சித்தர்கள் சமாதியான இடம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 9:43 AM | Best Blogger Tips

ஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் !  

சித்தர்கள் சமாதியான இடம்
~~~~~~~~~~~~~~~~~~

  May be an image of 1 person, temple and text

 
🙏
அவர்கள் வாழ்ந்த நாட்கள்
~~~~~~~~~~~~~~~~
🙏
1. பதஞ்சலி சித்தர் :-
~~~~~~~~~~~~~
5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
 
2. அகஸ்தியர் :-
~~~~~~~~~
4 யுகம 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
 
3. கமலமுனி :-
~~~~~~~~~
4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
 
4. திருமூலர் :-
~~~~~~~~~
3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
 
5. குதம்பை சித்தர் :-
~~~~~~~~~~~~
1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
 
6. கோரக்கர் :-
~~~~~~~~~
880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
 
7. தன்வந்திரி சித்தர் :-
~~~~~~~~~~~~~
800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
 
8. சுந்தராணந்தர் :-
~~~~~~~~~~~
800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
 
9. கொங்ணர்: -
800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
 
10. சட்டமுனி :-
~~~~~~~~~~
800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
 
11. வான்மீகர் :-
~~~~~~~~~~
700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
 
12. ராமதேவர் :-
~~~~~~~~~~
700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
 
13. நந்தீஸ்வரர் :-
~~~~~~~~~~
700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
 
14. இடைக்காடர் :-
~~~~~~~~~~~~
600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
 
15. மச்சமுனி: -
~~~~~~~~~
300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
 
16. கருவூரார்: -
~~~~~~~~~
300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
 
17. போகர் :-
~~~~~~~~
300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
 
18. பாம்பாட்டி சித்தர் :-
~~~~~~~~~~~~~~
123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
🙏
🙏ஹர ஹர மஹா தேவா 🙏
. 🙏திருச்சிற்றம்பலம்🙏
. 🙏ஓம் நமசிவாய🙏

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷


நீரிழிவு_நோயை அழிக்க வெந்தயத்தை

மணக்கால் அய்யம்பேட்டை | 9:27 AM | Best Blogger Tips

வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் !!

🗣உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு_நோயை அழிக்க வெந்தயத்தை சாப்பிடும் 5 அற்புத வழிகள்!
வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்...!
வெந்தயம் சர்க்கரை வியாதிக்கு தரும் அற்புத பலன்களை தெரிந்து வைத்திருப்பீர்கள்.

ஆனால் அதனை
எப்படி உபயோகித்தால் முழுமையான பலன் கிடைக்கும் என தெரியுமா?
வியக்க வைக்கும் வெந்தயத்தின் நன்மைகள் | Fenugreek health benefits in tamil
வழி-1 : வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.......

வழி – 2 : முதல் நாள் இரவில் வெந்தய்த்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பை தரும்........

வழி- 3 : வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.

வழி -4 : வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

வழி -5 : குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும்.
வெந்தயத்தின் நன்மைகள் : சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உட்ல எடையை குறைக்கச் செய்யும்.
Numerous Health Benefits of Low Calorie Fenugreek Sprouts | வெயிட் லாஸ்  முதல் சுகர் லெவல் வரை... முளை கட்டிய வெந்தயம் கட்டாயம் டயட்டில்  இருக்கட்டும்| Health News in Tamil
வெந்தயத்தின்_நன்மைகள் :

⛑ தாய்ப்பால் சுரக்க வைக்கும்.
⛑ புற்று நோயை தடுக்கும்.
⛑ உடல் சூட்டிய தணிக்கும்.
⛑ ரத்த சோகையை குணமாக்கும்.


🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

 
🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷