சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:29 AM | Best Blogger Tips

 Sadhananda Swamigal: சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் ,  இருப்பிடமும்

 

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் இருப்பிடமும்,
திருவொற்றியூர்:
********************
 
(1)பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி. ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
 சித்தர்களின் குரல். - சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின்  பட்டியலும்,இருப்பிடமும்.... திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி  ...
 
(2)பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்.
 
 
(3)ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.
 
 
(4)அருள்மிகு யோகீஸ்வரர் சாமி= வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.
 
 
(5)பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில், தங்கம் மாளிகை அருகில்.
 
 Sadhananda Swamigal: சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் ,  இருப்பிடமும்
(6)ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.
 
 
(7)மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதிகோவில்.
 
 
(8)முத்துக்கிருஷ்ண பிரம்மம்= ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை.
 
 
(9)ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில், ஞான சுந்தர பிரம்மம் சமாதி. 
 
சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று 
 
வருடாந்திர குருபூஜை!!