சிந்தனை துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனை துளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

"உலகிற்கே *இந்தியர்கள்தான் *சத்தான

மணக்கால் அய்யம்பேட்டை | 1:55 PM | Best Blogger Tips

 No photo description available.

 

"உலகிற்கே *இந்தியர்கள்தான் *சத்தான *இயற்கை *உணவை *உண்ண *சொல்லிக்கொடுத்தவர்கள்...
 
எப்படி...???இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான், 
 
அது சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்...
 
*இன்று அதையே*
==============
*BARBECUE (சுட்ட கோழி)என்றும் BC,*
*KFC ,*
*MACDONALDS இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு, ஆலமர, வேப்பங்குச்சி + கரியை கொண்டு பல் தேய்த்தான்.*
 
*இன்று உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்க கேக்கிறான், TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்றும் கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்,
 
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை பெரிய அதிசயம் போல கொள்ள லாபத்தில் STAR HOTELகளில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*உடலுறவு கொள்ளாத விந்தனுவில் உருவாக்கிய "ஜெர்சி" மாட்டை அறிமுகப்படுத்தினான்.*
=============
*இன்று அவனே அந்த இன மாடுகள் அவன் நாட்டு மக்களுக்கு ஆபத்து என இந்தியாவிலிருந்து நாட்டு மாடுகளின் (விந்தனுவை) ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI, SPIRT, 7UP, ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகர டப்பாவில் அடைத்து நம்மிடமே விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் நாம் "*
================
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை வரப்பில் அள்ளிப்போட்டு காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழு பூச்சியை உண்ண கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்க மனசு இல்லாமல் அய்யனார் / சுடலை என சிலவற்றை நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை ஊர் உண்ண திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து ஆஸ்பத்திரி மருந்துகடையை தேடிதான் அழைகிறோம் *
================
*" நாமெல்லாம் "நாகரிக கோமாளிகளாக" மாறிவிட்டோம்"*
================


புரிவோம் தெளிவோம்🙏

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

இனி வரும் உலகம் மிகவும் கொடூரமான

மணக்கால் அய்யம்பேட்டை | 3:31 PM | Best Blogger Tips

 

100 mark எடுத்தேன்
1st group எடுத்தேன்…”
“Engineering join பண்ணிட்டேன்…”
இவையெல்லாம் வாழ்க்கை வெற்றிக்கான உத்தரவாதம் இல்லை.
இனி வரும் உலகம் மிகவும் கொடூரமான போட்டி உலகம்.
உலகம் முழுவதும்:
* AI
* Robotics
* Automation
* Driverless vehicles
* Smart factories
* Machine learning
என்று மனிதர்களின் வேலைகளை மெதுவாக எடுத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில்:
வேலைக்கு ஆள் தேவைஎன்றார்கள்.
இன்று:
ஒரே ஆளால் 5 பேரின் வேலையை செய்ய முடியுமா?” என்று கேட்கிறார்கள்.

Engineering​ | CIEE
நாளை:
இந்த வேலையை மனிதன் இல்லாமலே Machine செய்ய முடியுமா?” என்று பார்க்கப் போகிறார்கள்.
இனி வரும் காலத்தில் மிகவும் முக்கியமான 5 விஷயங்கள்:
1. கல்வி
2. திறமை
3. உடல் ஆரோக்கியம்
4. மன உறுதி
5. பொருளாதாரம்
இதில் ஒன்று பலவீனமாக இருந்தாலும் வாழ்க்கை தடுமாறும்.

உலகை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகள்:


* வெப்பநிலை உயர்வு (Global warming)
* தண்ணீர் பற்றாக்குறை
* விவசாய வீழ்ச்சி
* உணவு தட்டுப்பாடு
* வேலை இழப்பு
* பொருளாதார சரிவு
* போர் பதற்றம்
* பெட்ரோல் மற்றும் எரிசக்தி நெருக்கடி
இவை எல்லாம் புத்தகத்தில் படிக்கும் செய்தி அல்ல


உங்கள் தலைமுறை நேரில் சந்திக்கப்போகும் உண்மைகள்.
 

இனி சாதாரண Degree மட்டும் போதாது.
B.E., B.Sc., B.Com., MBA என்று ஆயிரக்கணக்கில் பட்டதாரிகள் வெளியே வருகின்றனர்.
ஆனால் வேலை?
 

* Delivery job
* Temporary contract
* Call center
* App-based work


இவற்றில்தான் பலர் முடிகிறார்கள்.
Engineering college-கள் பல இடங்களில்:
 

மாவு அரைக்கும் இயந்திரம் போல
மாணவர்களை சேர்த்து
 

“Degree” கொடுத்து வெளியே அனுப்புகின்றன
ஆனால் Industry கேட்பது:
 

“Skill இருக்கிறதா?” என்பதைத்தான்.

மாணவர்களே
Plus Two என்பது:
“School life continuation” அல்ல.
 

அது:
வாழ்க்கையின் முதல் போர்க்களம்.”
10th வரை:
Teacher உங்களை தள்ளிச் செல்லுவார்.
 

Plus Two முதல்:
நீங்கள் உங்களை நீங்களே இழுத்துச் செல்ல வேண்டும்.
 

இனி நீங்கள் போட்டி போட வேண்டியது:
உங்கள் தெரு நண்பர்களோடு அல்ல
முழு உலகத்தோடும்.
அதிலும் முக்கியமாக:
 

இன்றைய 
* படிப்பில்
* வேலையில்
* Communication skill-ல்
* Discipline-ல்
* Planning-ல்
* Competitive exams-ல்
பல இடங்களில்  …
 

இனி:
யார் திறமையானவர்?
யார் consistent?
யார் hard work செய்கிறார்?
அவர்கள்தான் மேலே வருவார்கள்.
NEET எழுதப் போகிறீர்களா?
 

அப்படியானால்:
* 2 வருடம் உயிரை வைத்து உழைக்க தயாரா?
* Coaching pressure handle பண்ண முடியுமா?
* குடும்ப பொருளாதாரம் support செய்யுமா?
என்று முதலில் யோசியுங்கள்.
 

பின்னால்:
“Seat கிடைக்கல…”
“Fees கட்ட முடியல…”
“Management quota முடியல…”
என்று அழ வேண்டாம்.
Maths group எடுக்கிறீர்களா?
 
AI Coding Tip 002 — Prompt in English | by Maximiliano Contieri |  CodeToDeploy | Medium

அப்படியானால்:
* Coding
* AI tools
* English fluency
* Communication
* Technology adaptation
 

இவைகளை உடனே கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்.
இல்லையெனில்:
Degree மட்டும் இருக்கும்
Direction இருக்காது.
_
ITI / Skill education
குறைவான கல்வி அல்ல.
நாளை உலகம் தேடப்போகும் மக்கள்:
 
Robotics Technician | Science & Engineering Career

* Electrician
* CNC operator
* Robotics technician
* Solar technician
* AC mechanic
* Automation expert
* AI maintenance engineer
போன்றவர்கள்.
 

முக்கிய அறிவுரை:
* Mobile addiction- கட்டுப்படுத்து
* Reels வாழ்க்கையை அழிக்க விடாதே
* இரவு முழுக்க விழித்திருக்கும் பழக்கத்தை நிறுத்து
* உடல் ஆரோக்கியத்தை காப்பாற்று
* English கற்று கொள்
* Computer skill கற்று கொள்
* Public speaking கற்று கொள்
* Financial knowledge வளர்த்து கொள்
 

இனி வரும் காலம்:
“Soft life” அல்ல
“Survival life.
Punch Dialogues:
 

உழைக்காதவனை உலகம் மறக்கும்
உழைத்தவனை உலகம் பயன்படுத்தும்.”
 
டிகிரி மட்டும் வேலை தருமா? -Gen Z கல்லூரி மாணவர்கள், AI புரட்சி மற்றும்  எதிர்கால இந்தியா - Tamil News - Latest Tamil News

\“நாளைய உலகம் Degree- கேட்காது
Delivery செய்ய முடியுமா அல்லது Development செய்ய முடியுமா என்பதைத்தான் கேடும்.”

AI வருவது ஆபத்து இல்லை
AI- பயன்படுத்த தெரியாததே ஆபத்து.”
படிக்கும்போது வியர்வை சிந்தவில்லை என்றால்
 

வாழ்க்கையில் கண்ணீர் சிந்த வேண்டி வரும்.”
மார்க் மட்டும் வாழ்க்கையை உயர்த்தாது
Market-ல் நிற்கும் திறமை தான் உயர்த்தும்.”
போட்டி உங்கள் Class room-ல் இல்லை
China, America, Japan மாணவர்களோடு.”
 

இனி சோம்பேறிகளுக்கு சம்பளம் கிடைக்காது
திறமைசாலிகளுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும்.”
பெண்கள் வேகமாக முன்னேறுகிறார்கள்
 

நீ இன்னும் Mobile scroll பண்ணிக்கொண்டிருக்கிறாய்.”
 

தண்ணீர், உணவு, வேலை
இவை மூன்றும் வரும் காலத்தில் தங்கத்தை விட விலை உயர்ந்தவை.”
 

வாழ்க்கை உன்னை காப்பாற்றாது
நீ தயாரானால் மட்டுமே நீ உயிர் பிழைப்பாய்.”
கஷ்டப்பட்டு படிப்பது 2 வருடம்
 

கஷ்டப்பட்டு வாழ்வது 40 வருடம்.”
உன் App usage தான் உன் future- தீர்மானிக்கிறது.
சிந்தித்து செயல்படு

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

சதுரங்க விளையாட்டாய் சில தத்துவங்கள் :

மணக்கால் அய்யம்பேட்டை | 3:26 PM | Best Blogger Tips

 Mongolia Chess Sets bring National History to Life

சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது மனித வாழ்க்கையின் தத்துவார்த்தப் பிரதிபலிப்பு ஆகும். இதில் முன்னோக்கு சிந்தனை, பொறுமை, மற்றும் சமநிலை ஆகியவை மிக முக்கியமான மூன்று தத்துவக் கோட்பாடுகளாகும். 
அன்றைய பிரெஞ்சு பழமொழி: 'சதுரங்க விளையாட்டின் முடிவில், ராஜா மற்றும்  சிப்பாய் இருவரும் ஒரே பெட்டியில் திரும்பிச் செல்கிறார்கள் ... 
வாழ்க்கையும் சதுரங்கமும்
  • முக்கியத்துவம்: ஒவ்வொரு நகர்வும் (Move) நம் வாழ்வின் முடிவுகளைப் போன்றது; ஒருமுறை செய்த தவறு மீளப் பெற முடியாது.
  • அரசும் சிப்பாயும்: ராஜாவும் எளிய சிப்பாயும் ஆட்டம் முடிந்தபின் ஒரே பெட்டிக்குள் தான் அடங்க வேண்டும்.
  • தியாகம்: பெரிய வெற்றிகளுக்காகச் சில நேரங்களில் சிறிய காய்களை இழக்கத் தயாராக வேண்டும்.

சதுரங்கம் கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடங்கள்: ஒவ்வொரு நகர்வும் ஒரு தத்துவம்
சதுரங்கம்♟️♟️♟️
 

கருப்பு வெள்ளை கட்டம்..


அதில் ஏகப்பட்ட சட்டம்..
 

ராஜா காலத்து ஆட்டம்..
 

ராஜாவை காப்பதே இதில் ஆட்டம்..


முன்னால் போகும் காலாட்படை..


குறுக்கே பாயும் மந்திரிபடை...


தாவி குதிக்கும் குதிரைப்படை..


ஏறி மிதிக்கும் யானைப்படை..


கட்டுப்பாடு இல்லாத "ஒற்றை" ராணி..

1) வாழும் வரை போராடு.. 
கட்டம் சரியில்லையின்னு சொல்லாதே.

2) பொறுமையாய் காய்களை நகர்த்த வேண்டும்.

3) நாம் எங்கே தவறு செய்வோம் என்று ஒரு கும்பலே காத்திருக்கும்.

4) அதிலும் ராணிக்குத் தான் முழு அதிகாரம். என்னதான் ராஜா ஆட்டத்தின் முக்கிய குறி என்றாலும் அனைவரும் முதலில் கவர நினைப்பது ராணியை தான்.

5) கூட்டமாக இருக்கும் வரை பயம் இல்லை, தனியே வெளியே வந்து விட்டால் எதிரணியின் மொத்த காய்களும் அதை அழிக்கவே முயலும்.

6) விழுந்தவுடன் எழும் குதிரையாய் இருக்கும் வரை தடைகளை தாண்டி போகலாம் எதுவும் நம்மை தடுக்க முடியாது.

7) ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சமயம் நாம் வெட்டாமல் விட்ட காய் சரியான நேரத்தில் நமது முக்கியமான காயை வெட்டும் போது தான் தெரியும் யாரையும் அலட்சியமாக நினைக்க கூடாது என்று.

8) ராஜா சரியான நேரத்தில் நகராமல் இருந்தாலும் சரி தவறான நேரத்தில் நகர்ந்தாலும் சரி ஆபத்துதான். மண்டை பத்திரம்.

9) நம்ம ராஜ்யத்தில் எப்போதுமே ரணகளம் தான். மான் கராத்தே தெரிந்திருக்க வேண்டும்....
சதுரங்கத்தின் ஆற்றலைப் பிரதிபலிக்கிறது - தத்துவம்
ஆயுதத்தின் பலம்
புத்தியின் கூர்மையோடு
விரல்கள் விளையாடுமெனில்
சதுரங்க வீணையில்
எந்த ஸ்வரமும்
சாத்தியமே.. 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷