சென்னைக்கு முதல் முறையாய்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:05 PM | Best Blogger Tips

 

 TNSTC INFO BLOG - Metropolitan Transport Corporation -... | Facebook

போன். 8695959595.  சென்னைக்கு  முதல் முறையாய் வரும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்!!!

 

"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.

 

 கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்?

 

பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?''

 

 இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

 

உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது 'ரூட்ஸ்’. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.

 

''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,

 

 ''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க.

 

அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?

 

 அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.

 

 ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.

.

திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது.

 

அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.

.

ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.

.Vintage Telephone at Rs 8000 | Kolkata | ID: 25429136662

அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.

.

Cell No., -> 86 95 95 95 95

.

நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.

 

 அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை  தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.

 

நல்ல தொடக்கம்!

 

வாழ்த்துக்கள்! !!

 

👉👉👉👉👉👉👉இந்த தகவலை மற்றவா்களுக்கும் பகி௫ங்கள் அவா்களுக்கும் உபயோகமாக இ௫க்கும்.✍🏼🌹✍🏼🌹✍🏼🌹✍🏼🌹✍🏼🌹

 

 


 

🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸 

 

 

 

🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️ நன்றி இணையம்

 

தமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips

 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

 தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து  சொல்லாக விளங்குகின்றன. அவ | தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ...

💐 தமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு!!

 


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன

 

அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு , அவை👇👇👇👇👇👇👇

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்... - விஜய் வே காந்தி உலகமையம் | Facebook

 

-----> எட்டு

-----> பசு

-----> கொடு, பறக்கும் பூச்சி

-----> சிவன்

-----> தசை, இறைச்சி

-----> அம்பு

-----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

-----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

 

 

 நன்றி இணையம்