*பணம் படுத்தற பாடு இருக்கே* 💸💳💰💵💶💴💰💳💸

மணக்கால் அய்யம்பேட்டை | 4:44 PM | Best Blogger Tips
● நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்.
● நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை.
● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி.
● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி.
● என்னை செலவு செய்தால் நீ ஊதாரி.
● என்னை சேமித்து வைத்தால் நீ கஞ்சன்.
● என்மேல் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்.
● என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி.
● உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.
● இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்.
● உன் நடத்தையை விட நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.
இப்படிக்கு.
*
நான் தான்*
*"
பணம்"*.
Happy Wonderful Wednesday Morning my Dear Guru,
GOD,brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran