அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜயம்
சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்
1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
…
☝️☝️800
வருசத்துக்கு முன்பே இந்துக்கள் கோயிலில் காரை சிற்பமாக செதுக்கியது
உள்ளனர் .. வெள்ளைக்காரன் வந்து தான் நமக்கு கோமணம் கட்ட கத்துக்கொடுத்தான்
எழுத படிக்க கற்றுக் கொடுத்தான் நாகரிகம் கத்துக் கொடுத்தான் என பிதற்றிக்
கொண்டிருக்கும் சொரியானின் அடிவருடிகளுக்கான பதிவு ,
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh


