வெளிநாடு வேலைக்கு சேர்ந்த ....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:52 AM | Best Blogger Tips

 No photo description available.

 

வெளிநாடு வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்.. 
 
ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்..
 Is 10 Years a Long Time? (It Depends…) | Family Business Advice
ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு காண்பிப்பதற்காக கடன் வாங்கி நகைகளை வாங்காதீர்கள்..
 நகைக்கடன் வாங்கப் போறீங்களா.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. எங்கு குறைவான  வட்டி? | Do you know the top banks and NBFCs jewellery loan interest rate?  Please check here - Tamil Goodreturns
இந்த காசுக்கு ஊருக்கு வெளியில்
வீட்டுமனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டு மனைகளை சேர்த்து வைத்துக் கொண்டே வாருங்கள்..
 Features of home buyers | வீட்டு மனை வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய  அம்சங்கள்
நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து 20+ கிலோமீட்டர் தள்ளி மனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கிடைக்கிறது..
 20×20 PLOT FOR SELL AT 6 MILES PRIME TV AREA DECEMBER PROMOTION ...
இங்கிருந்து உங்கள் சேமிப்பை துவங்குங்கள் பத்து வருடம் கழித்து இருக்கும் மனைகளை ஒன்றாக சேர்த்து விலைக்கு விற்று பங்களா போன்றவை கட்டிக் கொள்ளுங்கள்..
 How to Start Saving Money for Beginners? | Prashant Tiwari
கடனுக்கு வீடு கட்டி விருந்து வைத்து உறவுகளுக்கு எல்லாம் காண்பித்து கண் திருஷ்டி பட்டு இன்னல்களுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள் இளைஞர்களே..
 வெளிநாடு வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்..  ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.. ஊரில் இருக்கும் ...கவிதை உலகம் - #அறிவு சார்ந்த பாடம் ...
30 வயதில் சேமிக்க துவங்குங்கள்
45 வயதில் பங்களா கட்டிக் கொள்ளுங்கள் ..
 திண்டுக்கல் வர்த்தகம் | Facebook
வீட்டுக்கு வெளியில் நின்று பொய்யாக சிரித்து வீட்டுக்கு உள்ளே அமர்ந்து சோகத்தோடு வாழக்கூடாது..
 வெளிநாடு வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்..  ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.. ஊரில் இருக்கும் ...
நிதானமாக யோசியுங்கள்..
 


 

 

இவ்வளவுதான் வாழ்க்கை...✍🏼🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

 எந்தெந்த வயதில் எந்தெந்த சாதனை.. அருமையான பதிவு..!! படித்ததில்  பிடித்தது..!! – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam

 


4 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்
இருக்கப் பழகிக்கொள்வதாகும்!

8 வயதில் உன் சாதனை என்பது
வீட்டிற்கு வந்து சேரும் வழியை
நீ தெரிந்து கொள்வதாகும்.
10 Things Your Kids Should Look for in a Friend - All Pro Dad
12 வயதில் உன் சாதனை என்பது
உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.
ஓட்டுநர் உரிமத்திற்கான வயது வரம்பை குறைத்த அமீரகம்..!! | Khaleej Tamil
18 வயதில் உன் சாதனை என்பது
ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும்.
55,331 Bachelor Certificate Royalty-Free Images, Stock Photos & Pictures |  Shutterstock
23 வயதில் உன் சாதனை என்பது
பல்கலைக்கழகத்தில் நீ பட்டம்
பெறுவதாகும்.
Job Consultancy & Placement Services For Candidate in Aundipatti -  Recruitment Agencies - Justdial
25 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு ஒரு வேலை கிடைப்பதாகும்.
Marriage time in 2024 - 2025
30 வயதில் உன் சாதனை என்பது
ஒரு குடும்பத் தலைவனாக நீ இருப்பதாகும்.
Best Age For Invest: किस उम्र में कितनी सेविंग? 35 साल के बाद बदल जाता है  फॉर्मूला, ये है गणित... - What is the best age for investment Age based  Investment Planning
35 வயதில் உன் சாதனை என்பது
நல்ல பணம் படைத்தவனாக இருக்க வேண்டு என்பதாகும்.
Healthy Habits After 45 In Tamil : ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 45 வயதிற்குப்  பிறகு நீங்கள் செய்ய வேண்டியவை! - 8 Things You Should Do After Age 45 for a  Healthy Life in tamil - Asianet News Tamil
45 வயதில் உன் சாதனை என்பது
உன் இளமையை நீ  தக்க வைத்துக் கொள்வதாகும்.
Tamil Nadu's 'puberty ceremonies' and why they need to go away
50 வயதில் உன் சாதனை என்பது
உன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துக் கரை சேர்ப்பதாகும்.
Change in the order - The great Tamil family saga | Chennai News - Times of  India
55 வயதில் உன் சாதனை என்பது
குடும்பக் கடமைகளை நல்ல முறையில் செய்து முடிப்பதாகும்.
இணைய தளம் மூலம் ஓட்டுநர் உரிமம் உள்பட 31 சேவைகளை பெறலாம்-  போக்குவரத்துத்துறை தகவல் | driving license including 31 services through  website Transport Department Information
60 வயதில் உன் சாதனை என்பது
உன் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவதாகும்.
 
Fame & Famous - 4 வயதில் உன் சாதனை என்பது உன் கட்டிலில் நீ சிறுநீர்  கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பது வீட்டிற்கு  ...
65 வயதில் உன் சாதனை என்பது
நோயின்றி வாழ்வதாகும்.
புதிய தமிழ் | Facebook
70 வயதில்  உன் சாதனை என்பது
மற்றவர்களுக்கு நீ பாரமாக இருக்காமல் இருப்பதாகும்.
Tamil Nadu: People above 80 may get higher old-age pension under new govt  policy
75 வயதில் உன் சாதனை என்பது
உனக்கு இன்னும் நண்பர்கள் இருப்பதாகும்.
Doyen of Tamil music MS Viswanathan dies in Chennai - Hindustan Times
80 வயதில் உன் சாதனை என்பது
மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும் வழியை நீ மறக்காமல் இருப்பதாகும்.

85 வயதில் உன் சாதனை என்பது
உன் கட்டிலில் மீண்டும் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக் கொள்வதாகும்.
Stages of Human Development: What It Is & Why It's Important | Maryville  Online
 இவ்வளவுதான் வாழ்க்கை...✍🏼🌹

 May be an image of 2 people, temple and monument

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷



" நடந்து பாருங்கள் நண்பர்களே "...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 AM | Best Blogger Tips


நடக்க நடக்க

நமக்குள் நடப்பது என்ன?

 

நம்ப முடியா ஆச்சரியங்கள் !!!

 

அடுத்தடுத்து நிகழும் அற்புதங்கள் !!!

 No photo description available.

அனைத்தும் ஆதாரபூர்வ...

அறிவியல் உண்மைகள் !!!

 

நிமிடம் ஒவ்வொன்றிலும்...

 

 நீங்களே உணரலாம்;

நாள் ஒவ்வொன்றையும்...

நலமாய்த் தொடங்கலாம்...

 

ஒன்றாம் நிமிடத்திலேயே

ஒவ்வொரு செல்லுக்குள்ளும்... ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது !!!

 

அடுத்த நிமிடத்தில்

அங்கம் எங்கும்* ஊக்கத்துடன்... அருவி போல் குருதி பரவுகிறது !!!

 No photo description available.

மூன்றாம் நிமிடத்திலேயே

மூட்டுக்களின் இறுக்கம்... முற்றிலுமாகத் தளர்கிறது !!!

 

நான்காம் நிமிடத்தில்

நடை மிக எளிதாகிறது...

நாடி சீராகிறது !!!

 

ஐந்தாம் நிமிடத்தில் இருபத்து ஐந்து கலோரி ஆவியாகிறது...

யாரும் அறியாமலே !!!

 

ஆறாம் நிமிடத்திலேயே

அவசியமற்ற கொழுப்பு நீக்கம்... _ஆரம்பம் ஆகிறது !!!

 

ஏழாம் நிமிடத்தில்

இதயத் துடிப்பு சீராகி...

இன்னிசை ஆகிறது !!!

 

நிமிடம் எட்டில்

நாளங்கள் அனைத்தும்...

நெகிழ்ந்து விரிகின்றன !!!

 

ஒன்பதாம் நிமிடத்தில்

உயிர்வளி எனும் ஆக்ஸிஜன்... உடலெங்கும் நிறைகிறது !!!

 

பத்தாம் நிமிடத்தில்

மொத்த உடலும் மனமும்... _சுத்தமாகித் தெளிகிறது !!!

 

பனிரெண்டாம் நிமிடத்தில்

பரவுகிறது உடலெங்கும் - ஓர் _பதமான சூடும் சுகமும் !!!

 

பதினான்காம் நிமிடத்தில் பரவிய அகச்சூட்டைத் - _தோல் பாங்காக வெளியேற்ற...

 

பதினாறாம் நிமிடத்தில்

பேராறாய்ப் பெருகும் வியர்வை...

பரிசுத்தமாக்குகிறது உடலை !!!

 

நிமிடம் பதினெட்டில்

நிரம்பி வழிகிறது மேலும் மேலும்...

நிகரில்லா உயிர்வளி !!!

 

இருபதாம் நிமிடத்தில்

இதுவரை கரையா இறுகிய கொழுப்பும்...

இளகத் தொடங்குகிறது !!!

 

இருபத்தைந்தாம் நிமிடத்தில்

இவ்வளவு புத்துணர்ச்சியா எனக்குள்?

என்று மனம் வியக்கிறது !!!

 

முப்பதாம் நிமிடத்தில்

முழு உடலும் மனமும்... முற்றிலுமாகத் தளர்கின்றன !!!

 

முப்பந்தைந்தாம் நிமிடத்தில்

மூளையின் மூலை முடுக்கெங்கும்...

முகிழ்க்கின்றன மகிழ் சுரப்புகள் !!!

 

நாற்பதாம் நிமிடத்தில்

நம்மைக் கவ்வியிருந்த மன அழுத்தம்...

நமக்கே தெரியாமல் விலகுகிறது !!!

 

நாற்பத்தைந்தாம் நிமிடத்தில்

நம் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து...

நம்மை ஆட்கொள்கிறது !!!

 

ஐம்பதாம் நிமிடத்தில்

ஆழ்கடல் போல் பேரமைதி அடைகின்றன உடலும் மனமும் !!!

 

நிமிடம் ஐம்பத்தைந்தில்

நினைத்துப் பார்க்க முடியாத

நிம்மதி நெஞ்சில் நிறைகிறது !!!

 

அறுபதாம் நிமிடத்தில் அன்றைய நாளுக்கான ஆற்றல்...

அனைத்தும் உங்களுக்குள் !!!

 

உங்களுக்காக...

 

உங்களுக்காக மட்டுமே -

 

நீங்கள்

உங்களைக் காதலித்து...

 

ஒதுக்கும் இந்த உன்னத...

ஒரு மணி நேரம் - உங்கள்

உடலும் மனமும் பேசும் நேரம் !!!

 

வெஞ்சினம் குறையும் !!!

 

வினாக்கள் பல விடையறியும் !!!

 

வியத்தகு சிந்தனைகள் வித்தாகும் !!!

 

நடை புதிதாய்;

 

 நாள் புதிதாய்;

 

நல்லெண்ணங்கள் புதிதாய்...

 

நறுமலராய் ஒவ்வொரு நாளும் மலரும் !!!

 

ஆனந்தமாகும் உடலும் மனமும்...

 

அனுபவித்தால் மட்டுமே - சில அறிவியல் உண்மைகள் புரியும் !!!

 

நடந்து பாருங்கள்,

 

நம்புவீர்கள் நான் நவின்றது - உயர்வு

நவிற்சியல்ல; நடப்பியல் உண்மை என்று

 

வாழ்வியல் உண்மைகள் நாம் நலமுடன் வாழ...

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

.

வினோத சடங்கு...பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:26 AM | Best Blogger Tips

May be an image of 1 person and aircraft

 

வினோத சடங்கு... விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுவது ஏன் தெரியுமா?

விமான பைலட்களை உருவாக்கி வரும் அகாடமிகளுக்கு நீங்கள் சென்றுள்ளீர்களா? ஆம், என்றால் ஒரு சில பைலட் பயிற்சி பள்ளிகளில், பலரது சட்டையின் பின் பகுதி கிழித்து தொங்க விடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தொங்கி கொண்டிருக்கும் சட்டைகளின் பின் பகுதியில், பல்வேறு எழுத்துக்களையும், குறியீடுகளையும் நீங்கள் காண முடியும்.

வினோத சடங்கு... விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின்  பகுதி கிழிக்கப்படும்... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark

சட்டைகளின் பின் பகுதியை மட்டும் ஏன் கிழித்து தொங்க விட்டுள்ளனர்? அதில் உள்ள எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? என நீங்கள் யோசனை செய்திருக்க கூடும்.

பைலட்களுடைய சட்டையின் பின் பகுதியை கிழித்து தொங்க விடுவது என்பது நகைச்சுவைக்காகவோ அல்லது அலங்காரத்திற்காகவோ செய்யப்படும் விஷயம் கிடையாது. மாறாக மாணவர்களாக இருந்து பைலட்களாக உருவெடுப்பவர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான நடவடிக்கைதான் இது. அதாவது பைலட் பயிற்சி பெறும் மாணவர்கள், முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்னர், அவர்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும். பைலட்டாக உருவெடுக்கும் மாணவர்களுடைய சட்டையின் பின் பகுதியை, அவரது வழிகாட்டிதான் கிழிப்பார். இந்த பாரம்பரிய நடவடிக்கை நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதை போல், இதற்கான காரணமும் வியப்பை கொடுக்கிறது.

எந்தவொரு பைலட்டின் வாழ்க்கையிலும், விமானத்தை முதல் முறையாக தனியாக இயக்குவது என்பது மிக பெரிய சாதனைதான். முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, தங்களது வழிகாட்டியின் தலையிடுதல்கள் எதுவும் இல்லாமல், தாங்கள் கற்று கொண்ட அனைத்து விஷயங்களையும் அவர்கள் சுயமாகவே செய்ய வேண்டும்.

வினோத சடங்கு... விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின்  பகுதி கிழிக்கப்படும்... ஏன் தெரியுமா? - Tamil DriveSpark

விமான பயணத்திலேயே டேக்-ஆஃப் செய்வதும், லேண்ட் செய்வதும்தான் மிகவும் சவாலான விஷயங்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்தையும், வழிகாட்டியின் உதவிகள் இல்லாமல் மாணவர்கள் செய்ய வேண்டும். விமானத்தை தனியாக இயக்குவதற்கு தயாராகி விட்டேன் என்பதை மாணவர்கள் காட்டும் தருணம் இது.

விமானத்தை தனியாக இயக்குவது என்பது பைலட் லைசென்ஸ் பெறுவதன் முக்கியமான ஒரு பகுதி. எனவே முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, அந்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்பதில் புதிய பைலட்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்பு நடக்கும் விஷயம்தான் நமக்கு ஆச்சரியம்.

முதல் முறையாக விமானத்தை தனியாக வெற்றிகரமாக இயக்கி விட்டு வந்த பின்னர், புதிய பைலட்டுடைய சட்டையின் பின் பகுதியை அவரது வழிகாட்டி கத்தரிக்கோலால் கிழிப்பார். அதன் பின்னர் கிழிக்கப்பட்ட சட்டையில், புதிய பைலட்டின் பெயர் மற்றும் அவர் முதல் முறையாக தனியாக இயக்கிய விமானத்தின் விபரங்கள் எழுதப்படும்.

அத்துடன் ரன்வே மற்றும் ஏர்போர்ட் குறியீடு போன்ற அம்சங்களும் குறிக்கப்படும். இதனைதான் பைலட் பயிற்சி பள்ளிகள் தங்கள் வளாகங்களில் கௌரவமாக தொங்க விடுகின்றன. சட்டையின் பின் பகுதியை கிழிக்கும் இந்த நிகழ்வு, வழிகாட்டிகள் தங்கள் மாணவர்கள் மீது, அதாவது புதிய பைலட்களின் மீது வைக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ஹெட்செட்கள் மற்றும் ரேடியோ கம்யூனிகேஷன் ஆகியவை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, அதாவது மனிதர்கள் பறக்க தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய திறந்தநிலை காக்பிட் கொண்ட விமானங்களில்தான் மாணவ பைலட்களுக்கு, வழிகாட்டிகள் பயிற்சி வழங்குவார்கள். இந்த விமானங்களில் மாணவர்கள் முன்னே அமர்ந்திருக்க, வழிகாட்டிகள் பின்னால் அமர்ந்திருப்பார்கள்.

தொடர்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய இருக்கை அமைப்பு காரணமாகவும், மாணவ பைலட்கள் மற்றும் வழிகாட்டிகள் பேசி கொள்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. எனவே மாணவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் பிடித்து இழுக்க வேண்டும்.

இதன் பின்னர் மாணவ பைலட்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பியதும், தேவையான ஆலோசனைகளை வழிகாட்டிகள் அவர்களுக்கு வழங்குவார்கள். ஆனால் மாணவ பைலட்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின், இப்படியான ஒரு வழக்கத்தை கடை பிடிக்கிறார்கள்.

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and aircraft 🌷 🌷🌷 🌷

.