அம்பேத்கார்
பல்கலை.,யின்
நிர்வாகக்
குழு
உறுப்பினராகவும்,
கோல்கட்டா
இந்திய
மேலாண்மை
கழகத்தின்
நிர்வாகக்
குழு
உறுப்பினராகவும்
இருந்துள்ளார்.
8. ஐ.நா.,வில்
இந்தியாவிற்கான
பிரதிநிதியாகவும்
இருந்துள்ள
இவர்,
2002 ம்
ஆண்டு
அக்டோபர்
மாதம்
நடந்த
ஐ.நா.,
பொதுக்
குழு
கூட்டத்தில்,
இந்தியா
சார்பில்
உரை
நிகழ்த்தி
உள்ளார்.
9. திருமணமான
ராம்நாத்
கோவிந்த்திற்கு
ஒரு
மகனும்,
மகளும்
உள்ளனர்.
10. 2015 ம்
ஆண்டு
ஆக.
8ம்
தேதி
கோவிந்த்,
பீகார்
கவர்னராக
நியமிக்கப்பட்டார்.
11 . RSS -
ல் பல ஆண்டுகள் உபி
மாநிலத்தில்
பணியாற்றியவர்.
நன்றி இணையம்