தேசத்தை நேசிக்கிறவர்களுக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:21 PM | Best Blogger Tips
மோடி க்கான பட முடிவுமோடி க்கான பட முடிவு

தேசத்தை நேசிக்கிறவர்களுக்கு
தெளிந்த பதிவை அளித்த திரு. பொம்மைய செல்வராஜ் அவர்களுக்கு நன்றி.
அவரின் பதிவு :
ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி ஏன் நீங்கள் பதிவு போடவில்லை..?
இன்பாக்சில் இதே கேள்வி பத்து பேர்களுக்கு மேல் கேட்டு விட்டார்கள்.
முதலில் இதை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என்பதே தவறு.
இந்த தேசத்தில் 85% வரை உள்ள இந்துக்களின் மீதும், இந்த அரசாங்கத்தின் மீதும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் போருக்கான ஒரு முன்னோட்டம்.
யார் இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்...?
இவர்கள் ஆலையை மூட சொல்வதற்கு என்ன காரணம்...?
ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறுவதால் மூட வேண்டும் என்கிறார்கள். நச்சு வாயுவால் பாதிப்பு என்றால் அதை ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது தானே..?
பல ஆலைகள் மூடப்பட்ட வரலாறு இருக்குதல்லவா?
ஏன் எதிர்ப்பாளர்கள் நீதிமன்றம் செல்லவில்லை?
யார் தடுக்கிறார்கள்?
நீதிமன்றத்தில்,
Facebook-
வர்ற செய்திகளையும்,
what app-
வர்ற வீடியோவையும் காண்பிக்க முடியாது என்பதால் தான் செல்ல மறுக்கிறார்கள்.
ஆலை வளாகத்திற்குள்ளேயே 5000க்கும் மேலான பணியாளர்கள் குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.
நச்சு வாயு தாக்குதலில் பாதிப்பு என்றால் முதலில் அவர்களைத்தானே பாதித்திருக்க வேண்டும்...?
அது எப்படி ஆலை வளாகத்தில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டும் வருகிறது...? ஆலை வளாக குடியிருப்புக்களை புகை வராமல் கொசு வலை போட்டு மூடி வைத்துள்ளார்கள் போலும்.
புற்றுநோய் வருகிறது என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது
எந்தவித தொழிற்சாலைகளும் இல்லாத சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் வசிப்போர்க்கும் புற்றுநோய் வந்து இறந்தவர்கள் பல பேர்களை அனைவரும் அறிவோம்.
ஆதலால் இவர்கள் வைக்கின்ற இந்த வாதம் தவறு என்று தான் சொல்ல முடியும்.
ஆலையால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து, கட்டுப்படுத்த முடியாத அளவிலான சுற்றுச்சூழல் சீர்கேடு என்று நீதிமன்றத்தில் அறிவியல் பூர்மாக இவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்பதே உண்மை. சுற்றுச்சூழல் விதிகளை சரவர பின்பற்றவில்லை என்பதற்காக அபராதம் மட்டுமே நீதிமன்றம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதி மன்றங்கள் வெற்று கூச்சல்கள், கூட்டம் கூட்டி பலம் காண்பிப்பது, இப்படி ஆகும் என்ற வியூகம் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை மட்டுமே பார்க்கும். பச்சையாக சொன்னால் ஆதாரமில்லாத இவர்களின் கற்பனைகளை குப்பை கூடையில் நீதிமன்றம் தூக்கி எறிந்து விட்டது.
இவர்களை விட்டால் ஆடை அணிவதால் நோய் வருகிறது, அதனால் தூத்துக்குடிக்கு வருபவர்கள் நிர்வானமாகத்தான் வரவேண்டும் எனவும் போராட்டம் செய்வார்கள்.
சரி, எதனால் பிரச்சனை...? பார்க்கலாம்.
----------------+---------+------++------------------
இஸ்லாம்,
கிறிஸ்தவம்,
கம்யூனிஸ்ட் நக்சல்கள்.
இந்த மூன்றும் கரம் கோர்த்து கூட்டணி வைத்து களம் இறங்கியுள்ளன.
உலக அளவில் பார்த்தால் இந்த மூன்றும் ஜென்ம பகையாளிகள்.
ஆனால் தமிழகத்தில் மூன்றும் தொப்புள் கொடி உறவுகளாக மாறி விட்டது.
சீனாவில் முஸ்லிம் நோன்பு வைப்பது தெரிந்தால்,
பிடித்து கொண்டு போய் வலுக்கட்டாயமாக பன்றி மாமிசத்தை வாயில் திணித்து நோண்பை கேவலப்படுத்துகிறார்கள் கம்யூனிஸ்ட்கள். அங்கு அவர்கள் சண்டைகாரர்கள். இங்கு நண்பர்கள்???
இஸ்லாமிய தேசங்களில் கிறிஸ்தவர்களின் தேவாலயங்கள் தாக்கப்படுவதும், குண்டு வெடிப்பதும் சகஜம்.
கிறிஸ்தவர்களின் நாடுகளான ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவில் இஸ்லாமிய பெயர் இருந்தாலே விமான நிலையத்தை விட்டு அவ்வளவு எளிதில் வெளியே போய் விட முடியாது. முஸ்லிம்கள் என்றாலே நாட்டில் நுழைய ( அறிவிக்கப்படாத ) தடையை ஏற்படுத்தியுள்ளனர்.
அங்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே கம்யூனிஸ்ட்களை ரகசியமாக வேட்டையாடி துடைத்து எறிந்து விட்டனர்.
உலகம் முழுக்க இப்படி இருக்க, தமிழகத்தில் மட்டும் எப்படி தொப்புள் கொடி உறவுகளாக பின்னி பிணைந்துள்ளனர் இவர்கள்
என சிந்தித்தால் இவர்களது நாசகார திட்டம் புரியும்.
****************************************
கிறிஸ்தவ மெஷினரிகளின் நோக்கம் இந்தியாவை உடைத்தாவது மதத்தை பரப்ப வேண்டும்.
கிறிஸ்தவ நாடாக்க வேண்டும்.
தொப்பிகளின் நோக்கம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க வேண்டும். முடியவில்லை எனில் துண்டு துண்டுகளாக்கியாவது இஸ்லாத்தை பரப்ப வேண்டும்.
கம்யூனிஸ்ட்களுக்கு...,
இந்தியா சீனாவிடம் மண்டியிட வேண்டும்.
முடியாத பட்சத்தில் ஆசியாவில் சீனாவின் வல்லமையை நிலைநாட்ட ஒரே தடையாக இருக்கும் இந்த நாட்டை துண்டு துண்டாக ஆக்கி எதிரியே இல்லாமல் பலவீனப்படுத்திட வேண்டும்.
இப்போது புரிகிறதா...?
முரண்பட்ட கொள்கைகளை கொண்ட இந்த மூன்று கும்பல்களும் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என்கிற மையப்புள்ளியில் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர்.
தேசத்தை நாசமாக்கி துண்டு துண்டாக சிதற வைத்த பின் அவரவர் திறமை, வலிமையை பொறுத்து அந்தந்த பகுதிகள் அவரவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.
----------------------------------------------------------------
நாட்டை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமெனில் மக்களுக்கு அச்சத்தை முதலில் வரவைக்க வேண்டும்.
அச்சத்தை வரவைக்க அங்கங்கு சிறு சிறு தாக்குதல்கள்,
சிறிய அளவிலான கலவரங்கள்,
புதிதாக கிளப்பப்படும் அடாவடிகள் இதற்கான வழி.
இந்து மக்கள் பாரம்பரியமாக செய்யும் மத ஊர்வலங்களை தடுப்பது, கோவில் திருவிழாக்களை தடுப்பது பிணத்தை கொண்டு செல்ல தடுப்பது, கோவில் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் மத நம்பிக்கைகளை அவதூறாக பேசுவது.....
இதெல்லாம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் மீது நடத்தப்பட்ட உளவியல் ரீதியான போர். இந்த அக்கிரமங்களை எதிர்த்து
நீதி மன்றம், காவல் நிலையம், அரசு எதுவும் செய்யாது.
பாதிக்கப்பட்டவன் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று குமுறுவான். அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
இதில் நமக்கு மறைமுகமாக சொல்லப்பட்ட செய்தி, எங்களுக்கு அடங்கினால் அல்லது எங்களுடன் சேர்ந்து கொண்டால் தான் உங்களால் வாழமுடியும் என்பது.
மக்களை இப்படி முடக்கியாயிற்று. அடுத்து பாதுகாப்பு படைகள் தான் அடுத்த குறி.
ஆம்பூர் கலவரம், இப்போதைய தூத்துக்குடி கலவரம், சென்னை ஐபிஎல் எதிர்ப்பு போராட்டங்களில் காவலர்களை சுற்றி வளைத்து தாக்கியதின் ரகசியம் இதுதான்.
பாதுகாப்பு படைகளாலாலேயே எங்களை அடக்க முடியாது,
நீங்கள் எம்மாத்திரம்...?
என பொது மக்களுக்கு சொல்லப்பட்ட மறைமுக செய்தி இது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு கூட்டம் தேசத்தையும், மக்களையும் தனது கட்டுப்பாட்டிலும் கொண்டு வருவது ஒரே நாளில் நடப்பது அல்ல.
அதற்கு வருடக்கணக்கில் படிப்படியாக திட்டமிட்டால் மட்டுமே சாத்தியம் என உலக வரலாறு சொல்கிறது.
1. மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துதல்.
2. மக்களை ஒரு வித பீதியிலும், அச்சத்திலுமே வைத்திருத்தல்.
3. ஒரு குடிமனாக தனக்கு தனக்கு செய்ய வேண்டிய எந்த கடமையையும் அரசு செய்யாது.
4. அரசின் காவல் துறை, நீதி துறை அனைத்தும் மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.
5. அரசின் கொடுமையிலிருந்து மக்களை மீட்க வந்தவர்களே பிரிவினை / புரட்சியாளர்கள்.
6. பிரிவினைவாதிகள் ஆட்சிக்கு / அரசை கைப்பற்றினால் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு.
இது அத்தனையும் தொடர்ந்து நமது மண்டையில் ஏற்றப்படும்.
தமிழகத்தில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருக்கும் அவரவர் தகுதியை பொறுத்து குழப்பம் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
பள்ளி குழந்தைகளுக்கு இந்தி திணிப்பு,
பள்ளி முடித்தவர்களுக்கு நீட்,
பொறியியல் நுழைவு தேர்வு,
கல்லூரி மாணவர்களுக்கு கம்யூனிச போதனை மூலம் விஷம்,
படித்து முடித்து வருபவர்களுக்கு இட ஒதுக்கீடு,
விவசாயிகளுக்கு காவேரியும் ஹைட்ரோ கார்பனும்,
சுய தொழில் செய்பவர்களுக்கு GSTயும் பணமதிப்பிழப்பும்,
பெண்களுக்கு தொலைக்காட்சி நாடகங்கள்,
ஊடகங்கள் மூலம் பொய் செய்திகள், .... மக்களை பைத்தியமாக்கி விட்டனர். சட்டையை கிழிக்காத குறை தான்.
காலையில் எழுந்தால் இரவு தூங்கும் வரை
ஸ்டெர்லைட்,
நியூட்ரான்,
ஹைட்ரோ கார்பன்
என்று ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி அச்ச உணர்வுடனே மக்களை வைத்துள்ளனர்.
தனது வீட்ட்டு வாசலில் தெருவில் சுற்றும் ஆடு புளுக்கை போட்டால் கூட அதை அகற்ற வேண்டிய கடமையிலிருந்து அரசு தவறி விட்டது என்று மக்களை சிந்திக்க வைத்து விட்டனர்.
காவல்துறை, நீதித்துறை எல்லாம் மக்களுக்கு எதிரானது என்று சிந்திக்கும் அளவிற்கு சென்று விட்டனர்.
பிரிவினைவாதிகள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்ப வைக்கப்படுகிறார்கள்.
------------------.........................,,,,,,,,,,,,
உண்மையில் இது ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமே அல்ல.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு அடையாளம் தான். அந்த ஆலையே இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு காரணத்தை வைத்து இந்த கும்பல் தங்கள் வன்முறையை அரங்கேற்றி இருக்கும்.
நெல்லை இந்தியா சிமெண்ட், தூத்துக்குடி ஸ்பிக் என ஏதாவது ஒன்றை அடையாளப்படுத்தி வன்முறை செய்திருப்பார்கள.
இவர்களின் உண்மையான நோக்கம் தங்களின் பலத்தை அரசுக்கும், மக்களுக்கும் காட்டி பணிய வைப்பது தான்.
இதன் அடுத்த கட்டம் தான் அரசு அலுவலகங்களை கைப்பற்றி தேசத்தையே கைப்பற்றுவது.
இவர்கள் இந்த அளவிற்கு வளர்ந்த காரணம் எது...?
ஓட்டு வங்கிக்காக மைனாரிட்டிகளின் காலை இத்தனை ஆண்டுகளாக நக்கிய திராவிட அரசுகள் தான்.
தலா 5% மட்டுமே இருந்து கொண்டு 85% உள்ள இந்துக்களின் பாரம்பரிய வழிபாடுகளை தடுத்தல், அவர்கள் மீது வன்முறை ஏவுதல் என ஆரம்பித்த போதே புளுவை போல நசுக்கியிருந்தால் அப்போதே அடங்கியிருப்பார்கள்.
அடுத்து காவலர்களையும், காவல் நிலையங்களையும் தாக்கிய போதே பன்றிகளை போல சுட்டுத்தள்ளியிருந்தால் வாலை சுருட்டியிருப்பார்கள்.
ஓட்டு பிச்சைக்காக காவல்துறையின் மானத்தையே திராவிட ஆட்சியாளர்கள் அவர்களிடம் அடமானம் வைத்து விட்டார்கள். அதன் விளைவு ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து, மனிதனை கடித்த கதையாக மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தையே தாக்க துணிந்து விட்டனர்.
இதற்கு மேலும் ஓட்டு பிச்சை எடுக்க இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டால் ,
அடுத்து சென்னை கோட்டையில் உள்ள சட்ட சபை, தலைமை செயலகத்திற்கும் இந்த கதி தான் ஏற்படும்.
இனிமேலாவது இந்த பிரிவினை பன்றிகளை,
இரும்பு கரம் கொண்டு கொட்டத்தை அடக்க வேண்டும். சுட்டுத்தள்ளி விடுவது எதிர்கால தமிழகத்திற்கு மிகவும் நல்லது.
விழித்துக் கொள் தமிழா விழித்துக் கொள்.
தேசத்தை போற்றிய தமிழர்களை நினைவில் கொள்.
தவறானவர்களை நம்பி விடாதே.
சிரியாவை நினைவில் கொள்.
அதுபோல தமிழகம் ஆவதை தடுத்திடு தமிழா. தடுத்திடு.
இல்லை எனில்,
நாம் தவிடு பொடி ஆகிவிடுவோம்.

நன்றி இணையம்