*பணம் படுத்தற பாடு இருக்கே* 💸💳💰💵💶💴💰💳💸

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips
நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்.
நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை.
என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி.
என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி.
என்னை செலவு செய்தால் நீ ஊதாரி.
என்னை சேமித்து வைத்தால் நீ கஞ்சன்.
என்மேல் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்.
என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி.
உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.
இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்.
உன் நடத்தையை விட நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.
இப்படிக்கு.
*
நான் தான்*
*"
பணம்"*.
Happy Wonderful Wednesday Morning my Dear Guru,
GOD,brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran