திருப்பெருவேளூர் பற்றி ( மணக்கால் அய்யம்பேட்டை )

மணக்கால் அய்யம்பேட்டை | 5:00 PM | Best Blogger Tips


இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !

பழமையான  பெயர்   திருப்பெருவேளூர் !

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம்.
 
இங்கு 18 கோவில் , 18 தெரு, 18 குளம் அமையப்பெற்ற ஊர்.

இங்கு  அனைத்து சாதி ,சமயம்  மக்கள்  இரண்டற கலந்து வாழும்  ஊர்.

திருவாரூர் மாவட்டம், கொடரச்சேரி  ஒன்றியம், குடவாசல்  தலுக்கா
 புலவநல்லூர்   பஞ்சாயத்து  ( மணக்கால் அய்யம்பேட்டை )
           
மணக்கால் அய்யம்பேட்டை  பஸ் நிறுத்தம் திருவாரூரில் இருந்து  கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.


                                                                                                                               (--ம்)