எங்க ஊரில் ஆடி மாதம் 3வது செவ்வாய்கிழமை அருள்மிகு செல்லம்மா காளியம்மன் மற்றும் முத்துமகா காளியம்மன் திருநடன திருவிழா நடைபெறும்.
திங்கள்கிழமை - இரவு 7 மணிக்கு ஸ்ரீ துார்க்கையம்மன் வீதியுலா காட்சி நடைபெறும்.
3வது செவ்வாய்கிழமை - காலை 8 மணிக்கு அருள்மிகு செல்லம்மா காளியம்மன் மற்றும் முத்துமகா காளியம்மன் சுவாமி புறப்பாடுதல்.
இதனை தெடா்ந்து புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்கள் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும்.
வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு வெள்ளைசாற்றி யாகஸ்தனம் 10.29 AM முன் அடைத்தல்.
தற்சமயம் அது வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் ஆலயம் சென்றுடையதல்
இடைப்பட்ட நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மணக்கால் அய்யம்பேட்டை கிராமம் மக்கள் இதனை சீறும் சிறப்பாக நடத்துவார்கள்.
விழா - செங்குந்தர் முதலியார் நடத்தப்படுகிறது.
இங்ஙனம்.
அ - உ - ம்
இடைப்பட்ட நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மணக்கால் அய்யம்பேட்டை கிராமம் மக்கள் இதனை சீறும் சிறப்பாக நடத்துவார்கள்.
விழா - செங்குந்தர் முதலியார் நடத்தப்படுகிறது.
இங்ஙனம்.
அ - உ - ம்
எனது 2வது வலைப்பதிவு 24ம் ஐனவாி 2012