மோடி பாகிஸ்தான் பயணம் ! யாரும் எதிா்பாராத நிலையில் ! சிங்கம் சிங்களா தான் வரும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips

Vijayakumar Arunagiri's photo.
Vijayakumar Arunagiri's photo.
2004 க்கு பிறகு பாகிஸ்தான் சென்ற இந்திய பிரதமர் நம்ம மோடி தான்..பாகிஸ்தான் பற்றிய சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் P-punjab A- Afghan (the North-West frontier region)
K-Kashmir,I-indus valley,S-Sind,
கடைசியில் வருகிற Tanக்கு Baluchistan குறிக்குமாம்..இப்படி பெயரிலேயே தன்னுடைய நாட்டை திட்டமிட்டு செதுக்கிய ஜின்னாவை பாகிஸ்தானின் தந்தை என்று
சொல்லலாம்..ஆனால் எல்லாவற்றையும் கோட்டை விட்ட காந்தியை இந்தியாவின் தந்தை என்று சொன்னால் மனசு ஏற்க மறுக்கிறது..
காந்தியின் கொலைக்கும் பாகிஸ்தானுக்கும் சம்பந்தம் உண்டு என்றால் நம்ப முடியுமா..நம்புங்கள் இந்திய பிரிவினையின் பொழுது இடம் ராணுவம் மக்கள் என்று பாகப்பிரிவினை செய்த பொழுது தனிக்குடித்தனம் போக ஒரு அமவுண்டு கேட்டார்கள்.ஒரு
100
சி யை வெட்டுங்கள் என்று நூறு கோடி பணம் கேட்டார் ஜின்னா..

கடைசியில் மவுண்ட்பேட்டன் இருவருக்கும் இடையில் நாட்டாமை செய்து 75சிக்கு ஒத்துபாகிஸ்தானை ஒத்து கொள்ள வைத்தார். முத லில் 20 சியை செட்டில் செய்து விட்டார்ர்கள்.அடுத்த 55சி க்கு நான்கு ஐந்து வருடங்களில் தந்து விடுவோம் என்று உறுதி கொடுத்து இருந்தது இந்திய தரப்பு..
இந்த நிலையில் காஸ்மீரை ஆட்டைய போட நினைத்த பாகிஸ்தான் 1947 ம் ஆண்டு செப்டம்பரில்அதாவது சுதந்திரம் வாங்கிய அடுத்த மாதம் பஸ்தூண்களை த்ஹோடிவிட்டு காஸ்மீரை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த இந்துக்கள் பவுத்தர்கள் என்று கண்மூடித்தனமாக காவு வாங்கி கொண்டிருந்தார்கள்.எதிர் தரப்பில் காஸ்மீர் ராணுவமும் களத்தில் நின்று பஸ்தூன்களை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்தது.வேறு வழியில்லாத 
காஸ்மீர் ராஜா ஹரிசிங் இந்தியாவை கூப்பிட இந்தியாவும் காஸ்மீரை நம்முடயதாக்கி கொண்டு களத்தில் இறங்கியது.
உடனே போரில் இறங்கிய பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடன்
மல்லு கட்ட முதல் இந்திய பாகிஸ்தான் போர் உண்டாகியது.
போரின் ஆரம்பத்தில் நமக்கு சரியான மாத்து விழுந்து கொண்டி ருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் எங்களுக்கு தரவேண்டிய 55 சியை
உடனே கேட்க படேல் முடியாது என்று சொல்லி விடுகிறார். உடனே மவுண்ட்பேட்டன் காந்தியிடம் கேட்க இது அநியாயம் அக்கிரமம் உடனே பாகிஸ்தானுக்கு 55சி யை கொடுக்க படேலை மிரட்டுகிறார் காந்தி.படேல் மீண்டும் இப்பொழுது அந்த பணத்தை கொடுத்தால் நவீன ரக ஆயுதங்களை வாங்கி நம்மையே தாக்கி
அழிப்பார்கள் என்று நியாயத்தை எடுத்துரைத்தார் படேல்.
இதை கேட்டு கோபம் கொண்ட சகிப்புத்தன்மையின் திரு உருவம்
காந்தி இந்த பணத்தை கொடுக்க சொல்லி 1948 ல் ஜனவரி மாதம்
13
ம் தேதி பிர்லா ஹவுசில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டார்.வழக்கம் போல இந்துக்கள் காந்தியின் உண்ணா விரத த்தை கண்டு பதற படேல் குழம்ப ஆரம்பித்தார்.சரி போய் தொலைங்க என்று பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பப்படும் என்று 16 ம் தேதி உறுதி அளிக்க பணம் பாகிஸ்தானுக்கு அனுப்பபட்ட த்தை உறுதி செய்த பிறகு ஜனவரி 18 ம் தேதி உண்ணாவிரதத்தை
முடித்து கொண்டார்.
இந்திய பிரிவினையினால் ஏற்கனவே காந்தி மீது கோபத்தில் இருந்த கோட்சே குரூப் இந்த செயலினால் கடும் கோபமாகி காந்தியை கொன்றுவிட்டார்கள்..
கொஞ்சம் யோசித்து பார்த்தால் கோட்சேவின் செய்கையில் நியாயம் இருப்பது தெரியும். வாழக்கூடிய வயதில் தன்னுடைய 39 வது வயதில் வாழ்ந்து முடித்து விட்ட 80 வயது காந்தியை
கொன்றுவிட்டு அதற்கு தண்டனையாக தன்னுடைய வாழ்வை
தியாகம் செய்தது உண்மையிலேயே தியாகம் தான்..
கோட்சேவின் வழக்கில் நீதிபதியாக இருந்தவர்களில் ஒருவர் பின்னாளில் எழுதியிருந்த ஒரு புத்தகத்தில் ‘’கோட்சேவின் கடைசி வாக்குமூலத்தை கேட்டபிறகு, அங்கு கூடியிருந்த கூட்டத்தை நீதி வழங்குமாறு பணித்திருந்தால் அவர்கள் நிச்சயம் கோட்சேவை நிரபராதி என்றே நீதி வழங்கியிருப்பார்கள்...’’
என்று சொன்னதும் நியாயம் தான்..