இயற்கை சூழ்ந்த
அழகிய ஊர் !
பழமையான பெயர் திருப்பெருவேளூர்
!
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம்.
இங்கு 18 கோவில் , 18 தெரு,
18 குளம் அமையப்பெற்ற
ஊர்.
இங்கு அனைத்து சாதி
,சமயம் மக்கள் இரண்டற கலந்து
வாழும் ஊர்.
திருவாரூர் மாவட்டம், கொடரச்சேரி
ஒன்றியம்,
குடவாசல் தலுக்கா
புலவநல்லூர் பஞ்சாயத்து
( மணக்கால் அய்யம்பேட்டை )
மணக்கால் அய்யம்பேட்டை
பஸ் நிறுத்தம் திருவாரூரில்
இருந்து கும்பகோணம் செல்லும்
வழியில்
உள்ளது.
(அ-உ-ம்)