🚆🚆🚆🚆🚆வல்சாத் ⇄ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்🚆🚆🚆🚆🚆

மணக்கால் அய்யம்பேட்டை | 4:13 PM | Best Blogger Tips

 💥Valsad To Velankanni Special Train Via Mumbai✝️ வல்சாத் வேளாங்கண்ணி  சிறப்பு ரயில் மும்பை காட்பாடி மயிலாடுதுறை வழியாக செல்லும் 😻विशेष ट्रेन  वलसाड ते वेलंकन्नी मार्गे मुंबई पुणे सोलापूर तिरुवन्नमलाई ...

 

🚆💥 குஜராத் – தமிழ்நாட்டை இணைக்கும் சிறப்பு ரயில்!
வல்சாத் ⇄ வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஜூலை மாதத்தில் இயக்கம்! 🙏🔥
மேற்கு ரயில்வே (Western Railway) சார்பில் 09030 / 09029 வல்சாத் – வேளாங்கண்ணி – வல்சாத் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் இந்த சிறப்பு ரயில் திருவண்ணாமலை வழியாக இயக்கப்படுவது முக்கிய அம்சமாகும்.
━━━━━━━━━━━━━━━━━━
🚆 09030 வல்சாத் ➜ வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
📅 03.07.2026 (வெள்ளிக்கிழமை)
🕡 வல்சாத் – 06:25 PM
2-வது நாள் (சனிக்கிழமை)
🚉 தஹானு ரோடு – 07:55/08:00 PM
🚉 பால்கர் – 09:10/09:15 PM
🚉 வாசை ரோடு – 10:00/10:10 PM
🚉 பன்வேல் – 11:50/11:55 PM
3-வது நாள் (ஞாயிற்றுக்கிழமை)
🚉 லோனாவ்லா – 01:35/01:40 AM
🚉 புனே – 02:40/02:45 AM
🚉 தாவூண்ட் – 04:00/04:03 AM
🚉 சோலாப்பூர் – 07:55/08:00 AM
🚉 கலபுர்கி – 09:50/09:53 AM
🚉 வாடி – 10:50/10:55 AM
🚉 யாத்கிர் – 11:28/11:30 AM
🚉 கிருஷ்ணா – 12:00/12:10 PM
🚉 ராய்ச்சூர் – 01:08/01:10 PM
🚉 மந்திராலயம் ரோடு – 02:48/02:50 PM
🚉 அதோணி – 03:18/03:20 PM
🚉 குண்டக்கல் – 04:20/04:30 PM
🚉 கூட்டி – 05:08/05:10 PM
🚉 தாடிபத்திரி – 05:58/06:00 PM
🚉 யெர்ரகுண்ட்லா – 06:53/06:55 PM
🚉 கடப்பா – 07:33/07:35 PM
🚉 ராஜம்பேட்டா – 08:23/08:25 PM
🚉 ரேணிகுண்டா – 10:50/11:00 PM
🚉 காட்பாடி – 02:00/02:10 AM
🚉 வேலூர் கான்ட் – 02:18/02:20 AM
🚉 திருவண்ணாமலை – 03:30/03:32 AM
🚉 விழுப்புரம் – 04:40/04:45 AM
🚉 திருப்பாதிரிப்புலியூர் – 05:23/05:25 AM
🚉 சிதம்பரம் – 06:00/06:02 AM
🚉 மயிலாடுதுறை – 06:43/06:45 AM
🚉 திருநள்ளாறு – 07:28/07:30 AM
🚉 காரைக்கால் – 07:44/07:46 AM
🚉 நாகூர் – 08:00/08:02 AM
🚉 நாகப்பட்டினம் – 08:20/08:25 AM
🟢 வேளாங்கண்ணி – 10:00 AM
━━━━━━━━━━━━━━━━━━
🚆 09029 வேளாங்கண்ணி ➜ தஹானு ரோடு சிறப்பு ரயில்
📅 06.07.2026 (திங்கட்கிழமை)
🕧 வேளாங்கண்ணி – 12:30 AM
🚉 நாகப்பட்டினம் – 12:45/12:50 AM
🚉 நாகூர் – 01:06/01:08 AM
🚉 காரைக்கால் – 01:26/01:28 AM
🚉 திருநள்ளாறு – 01:43/01:45 AM
🚉 மயிலாடுதுறை – 02:30/02:32 AM
🚉 சிதம்பரம் – 03:08/03:10 AM
🚉 திருப்பாதிரிப்புலியூர் – 03:48/03:50 AM
🚉 விழுப்புரம் – 05:00/05:05 AM
🚉 திருவண்ணாமலை – 06:00/06:02 AM
🚉 வேலூர் கான்ட் – 07:38/07:40 AM
🚉 காட்பாடி – 08:50/09:15 AM
🚉 ரேணிகுண்டா – 11:30/11:50 AM
🚉 ராஜம்பேட்டா – 01:00/01:02 PM
🚉 கடப்பா – 01:50/01:52 PM
🚉 யெர்ரகுண்ட்லா – 02:27/02:29 PM
🚉 தாடிபத்திரி – 03:15/03:17 PM
🚉 கூட்டி – 04:15/04:17 PM
🚉 குண்டக்கல் – 04:45/04:55 PM
🚉 அதோணி – 05:40/05:42 PM
🚉 மந்திராலயம் ரோடு – 06:20/06:22 PM
🚉 ராய்ச்சூர் – 07:05/07:10 PM
🚉 கிருஷ்ணா – 08:10/08:20 PM
🚉 யாத்கிர் – 08:50/08:52 PM
🚉 வாடி – 10:15/10:20 PM
🚉 கலபுர்கி – 10:55/10:58 PM
🚉 சோலாப்பூர் – 12:30/12:33 AM
🚉 தாவூண்ட் – 03:30/03:35 AM
🚉 புனே – 04:25/04:30 AM
🚉 லோனாவ்லா – 05:40/05:45 AM
🚉 பன்வேல் – 07:00/07:05 AM
🚉 வாசை ரோடு – 08:40/08:50 AM
🚉 பால்கர் – 09:30/09:35 AM
🟢 தஹானு ரோடு – 10:30 AM
━━━━━━━━━━━━━━━━━━
🚉 ரயில் அமைப்பு (Composition)
✅ 20 Sleeper Coaches
✅ 2 SLR Coaches
📦 மொத்தம் 22 பெட்டிகள்
📝 முன்பதிவு:
📅 30.06.2026 காலை 08:00 மணி முதல் துவங்குகிறது.
🙏 வேளாங்கண்ணி மாதா திருத்தலத்திற்கு செல்லும் பக்தர்கள், மும்பை – புனே – கர்நாடகா – ஆந்திரா – தமிழ்நாடு வழியாக பயணிக்க விரும்புவோர் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.
💬 

🚆    
 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷